Tuesday, June 24, 2014

போப்பரசர் பெனடிக்ட்- கிறிஸ்துமஸ் கதைகள் பொய்- ஏசு டிசம்பர் 25 பிறக்கவில்லை



இயேசுவின் வரலாற்றுத்தன்மை உலகில் வாழ்ந்த எந்த நபரைக் காட்டிலும் அதிகமாகவே ஆராயப்படடுகிறது. ஆனாலும் இன்றுவரை நம்பிக்கைகு ஏற்ப ஏசு பற்றி வரலாற்று ஆதாரம் ஏதும் இல்லை
2000 வருடங்கள் ஆகியும் இன்றளவும் கிறிஸ்தவப் பாதிரியார்களால்  புராணக் கதை நாயகர்  இயேசுஅவர்களைப் பற்றி ஒரே ஒரு உருப்படியான வரலாற்று ஆதாரத்தையாவது புத்தகத்தையாவது தர முடிந்திருக்கிறதா?
போப்பரசர் பெனடிக்ட் ரட்ஜிங்கர் அவர்கள் Jesus of nazareth the infancy narratives  என்ற தலைப்பில் சமீபத்தில் ஒரு புத்தகம் வெளியிட்டிருக்கிறார்கள். 
 
பைபிள் புதிய ஏற்பாட்டைப் புனைந்து காப்பாற்றி வருவது கத்தோலிக்க சர்ச். அதன் தலைவர் தான் ஏசுவான் கதைப்படி நியமிக்கப்பட்ட சொர்கத்தின் சாவியை வைத்திருப்பவர்.
த்தேயு16:16 சீமோன் பேதுரு மறுமொழியாக, ‘ நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன் ‘ என்று உரைத்தார். அதற்கு இயேசு, ‘ யோனாவின் மகனான சீமோனே, நீ பேறு பெற்றவன்.17 ஏனெனில் எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை; மாறாக விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார்.18 எனவே நான் உனக்குக் கூறுகிறேன்; உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா.19 விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடைசெய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும் ‘ என்றார்.
போப்பரசர் பெனடிக்ட் புத்தகத்தில்
ஏசு மாட்டுத் தொழுவத்தில் பிறக்கவில்லை.
ஏசு, பொ.கா. – பொ.மு. 1இல் பிறக்கவே இல்லை. பல ஆண்டுகள் முன்பே பிறந்திருக்க வேண்டும். (சரியான வருடம் தெரியாது)
டிசம்பர் 25 அன்று ஏசு பிறக்கவில்லை.
கிறிஸ்துமஸ் என்பது சூரியக் கடவுள் மித்ரா பிறந்த நாள்.-
  • Pontiff busts myths in book Jesus of Nazareth: The Infancy Narratives’
  • He says: ‘In the gospels there is no mention of animals – it’s an invention’
  • And angels never even sang to the shepherds when Christ was born!
  • But Pontiff DOES say that Mary was a virgin who became pregnant by God
  • Outgoing Archbishop of Canterbury claimed three magi was myth, in 2007

டிசம்பர் 25 : தேவகுமாரன் மித்ராவின் பிறந்த நாள்!   http://kalaiy.blogspot.in/2010/12/25.html

ஒருவர் ஒரு சிறு விஷயத்தில் பொய்யாய் இருந்தால் அவர் சொல்வது எதையுமே நம்ப முடியாது என்பது ஏசு சொன்னதான பொன்மொழி

லூக்கா16:10 மிகச் சிறியவற்றில் நம்பத் தகுந்தவர் பெரியவற்றிலும் நம்பத் தகுந்தவராய் இருப்பார். மிகச் சிறியவற்றில் நேர்மையற்றவர் பெரியவற்றிலும் நேர்மையற்றவராய் இருப்பார்.

பைபிள் புதிய ஏற்பாடு சுவிசேஷங்கள் நம்பிக்கைக்கு உரியவை அல்ல.

No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா