Friday, October 30, 2026

ஆற்றல் அசோக்குமார் - சண்முகபிரியா; மகேஸ் - பாரத் மால் ...ஷர்மி

 அசோக்குமார் (Ashok Kumar)… https://x.com/nsubesh/status/2116176766100279709?a=7Gv0EAlxXeJYXdwS5Gc&s=20

தமிழ்நாட்டின் முன்னணி சர்வதேசப் பள்ளிக் குழுமங்களில் ஒன்றான தி இந்தியன் பப்ளிக் ஸ்கூல் (The Indian Public School - TIPS) நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முன்னாள் மேலாண்மை இயக்குனர் (MD)… கோயம்புத்தூரைச் சேர்ந்த இவர், 2006-ஆம் ஆண்டில் 'டிப்ஸ்' (TIPS) குழுமத்தின் முதல் சர்வதேசப் பள்ளியைத் தொடங்குகிறார்.. சென்னை (சைதாப்பேட்டைக்கு அருகிலுள்ள சி.ஐ.டி நகர், பெரும்பாக்கம் உட்பட பல இடங்கள்), கொச்சி, திருப்பூர் மற்றும் கரூர் போன்ற பல்வேறு நகரங்களுக்கும் இப்பள்ளியை விரிவுபடுத்துகிறார்.. அந்த பள்ளியில் அட்மிசன் அட்மினா வேலைக்கு சேர்கிறது சண்முகப்பிரியா.. அன்பில் மகேசுக்கு இப்போ எப்பாடியோ அப்போ அசோக்குமாருக்கு.. பள்ளிவேலை சார்பாக அசோக்குமார் வெளிநாடுகள் போகும்போது மனைவியை கூட கூட்டிப்போவதில்லை.. ஆனால் சண்முகப்பிரியா கூடவே போகும்.. அங்கிருந்து பல்க்கா ஒரு அமவுண்டை ஆட்டைய போட்டுவிட்டு கிளம்பியது.. அசோக்குமாரால் மெல்லவும் முடியாது வெளீல சொல்லவும் முடியாது.. சண்முகப்பிரியா இடை நடுவில் பல இடங்கள் மாறி.. இறுதியில் வந்து சேர்ந்த இடம் அன்பில்மகேஷ்… இவ ஒரு அன்பில் பினாமின்னா.. அப்படியே கட்பண்ணி நேரா திருச்சி வந்தா.. இன்னொரு பினாமி.. நூர் முகமது.. மனைவி சர்மி.. பாரத் மால் (Bharath Mall) ..திருச்சிராப்பள்ளி (Trichy) சென்னை-திருச்சி பைபாஸ் சாலையில், சஞ்சீவி நகர் பகுதியில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகம்.. உரிமையாளர் Bharath Group (பாரத் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் / பாரத் குழுமம்)..பேருக்குத் தான் இவர் உரிமையாளர்.. இவர் ரியல் ஸ்டேட்டில் விற்கும் சொத்துக்களின் guide line value மேல் black இல் வாங்கிய பணத்தை எல்லாம் தாரா நல்லூரை சேர்ந்த திமுக கவுன்சிலர் மதிவாணனிடம் ஒப்படைக்க..மதிவாணன் அன்பில் மனைவி ஜெனனி கிட்ட கொடுப்பாராம்.. நூர்முகமது என்ற ஒரு பினாமிமூலம் மட்டும் அன்பில் மகேஷ் வாங்கி குவித்த சொத்துக்களின் பெறுமதி பலகோடிகள் பெறுமாம்.. பாரத் மால் மட்டும் 500 கோடியை தாண்டுமாம்.. இன்னிக்கு இவன் வீட்டுக்கு DVAC போனாலும் அன்பில் மகேஷ் பணம் கட்டுக்கட்டா பெட்டியில் தூங்கிகிட்டு இருக்குமாம்.. ஊரான் வீட்டு நெய்ல நூர் முகமது வீட்ல சுவீட் செய்து.. அதை சண்முகப்பிரியா வீட்ல சாப்பிட்டு இருக்கான் அன்பில் மகேஷ்..

No comments:

Post a Comment

ஆற்றல் அசோக்குமார் - சண்முகபிரியா; மகேஸ் - பாரத் மால் ...ஷர்மி

  அசோக்குமார் (Ashok Kumar)… https://x.com/nsubesh/status/2116176766100279709?a=7Gv0EAlxXeJYXdwS5Gc&s=20 தமிழ்நாட்டின் முன்னணி சர்வதேசப்...