Friday, July 18, 2014

சாலமோன் ஆலயம் என்னும் கட்டுக் கதையும் உண்மையும்

2இராஜாக்கள்16:1 இரமலியாவின் மகன் பெக்கா ஆட்சியேற்ற பதினேழாம் ஆண்டில் யூதா அரசன் யோத்தாமின் மகன் ஆகாசு அரசனானான்.
 7.எனவே, ஆகாசு அசீரிய மன்னன் திக்லத் பிலேசரிடம் தூதனுப்பி நான் உம் பணியாளன்: உம் மகன் நீர் புறப்பட்டு வந்து என்னை முற்றுகையிட்டிருக்கும் சிரியா மன்னன் கையினின்றும் இஸ்ரயேல் அரசன் கையினின்றும் விடுவிப்பீர் என்று சொன்னான்.
9 அசீரிய மன்னன் அதற்கு இணங்கி, தமஸ்குவைக் கைப்பற்றி அதன் குடிமக்களைக் கீருக்கு நாடு கடத்தினான்.10 எனவே, அரசன் ஆகாசு அசீரிய மன்னன் திக்லத் பிலேசரைச் சந்திக்கத் தமஸ்குக்குச் சென்றான். அப்பொழுது, அவன் அந்நகரிலுள்ள பலிபீடத்தைக் கண்டு அதன் வரைபடத்தையும், தன் கட்டமைப்பின் எல்லாக் குறிப்புகளையும் பாதிரி உரியாவுக்கு அனுப்பி வைத்தான்.11 அரசன் ஆகாசு தமஸ்குவிலிருந்து அனுப்பிய பலிபீடக் கட்டமைப்பின் எல்லாக் குறிப்புகளுக்கும் ஏற்ப, பாதிரி உரியா அவன் திரும்பி வருவதற்குள் கட்டி முடித்தார்.12 அரசன் தமஸ்குவிலிருந்து திரும்பி வந்தான். அவன் பலிபீடத்தைக் கண்டு, நெருங்கிச் சென்றான்.13அவன் எரிபலியும் உணவுப் படையலும் அதில் செலுத்தி, நீர்மப் படையலை வார்த்தான்: தனக்கென்று நல்லுறவுப் பலியின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மீது தெளித்தான்.14 மேலும், அவன் ஆண்டவர் திருமுன் இருந்த வெண்கலப் பலிபீடத்தைக் கோவிலின் முன்புறமிருந்து அகற்றித் தன் பலிபீடத்திற்கும் ஆண்டவரின் இல்லத்திற்கும் இடையே வடபுறத்தில் வைத்தான்.15 பிறகு அரசன் ஆகாசு பாதிரி உரியாவை நோக்கி. பெரிய பலிபீடத்தின்மேல் காலை எரிபலியையும், மாலை உணவுப்படையலையும், அரசனின் எரிபலியையும், உணவுப் படையலையும், நாட்டு மக்கள் அனைவரின் எரிபலியையும் உணவுப் படையலையும் நீர்மப் படையலையும் செலுத்தி எரிபலிகளின் எல்லா இரத்தத்தையும் மற்றப் பலிக16 அரசன் ஆகாசு கட்டளையிட்டபடியே, அனைத்தையும் பாதிரி  உரியா செய்தார்.
  Tiglath-Pileser III: stela from the walls of his palace (British Museum, London).அசீரிய மன்னன் திக்லத் பிலேசர்http://en.wikipedia.org/wiki/Tiglath-Pileser_III
 745–727 BCE
Judgement of Solomon.jpg
Doré, Gustave (19th century), Judgment of Solomon (engraving)
Reignc. 970–931 BC
ராஜா சாலமோன் http://en.wikipedia.org/wiki/King_Solomon- 970 to 931 BC
ராஜா சாலமோன்  200 வருடம் கழித்து பலிபீடம் காப்பி அடிக்கும் அளவு தான்  கட்டிடக் கலையில் யூதர்கள் ஞானம்- ஒரு பலிபீடம் காப்பி அடித்தனர்.

ராஜா சாலமோன் என ஒருவர் இருந்தார் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. ஜெருசலேம் புதைபொருள் அகழ்வாராய்ச்சியில் சாலமன் மட்டும் இல்லை எஸ்ரா கால யூத ஆலயமும் இருந்ததற்கு ஆதாரம் இல்லை.

