Saturday, October 17, 2026

தவெக HRCE அமைச்சர் அன்னிய மதத்தினரை கோவில் உள்ளே கொணர்வதும், தட்டிக் கேட்ட தமிழ் பக்தர் மிரட்டல்


 
திருவண்ணாமலை திருக்கோயிலில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டபோது, இஸ்லாமியர் ஒருவர் கூட்டி வந்தனர்
அவர் கண்ணியம் இல்லாதபடி தொப்பி போன்ற தன் மத அடையாளத்தோடு வந்தது இறைவனை இழிவு செய்வதே

மத அடையாளதோடு எப்படி #திருவண்ணாமலையார் கோவில் உள்ளே வரலாம்?
அமைச்சர் #ஆதவ் உதவியாளருக்கு, பக்தர்கள் கடும் எதிர்ப்பு. எந்த அடிப்படையில், மத அடையாளத்தோடு, கோவிலின் உள்ளே அனுமதிதீர்கள்? அறநிலையத்துறை அமைச்சருக்கும் பக்தர்கள் சரமாரி கேள்வி?
தங்களின் மத அடையாளதோடு, கோவிலில் அனுமதி உண்டா? அதுபோல், வேறு மத வழிபாட்டு தளங்களுக்கு, செல்ல முடியுமா?

No comments:

Post a Comment

Aphrodite’s Drape

We specialize in customizing wedding wardrobes, kids’ wear, maternity outfits, theme attire, and uniforms.Bringing designer elegance to ever...