ஜெருசலேமில் யூத ஆலயம் ஒன்றைப், பொ.மு.10ம் நூற்றாண்டில் வாழ்ந்ததான கதையின் சாலமோன் ராஜ கட்டியதாகவும், பின் அது பாபிலோனின் அரசனினால் அழிக்கப்பட்டதாம்(2இராஜாக்கள்25)
இரண்டு தலைமுறை பின்னர் பாபிலோனை பாரசீகர் வீழ்த்த பாரசீக கோரேசு ராஜா, (இங்கே- கர்த்தரின் கிறிஸ்து கோரேசு ராஜா)கர்த்தரை ஏற்று ஆலயம் மீண்டும் கட்டவும், பாபிலோனியர் எடுத்துச் சென்ற ஆலய சொத்துக்களை திருப்பித் தந்ததாகவும் கதை.கட்டபபடதா ஆலயம், அது அழிக்கப்பட்டதாம், பின்னர் அதன் செல்வங்கள் திருப்பபட்டதாம். கதை வளரும் விதம் பெரும் புதினமே
எஸ்றா 1: 7 கோரேசு அரசன் கர்த்தருடைய ஆலயத்தில் உள்ள பொருட்களையெல்லாம் வெளியே கொண்டு வந்தான். நேபுகாத்நேச்சார் அப்பொருட்களை எருசலேமிலிருந்து வெளியே எடுத்திருந்தார். அவர் அவற்றை அவரது தெய்வங்கள் இருக்கும் ஆலயத்தில் வைத்திருந்தான். 8 பெர்சியாவின் அரசனான கோரேசு அப்பொருட்களை வெளியே கொண்டு வரும்படி கருவூலக்காரனிடம் சொன்னான். அவரது பெயர் மித்திரேதாத். அவன் அதனை எடுத்து வந்து யூதாவின் தலைவனான சேஸ்பாத்சாரிடத்தில் கொடுத்தார்.9 கர்த்தருடைய ஆலயத்தில் இருந்து மித்திரேதாத் எடுத்து வந்த பொருட்களின் விபரம்: தங்கத் தட்டுகள் 30, வெள்ளித் தட்டுகள் 1,000, கத்திகளும், சட்டிகளும் 29, 10 பொற்கிண்ணங்கள் 30 தங்கக் கிண்ணங்களைப் போன்ற வெள்ளிக் கிண்ணங்கள் 410 மற்ற தட்டுகள் 1,00011 ஆக மொத்தம், பொன்னாலும் வெள்ளியாலும் செய்யப்பட்டப் பொருட்கள் 5,400. கைதிகள் பாபிலோனில் இருந்து எருசலேமிற்குத் திரும்பிப் போனபோது சேஸ்பாத்சார் இப்பொருட்களைக் கொண்டு வந்தார்.
விக்கியின், சாலமன் ஆலயப் பக்கம் சொல்வது
http://en.wikipedia.org/wiki/Solomon's_Temple
There is no direct archaeological evidence for the existence of Solomon's Temple. This building is not mentioned in surviving extra-biblical accounts.
தாவீது- சாலமன் காலத்தில் ஜெருசலேம் ஒரு சின்னஞ்சிறு கிராமம்.
ஆபிரகாம், மோசே, தாவீது - சாலமன் எல்லாமே கட்டுக்கதை நாயகர்கள். பிற்கால பைபிள் புனையல கதைகள் தவிர அந்த பக்கத்து நாடுகள் உட்பட எந்த இடத்திலும் இவை சொல்லப்படவில்லை.
கட்டப்படாதா ஆலயம், அது அழிக்கப்பட்டதாம், பின்னர் அதன் செல்வங்கள் திருப்பபட்டதாம். கதை வளரும் விதம் பெரும் புதினமே.இன்று வரை எஸ்ரா நெகேமியா காலத்து ஆலயம் பற்றி ஒரு செங்கல் கூட அகழ்வாய்வில் கிடைக்கவில்லை.
சரி- சாலமோன் ஆலயத்தின் பொக்கிஷம் பற்றி மற்ற கதைகள் பார்ப்போம்.சாலமோன் மகன் காலத்திலேயே எகிப்து அரசர் ஆலயப் பொக்கிஷத்தை கைப்பற்றி சென்றார்.
http://en.wikipedia.org/wiki/Solomon's_Temple
There is no direct archaeological evidence for the existence of Solomon's Temple. This building is not mentioned in surviving extra-biblical accounts.
தாவீது- சாலமன் காலத்தில் ஜெருசலேம் ஒரு சின்னஞ்சிறு கிராமம்.