ஆனால் பைபிள் மழுப்பலாளர்களும் சின்ற தலைமுறை அகழ்வாய்வினரும், கிடைத்த ஆதாரங்களை காலம் சரி பார்க்காமல், பைபிள் மெய்பிக்கப்பட்டது என பரப்பிய அனைத்துமே, அறிவியல் ரீதியில் கார்பன் 14 ஆய்வில், அனைத்துமே பிற்காலத்தை சேர்ந்தத்வை எனத் தெளிவாயின.


உபாகமம் 11:29நீங்கள் சென்று உடைமையாக்கிக் கொள்ளப் போகும் நாட்டுக்குள் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களை இட்டுச் செல்லும் போது, கெரிசிம் மலையிலிருந்து ஆசியையும் ஏபால் மலையிலிருந்து சாபங்களையும் அறிவிப்பீர்கள்.


பழைய ஏற்பாடு - நியாயப் பிரமாணங்கள் உருவான கதை


பழைய ஏற்பாட்டின் மிகப்பழைய ஏடுகளான ஏசுவின் சமகால ஏடான சாக்கடல் சுருள்களில், இஸ்ரேலின் சிறு எல்லை தெய்வம், ஆபிரகாம் - ஈசாக்கை பலி தரப் பார்த்தது, யூத ஆலயம்- கர்த்தரின் இடம் என கிரிசிம் மலையைத் தான் கூறுகிறது.

 சமாரிய பழைய ஏற்பாடு பல இடங்களில் யூத பைபிளில்  இருந்து மாறுபட்டது. இதன் காலமும் ஆய்வுக்கு உரியதே. இப்போது பைபிளியல் ஆய்வாளர்கள் சமாரியர் பிர்ந்தது பொ.மு. 122 வாக்கில் என ஏஎற்கின்றனர். ஏசுவிற்கு 120 ஆண்டு முன் சமாரியப் பிரிவு வந்தது, அப்போது நியாயப் பிரமாணம் மட்டுமே இருக்க அதை மட்டுமே சமாரியர் ஏற்பர்.

உபாகமம் 27: 2நீங்கள் யோர்தானைக் கடந்து, உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கொடுக்கப்போகும் நாட்டிற்குள் நுழையும் நாளில், பெரிய கற்களை நாட்டி, அவற்றின்மேல் சாந்து பூசுங்கள்.3 உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்கு வாக்களித்தது போல், உங்களுக்குக் கொடுக்கவிருக்கும் பாலும் தேனும் வழிந்தோடும் நாட்டுக்குள் நீங்கள் நுழையுமாறு கடந்து சென்றதும், அக்கற்களின் மீது திருச்சட்டத்தின் அனைத்து வார்த்தைகளையும் எழுதிவையுங்கள்.4 நீங்கள் யோர்தானைக் கடந்து சென்றதும், நான் இன்று உங்களுக்குக் கட்டளையிட்டது போல, இத்தகைய கற்களை ஏபால் மலைமீது நாட்டி, அவற்றின் மீது சாந்து பூசுங்கள்.5 அங்கு உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்குக் கற்களாலான ஒரு பலிபீடத்தைக் கட்டுங்கள். 6 கற்களால் உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்குப் பலிபீடம் கட்டுங்கள். அதன்மேல் உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு எரிபலிகளைச் செலுத்துங்கள்.7 நல்லுறவுப் பலிகளையும் செலுத்தி அங்கேயே உங்கள் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் உணவருந்தி மகிழ்ச்சி கொள்ளுங்கள்.8மேலும், அக்கற்களின்மீது இத்திருச்சட்டத்தின் அனைத்து வார்த்தைகளையும் மிகத் தெளிவாக எழுதிவையுங்கள்.


ஆனால் அவை கிரேக்க செப்து வகிந்திலும், யூத மசோடரிக் ஏடுகளிலும் ஏபால் மலைமீது  என மாற்றி போர்ஜரி செய்துள்ளது.
14th Emperor of the Roman Empire
Bust Hadrian Musei Capitolini MC817.jpg
Marble bust of Hadrian at the Palazzo dei ConservatoriCapitoline Museums.
ஜெருசலேமில் ஏரோது ஒரு ஆலயமும் அதைவிட பெரிதாக ரோமன் மன்னர் ஹாத்ரியன் 2ம் நூஊறாண்டில் ஜுபிடர் தேவனுக்கும் பெரிதாக ஆலயம் கட்டிய இடத்தில் தான் இன்றைய் ஜெருசலேம் ஆலயம் உள்ளது- இது கர்த்தர் சொன்ன இடம் அல்ல.

  கட்டிடக் கலையில் பாரதம் உயர்ந்த இடத்தில் சிந்து - சரஸ்வதி நதி நாகரீகக் காலத்தில் வளர்ந்திருக்க பைதியமாக உளறும் இக்கட்டுரையைப் பாருங்கள்.



