Saturday, December 10, 2022

ஜான் சாமூவேல் ஆசியவியல் ஊழல் -அறக்கட்டளை கொள்ளைக்காரருக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை -

ஜான் சாமூவேல் ஆசியவியல் ஊழல் - தமிழ் ஆராய்ச்சி வேடத்தில் அறக்கட்டளை கொள்ளைக்காரருக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை - Thanks நக்கீரன்














ஊழல் குற்றச்சாட்டு நிரூபனம் ஆனப் பிறகு, செங்கல்பட்டு நீதிமன்றம் ஜான் சாமுவேல் குற்றவாளி என்று தீர்ப்பளித்து இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை வழங்கியது.
ஜான் சாமுவேல் தான் குற்றவாளி இல்லை தண்டனை ரத்து செய்ய வேண்டும் என்று உயர்நீதி மன்ரத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.


 

No comments:

Post a Comment

உரிமை இல்லாத இடத்திற்கு இழப்பீடு கேட்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம்

  உரிமை இல்லாத இடத்திற்கு இழப்பீடு கேட்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு! - PANDIYAN LODGE COMPENSATION புறம்போக்கு இடத்தில் கட்டப...