Tuesday, November 4, 2025

திண்டுக்கல் கிறிஸ்தவ மதவெறி -கும்பாபிஷேக அன்னதானம் தடுக்க இரவு முழுதும் சர்ச்சில் 500 பேர் தங்கி கைது

 திண்டுக்கல்லில் பொது மைதானமாக இருக்கும் அரசு நிலத்தில், இந்துக்கள் முன் அனுமதி பெற்று, அன்னதானம் செய்ய முயற்சித்துள்ளார்கள். அதுவும் கோவில் கும்பாபிஷேகத்திற்காக.

அதுவே 12 ஆண்டுக்கு ஒரு முறை தான் நடக்கும். ஆனால் தாங்கள் நூறு ண்டுகளாக நிகழ்ச்சி நடத்தி வந்த மைதானம் என்பதற்காக ஹிந்துக்களுக்கு அனுமதி கிடையாது என்று கிறிஸ்தவர்கள் அரசு மைதானத்திற்கு போட்டி போட்டு சண்டை போடுகிறார்கள்.
இதில் சமையலை காலையில் துவங்கிய போது அருகில் இருக்கும் சர்ச்சில் இருந்து காலை 2:30 மணிக்கு கிறிஸ்தவர்கள் வெளியே வந்து நாங்கள் இதை எதிர்க்கிறோம் என்று கூறி வம்பு செய்து தாங்களே முன் வந்து கைதாகி இருக்கிறார்கள்.
ஒரு சர்ச்சில் இரவு முழுதும் தங்க வைத்து அதிகாலை எழுந்து சென்று சமையலை தடுத்து உபத்திரவம் செய்து ஒரு அன்னதானத்தை தடுப்பதில் இவர்களுக்கு அப்படி என்ன மகிழ்ச்சி கிடைத்துவிடும்? எவ்வளவு பெரிய திட்டம் பாருங்கள். 500 பேரைக் கொண்டு வந்து தங்க வைத்து இரவு உணவு ஏற்பாடு செய்து அதிகாலை சென்று போராடுங்கள் என்று தூண்டி விட்டிருக்கிறார்கள்.
இவர்கள் செய்த இந்த செயலுக்கும் இயேசு சொல்லிவிட்டு சென்றதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? அரசியல் செய்யுங்கள், ஹிந்துக்களை நிம்மதியாக வாழ விடாதீர்கள் என்று சொல்லி மத கலவரத்தை தூண்டுவதற்காக மட்டுமே செய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சி.
நூறு ண்டுகளுக்கு முன் இந்த மைதானத்தில் என்ன நடந்தது? இந்த கோவில் கும்பாபிஷேகம் நடந்திருக்கலாம் அல்லது இந்த சர்ச் இல்லாமலே இருந்திருக்கும். ஆனால் இன்று வந்து அரசு நிலத்தை பார்த்து எங்களது அனுபவ பாத்தியத்தை உட்பட்ட நிலம் என்று கூறி ஹிந்துக்களை வெளியேற்றுகிறார்கள்.
நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் என்ற சொன்ன பிறகும் கூட இவ்வாறு செய்கிறார்கள் என்றால் நைஜீரியாவில் கிறிஸ்தவர்களை முஸ்லிம்கள் கொல்வதை பார்த்து எப்படி மற்றவர்களுக்கு இரக்கம் பிறக்கும்?

No comments:

Post a Comment

இந்தியா, பாகிஸ்தான் & பங்களாதேஷ் பொருளாதரம் 1980 முதல் 2025 வரை

  இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகளின் 1980 முதல் 2025 வரை இடையே உள்நாட்டு மொத்த உற்பத்தி (GDP), அதன் வளர்ச்சி விகிதங...