Bible As Literature, Oxford University Press, written by 3 Professors John.A.Gabel, Charles B.Wheelr and Antony.D.York.
How was Hebrews living during OT times.
The small Corner of the Eastern Mediterranean, we have to keep reminding ourselves that it take up only Lower Third of that coast- particularly speaking was the Whole World to them.
Page-77
எபிரேயர்கள் அந்த சிறிய பாலைவன நாட்டை தங்கள் புராணக் கதையில் புனையப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட நாடு, மக்கள் என்பதை அப்படியே ஏற்று அந்த சிறு பகுதியில் வாழ்ந்தனர். அந்தக் கடற்கரையேரப் பகுதியின் சிறு பகுதியே அவர்கட்கு முழு உலகமும்.
With Just a Few Exceptions, No Canaanite Or Israelite City before the Roman Period occupied more area than that of an American University Football Stadium, most Villages were hardly bigger than the Playing Field itself. King’ David’s Jerusalem is estimated to have measured about 300 x 1300 foot. Inside the City-walls houses would be crammed together according to no particular pattern, leaving room for Passages but not for Streets. Before the Greek Period there were no Public Building of the Kind that we take for granted, provided by the Municipal Government.
Pages- 87,88
ஒரு சில தவிற கானானிய அல்லது இஸ்ரேலின் எந்த ஒரு நகரமும் ரோமன் எகாதிபத்த்ய ஆட்சிக்குக் கீழ் (பொ.ச.மு.63) வரும் முன்பு ஒரு அமெரிக்க கால்பந்து மைதான அளவு தான் இருந்தது. கிராமங்கள் கால்பந்து விளையாடும் பகுதி மட்டும் தான். தாவிதின் ஜெருசலேம் என்பது 300’ -1300 அடிகல் கொண்டது. ஜெருசலேம் நகர எல்லைக்குள் வீடுகள் கொச்சை- கொச்சையாக ஒரு வரிசையின்றி, செல்வதற்கு சிறு பாதை மட்டும்- தெருச் சாலை கிடையாது. கிரேக்கர் ஆக்கிரமிப்புக்கு முன் பொது மக்களுக்கு என அரசினால் ஏற்படுத்தப்படும் எந்த ஒரு பொதுக் கட்டங்களும் கிடையாது என்பது பழைய ஏற்பாடு -கொண்டு வரலாற்று ஆசிரியர்கள் தரும் உணமை.
சாலமோன் ஆலயம் கட்டவும் இல்லை. அனைதுமே மோசடிகள்

2 comments:

  1. http://miraclefaith123.blogspot.com/2013/12/1.html

    ReplyDelete
  2. நண்பரெ- அதிசய பொய் சமயத்தாரே,

    முழுமையாய் பைபிளைக் கொண்டும், இஸ்ரேலின் புதைபொருள் ஆய்வுகள், கிறிஸ்துவர்களின் ஆய்வு முடிவுகள் கொண்டு தான் விளக்கப்பட்டுள்ளது,

    நீங்கள் கொடுத்த விக்கியின், சாலமன் ஆலயப் பக்கம் சொல்வதை படியுங்கள்.

    http://en.wikipedia.org/wiki/Solomon's_Temple
    There is no direct archaeological evidence for the existence of Solomon's Temple. This building is not mentioned in surviving extra-biblical accounts.

    த்கவீது- சாலமன் காலத்தில் ஜெருசலேம் ஒரு சின்னஞ்சிறு கிராமம்.

    ஆபிரகாம், மோசே, தாவீது - சாலமன் எல்லாமே கட்டுக்கதை நாயகர்கள். பிற்கால பைபிள் புனையல கதைகள் தவிர அந்த பக்கத்து நாடுகள் உட்பட எந்த இடத்திலும் இவை சொல்லப்படவில்லை.

    யூதர்கள் அரபிய எனமே.

    ReplyDelete

முதலாளியோடு செக்ஸ் வைத்து ரூ.15லட்சம் (தன் முதல் மனைவிக்கு) பெற மறுத்த 2ம் மனைவியை முத்தலாக் செய்த மும்பை முஸ்லிம் ஐடி இஞ்சினியர்

 தனது முதலாளியுடன் உடலுறவு கொள்ள மறுத்ததால் மனைவிக்கு முத்தலாக் கொடுத்த மகாராஷ்டிரா ஆண் க்யூரேட்டட்: வாணி மெஹ்ரோத்ரா நியூஸ்18.காம் கடைசியாகப...