ஆபிரகாம், மோசே, தாவீது - சாலமன் எல்லாமே கட்டுக்கதை நாயகர்கள். பிற்கால பைபிள் புனையல கதைகள் தவிர அந்த பக்கத்து நாடுகள் உட்பட எந்த இடத்திலும் இவை சொல்லப்படவில்லை.
கட்டப்படாதா ஆலயம், அது அழிக்கப்பட்டதாம், பின்னர் அதன் செல்வங்கள் திருப்பபட்டதாம். கதை வளரும் விதம் பெரும் புதினமே.இன்று வரை எஸ்ரா நெகேமியா காலத்து ஆலயம் பற்றி ஒரு செங்கல் கூட அகழ்வாய்வில் கிடைக்கவில்லை.
சரி- சாலமோன் ஆலயத்தின் பொக்கிஷம் பற்றி மற்ற கதைகள் பார்ப்போம்.சாலமோன் மகன் காலத்திலேயே எகிப்து அரசர் ஆலயப் பொக்கிஷத்தை கைப்பற்றி சென்றார்.
1 இராஜாக்கள் 14 :25 ரெகொபெயாம் அரசனான ஐந்தாம் ஆண்டில், எகிப்தின் அரசரான சீஷாக் எருசலேம் மீது படையெடுத்தான். 26 அவர் கர்த்தருடைய ஆலயத்திலிருந்த பொக்கிஷங்களையும் அரண்மனையிலுள்ள செல்வங்களையும் சூறையிட்டார். ஆராம் நாட்டு அரசனிடம் தாவீது அபகரித்து வந்த தங்கக் கேடயங்களையும் எடுத்துக்கொண்டார்.27 அதனால் அரசர் அவற்றுக்குப் பதிலாக வெண்கல கேடயங்களைச் செய்து அவற்றை வாயில் காப்போர்களின் தலைவரின் பொறுப்பில் வைத்தான். 28 ஒவ்வொரு தடவையும் அரசன் வரும்போது, இவர்கள் கேடயங்களை கர்த்தருடைய ஆலயத்திற்குள் எடுத்து வருவார்கள். பின் பழையபடி பாதுகாப்பாக வைத்துக்கொள்வார்கள்.
மேலும் பொ.மு.8ம் நூற்றாண்டில் இஸ்ரேலின் அரசன் யோவாஸ் ஜெருசலெமைக்க் கைப்பற்றி ஆலயத்தை பொக்கிஷத்தை கைப்பற்றி சென்றார்.
2 இராஜாக்கள் 14 : 13 பெத்ஷிமேஸ், என்னும் இடத்தில் இஸ்ரவேலின் அரசனான யோவாஸ், அகசியாவின் மகன் யூதாவின் அரசனான அமத்சியாவைச் சிறை பிடித்தான். அவனை எருசலேமுக்குக் கொண்டு போய், எருசலேமிலுள்ள சுவரை, 600 அடி நீளத்திற்கு எப்பிராயீம் வாசல் தொடங்கி மூலை வாசல்மட்டும் இடித்துப்போட்டான். 14 பிறகு யோவாஸ் அங்கு பொன்னையும் வெள்ளியையும் கர்த்தருடைய ஆலயத்தில் உள்ள சகல பணிமூட்டுகளையும், அரண்மனையின் காசாளர்களையும் கைப்பற்றினான். ஜனங்களையும் சிறை பிடித்து சமாரியாவிற்குப் போனான்.
இது தவிர ஜெருசலேம் அரசர்களே ஆலயத்தின் பொக்கிஷத்தை எடுத்து, தங்கள் நாட்டைக் கைப்பற்ற வந்த மன்னர்களுக்கு கப்பம் கட்ட எடுத்ததும் காணலாம்
1 இராஜாக்கள் 15:18ஆசா, கர்த்தருடைய ஆலயம் மற்றும் அரண்மனை பொக்கிஷங்களிலிருந்து பொன்னையும், வெள்ளியையும் எடுத்து வேலைக்காரர்களுக்குக் கொடுத்து பெனாதாத்திடம் அனுப்பினான். அவன் ஆராமின் அரசன் பெனாதாத் தப்ரிமோனின் மகன். தப்ரிமோன் எசியோனின் மகன். தமஸ்கு பெனாதாத்தின் தலைநகரம்.19 ஆசா அவனுக்கு, “என் தந்தையும் உங்கள் தந்தையும் சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டனர். நான் இப்போது உங்களோடு ஒரு சமாதான ஒப்பந்தம் செய்துக்கொள்ள விரும்புகிறேன். இப்பொன்னையும் வெள்ளியையும் உமக்கு அன்பளிப்பாக அனுப்புகிறேன். நீங்கள் இஸ்ரவேலின் அரசனான பாஷாவிடம் கொண்டுள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்யுங்கள். அப்போதுதான் அவன் எங்கள் நாட்டை விட்டு விலகுவான்” என்று தூது அனுப்பினான்.
