Friday, October 23, 2026

MDMA போதைப்பொருளை ரூ 7 லட்ச விற்ற நீலகிரி TVK முகமது நசீப் & திமுக நௌசாத் கேரளா காவல்துறை கைது

 7 லட்ச ரூபாய் மதிப்புடைய 8 கிராம எம் டி எம் ஏ போதைப்பொருளை விற்பனை செய்து வந்த TVK நீலகிரி மாவட்ட மேற்கு மண்டல இணைச் செயலாளர் முகமது நசீப் மற்றும் திமுகவின் நீலகிரி மாவட்ட இளைஞர் அமைப்பாளர் நௌசாத் ஆகியோர் கேரளா மாநில காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

இருவரும் டிவிகே கட்சி கொடி பொருத்திய பார்சுனர் காரில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரிகிறது. போதைப்பொருள் விற்பனையில் தமிழ்நாட்டுக்கு வெளியே தமிழ்நாட்டை சேர்ந்த இரு முக்கிய கட்சிகளின் நிர்வாகிகள் சிக்கியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment

MDMA போதைப்பொருளை ரூ 7 லட்ச விற்ற நீலகிரி TVK முகமது நசீப் & திமுக நௌசாத் கேரளா காவல்துறை கைது

  7 லட்ச ரூபாய் மதிப்புடைய 8 கிராம எம் டி எம் ஏ போதைப்பொருளை விற்பனை செய்து வந்த TVK நீலகிரி மாவட்ட மேற்கு மண்டல இணைச் செயலாளர் முகமது நசீப்...