Thursday, October 22, 2026

தவெக விஜய் கரூர் நெரிசல் 41 பேர் மரணம் நடந்த சிலபல நாளில் ஜான் ஆரோக்கியசாமி கீழ்பாக்கம் 2 flat வாங்கினார்!

 கரூர் சம்பவம் நடந்தது 27.09.2025. ஜான் ஆரோக்கியசாமி சொத்து வாங்கியதாகக் குறிப்பிடப்படும் தேதி 23.10.2025. இரண்டுக்கும் இடையில வெறும் 26 நாட்கள்!

41 பேரை இழந்த குடும்பங்கள் துக்கத்துல இருந்த நேரத்துல, இவர் பெயரில் இவ்வளவு பெரிய சொத்துப் பரிவர்த்தனை நடந்திருக்கிறதா தகவல் வெளியாகுது.



வெளியாகியுள்ள விவரப்படி, அரசு வழிகாட்டி மதிப்பே ரூ.2.60 கோடியாம்! ஆவண எண் 2821/2025-ஐச் சரிபார்த்து, இந்தத் தகவல் உண்மையான்னு அரசு சொல்லுமா? உண்மைன்னா, அந்தப் பணத்துக்கான வருமான ஆதாரம் என்னங்கிற கேள்விக்கும் விளக்கம் கிடைக்குமா? இப்படி பட்ட ஆட்கள் தான் decision makers ஆகவும், power centers ஆகவும் தவெக அரசில் உலா வருகிறார்கள்.

No comments:

Post a Comment

தேர்தல் வேட்பாளர் சொத்தை மறைப்பது வெளியினால் வெற்றி செல்லாது

  Yes, a disqualification due to improper or false assets declaration can stop a candidate from contesting future elections, but its enforc...