பைபிள் வழி அருவருப்பு பேச்சு போட்டி
அகஸ்டின் ஜெபக்குமார் போக்சோ ஜான் ஜெபராஜ் பின்னணியில் கிறிஸ்துவ சர்ச் உள்ளே ஜாதி சண்டை
ஜாதி வெறி உம்முடைய பார்வையில் தான் இருக்கிறது. அகஸ்டின் ஜெபக்குமார் இதற்கு முன்னாக கடித்து வைத்த மோகன் சி லாசரஸ், தினகரன், ஆலன் பால் அனைவருமே அவருடைய சொந்த சாதிகாரர்கள். இப்போது ஜான் ஜெபராஜை ஜாமினில் எடுத்து AG மோகன் பாஸ்டரை (அவரும் அதே சாதி தான் ) தாக்க கொம்பு சீவி விட்ட பெங்களூர் பால் தங்கையாவும் அதே சாதி தான். இதில் சாதி எங்கு வருகிறது?
தமிழ் கிறிஸ்தவத்தில் இன்றைக்கு நடப்பது சாதி ஒடுக்கு முறை அல்ல சாதிப்போட்டி. குறிப்பாக csi rc போன்ற பாரம்பரிய திருச்சபைகளில் தென் தமிழகத்தில் ஒரு குறிப்பிட்ட ஜாதியினர்தான் பிஷப்பாக வரமுடியும் அது போல் வட தமிழகத்தில் ஒரு குறிப்பிட்ட ஜாதி தான் பிஷப்பாக வர முடியும். மாடறேற்றர் வரை எல்லா ஜாதியினரும் ஆகி விட்டார்கள் அது போல கத்தோலிக்க சபையில் கார்ட்டினல் வரை எல்லா ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட ஜாதி என்று அனைவரும் ஆகிவிட்டார்கள். இதெல்லாம் மீறியும் ஜாதி அடக்குமுறை இருக்கிறது அது இது என் உருட்டுபவர்கள் தங்களுடைய தாழ்வு மனப்பான்மையை வெளிப்படுத்துகிறார்கள் என்பதே உண்மை.




No comments:
Post a Comment