சிவன் இருந்த மலையில் சிலுவை – பக்தர்கள் கைது!
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே பேரம்பூர் கிராமம் மலம்பட்டியில் உள்ள 400 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ ஆதி பூமிநாத லிங்கேஸ்வரர் கோயிலின் லிங்கமலைப் பகுதியில் சிலுவை நட்டு, மலையின் பெயரை மாற்ற முயற்சிப்பதாக எழுந்துள்ள புகார் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இவ்விவகாரத்தில் தங்களது வழிபாட்டு உரிமைக்காகப் போராடிய 25 பக்தர்களை காவல்துறை கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது! பக்தர்களின் உரிமையைப் பறிப்பதா? பாரம்பரிய வழிபாட்டுத் தலத்தைப் பாதுகாப்பது அரசின் கடமையல்லவா? பக்தர்கள் மீதான கைது நடவடிக்கையை உடனடியாகக் கைவிட்டு, சம்பந்தப்பட்ட இடத்தின் வரலாறு மற்றும் உரிமைகள் குறித்து உரிய விசாரணை நடத்தி, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். 🚩 ஆன்மீக உரிமை காப்போம்! 🚩 பாரம்பரியத்தைப் பாதுகாப்போம்
இதுபோல் தான் குமரி மாவட்டத்தில் காளிமலை கோவில் மிகப் பிரசத்தியாக இருந்தது அந்தக் காலத்தில்
தற்போது அதன் பக்கத்தில் ஒரு குருசை கொண்டு கிறிஸ்தவ துரோகிகள் வைத்தார்கள் தற்போது அந்த இடத்தை அவர்கள் குருசுமலை என்று கூறி மக்களை ஏமாற்றுகிறார்கள்
அது வரலாற்று சிறப்புமிக்க இடம் புனிதமான இடம் என்று தம்பட்டம் அடித்து மிகப் பெரிய புனித இடமாக மாற்றிவிட்டார்கள்... தற்போது தமிழகத்தில் இருந்தும் கேரளாவில் இருந்தும்
கிறிஸ்தவ மக்கள் அப்படியே சமத்துவம் பேசும் இந்துக்கள் டூர் போவது போல் புனித வெள்ளியின் முன்பு பல லட்சம் பேர் அந்த மலையில் ஏறி செல்கிறார்கள் திர்த்தாடன யாத்திரை என்று
இன்று இயேசு அங்கு பிறந்தது போல் அங்கு சிலுவையில் அறைந்தது போல் தற்போது கதை கட்டி வருகிறார்கள்.. அப்போது இந்துக்கள் அதை பெருசாக எண்ணவில்லை.. தற்போது அந்த மலை அவர்களுக்கு சொந்தம் என்று வந்து விட்டார்கள் அப்படித்தான் செயல்படுகிறார்கள்..
அதுபோல் பல மலைகளில் தற்போது குருசை பார்க்கலாம் இந்துக் கோவில்கள் எங்கே இருக்கிறதோ அந்த இடத்தில் எல்லாம் சிலுவைகளும் கிறிஸ்தவ ஆலயங்களும் முளைக்க ஆரம்பித்து விட்டது..
தற்போது அதிகமாக நடக்கிறது
இதற்கு முன் திமுக ஆட்சியிலும் அதிமுக ஆட்சியிலும் கிறிஸ்தவர்களின் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் ஆதரவாக இருந்தார்கள் கிறிஸ்தவ ஓட்டுக்கள் வாங்குவதற்கு இந்துக்கள் சமத்துவம் பேசிக்கொண்டு ஓட்டுப் போடுவார்கள் அல்லவா அது அவர்களுக்கு நன்றாகத் தெரியும்...
தற்போது ஜோசப் விஜய் ஆட்சிக்கு வந்து விட்டான் தற்போதுள்ள நிலைமை தமிழகத்தில் மிகக் கொடுமையாக நடக்கிறது வலுக்கட்டாயமாக பல இடங்களில் சிலுவைகளை கொண்டு வைக்கிறார்கள்.. மதமாற்றம் செய்கிறார்கள் தெருத்தெருவா மதப் பிரச்சாரம் செய்கிறார்கள், யாராலும் தடுக்க முடியாது எங்களை என்று கூறிக்கொண்டு அவர்கள் அராஜக செயலில் ஈடுபடுகிறார்கள்..
தற்போதுள்ள அமைச்சர்கள் யாரும் இதைக் கண்டு கொள்வதே இல்லை ஏனென்றால் நடப்பது கிறிஸ்தவ ஆட்சி அல்லவா இந்த ஆட்சியை கொண்டு வந்தது கிறிஸ்தவ லயோலா இயக்கம் அவர்களின் எண்ணப்படி தான் தற்போது தமிழகத்தில் இது போல் அநியாயங்கள் நடந்து கொண்டே இருக்கிறது...
இது ஜோசப் விஜய்க்கு வாக்களித்த தற்குறிகளுக்கு சமர்ப்பணம்

No comments:
Post a Comment