2 இராஜாக்கள் 12 :18 யோசபாத், யோராம், அகசியா ஆகியோர் முன்பு யூதாவை ஆண்டனர். இவர்கள் யோவாசின் முற்பிதாக்கள். அவர்கள் கர்த்தருக்கு நிறைய பொருட்களைக் கொடுத்திருந்தனர். அவை ஆலயத்தில் இருந்தன. யோவாசும் ஆலயத்திற்குப் பொருட்களைக் கொடுத்திருந்தான். யோவாஸ் தன் அரண்மனை வீட்டிலும் ஆலயத்திலும் இருந்த பொன்னையும் பொருளையும் சேர்த்து ஆராம் (சீரியா) அரசன் ஆசகேலுக்குக் கொடுத்தனுப்பினான். ஆசகேல் எருசலேமுக்கு எதிராகப் போரிடவில்லை. அவன் வெளியேப் போனான்.
2 இராஜாக்கள் 16:8 ஆகாஸ் கர்த்தருடைய ஆலயத்திலும் அரண்மனை கருவூலத்திலும் உள்ள பொன்னையும், வெள்ளியையும் எடுத்து அசீரியாவின் அரசனுக்குக் காணிக்கையாக அனுப்பினான். 9 அசீரியாவின் அரசன், ஆகாஸ் சொன்னதைக் கேட்டு தமஸ்குவுக்குப் போய் அதற்கு எதிராகப் போரிட்டான். அவன் அந்நகரத்தைக் கைப்பற்றி அங்கு உள்ளவர்களைச் சிறைபிடித்து கீர்க்கு நாடு கடத்தினான் (வெளியேற்றினான்) அவன் ரேத்சீனையும் கொன்றான்.
2 இராஜாக்கள் 18:14எசேக்கியா, லாகீசிலிருந்த அசீரியாவின் அரசனுக்கு தூது அனுப்பினான். அவன், “நான் தவறு செய்துவிட்டேன். என்னை தனியாகவிட்டுவிடுங்கள். பிறகு உங்களுக்கு வேண்டியதை நான் தருவேன்” என்றான்.பிறகு அசீரியாவின் அரசன் யூத அரசனான எசேக்கியாவிடம் 300 தாலந்து வெள்ளியையும் 30 தாலந்து பொன்னையும் கட்டும்படி கூறினான். 15 கர்த்தருடைய ஆலயத்திலும் அரண்மனை கருவூலத்திலும் உள்ள வெள்ளி முழுவதையும் எசேக்கியா கொடுத்தான் 16 அப்பொழுது, கர்த்தருடைய ஆலய வாசலில் உள்ள கதவுகளிலும் நிலைகளிலும் தான் பதித்திருந்த பொன்னையும் எடுத்து அசீரிய அரசனுக்குக் கொடுத்தான்.
இந்த கோரேசு ராஜாவுடைய கால்த்து கல்வெட்டு கிடைத்துள்ளது, அவர் யூதர்களை திருப்பி அனுப்பவோ, ஆலயம் கட்டவோ அனுப்பவும் இல்லை
http://en.wikipedia.org/wiki/Cyrus_the_Great_in_the_Bible
Authenticity of the decree-The historical nature of this decree has been challenged. Professor Lester L Grabbe argues that there was no decree but that there was a policy that allowed exiles to return to their homelands and rebuild their temples. He also argues that the archaeology suggests that the return was a "trickle" taking place over perhaps decades, resulting in a maximum population of perhaps 30,000.
http://en.wikipedia.org/wiki/Cyrus_Cylinder
The Cylinder's text has traditionally been seen by biblical scholars as corroborative evidence of Cyrus’ policy of therepatriation of the Jewish people following their Babylonian captivity[5] (an act that the Book of Ezra attributes to Cyrus[6]), as the text refers to the restoration of cult sanctuaries and repatriation of deported peoples.[7] This interpretation has been disputed, as the text identifies only Mesopotamian sanctuaries, and makes no mention of Jews, Jerusalem, or Judea.
No comments:
Post a Comment