Friday, November 6, 2015

USA, Saudi Arabia and Israel created ISIS like AlQueda earlier

http://www.presstv.in/detail/2014/08/28/376903/us-congress-must-probe-isil-creation/ISIL
A former US Senate candidate calls for a congressional investigation into the creation and funding of the ISIL terrorist group by the United States, Israel and Saudi Arabia.
“The entire world knows that this ISIS organization, also known as ISIL, was created by the United States, Saudi Arabic and Israel for the specific purpose of enacting regime change in Syria,” said Mark Dankof in an interview with Press TV on Thursday.
“There needs to be a set of congressional hearings –honest ones which we are never going to see—that actually expose how this ISIS organization was created, who provided the funding, who provided the logistics, and why it is that this organization entered Syria and later Iraq principally to the auspices of two American allies; Turkey, a NATO member, and Jordan,” he added.
Dankof characterized ISIL as “a foreign mercenary army” that has been “deliberately introduced into Syria" by the United States and its allies for the “nefarious purpose” of “regime change in Syria” and as “a prelude to a military attack on Iran which is what Israel has wanted all along.”
US President Barack Obama is considering expanding the military air campaign against ISIL targets from Iraq into neighboring Syria.
Dankof said that Obama is using the terrorist group “to justify military actions in Syria which are as much aimed at President Assad of Syria ultimately as they are at ISIS.”
“This is a classic case of ‘creating a problem and then offering a ‘solution’,” he said.
Starting a war without congressional authorization is a violation of Article I of the US Constitution, Dankof pointed out. “The fact of the matter is Barack Obama knows that he can get away with this. He’s had a series of predecessors, who have gotten away with it.”
The White House insists it does not need explicit congressional authorization for military operations against ISIL positions in Iraq or Syria because they are intended to protect American interests.
On Tuesday, the United States began surveillance flights, conducted by manned and unmanned aircraft, over Syria which could pave the way for expanded military action against ISIL terrorists there.
அமெரிக்காவும் கூட்டாளிகளும்தான் ஐ.எஸ். அமைப்பை உருவாக்கின
அமெரிக்கப் பாதிரியார் கருத்து
வாஷிங்டன், நவ. 5-
மக்களால் தேர்வு செய்யப்பட்ட சிரியா அரசை தூக்கி எறியும் நோக்கத்தில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகள்தான் ஐ.எஸ். அமைப்பை உருவாக்கின என்று அமெரிக்கப் பாதிரியார் மார்க் டான்கோப் தெரிவித்துள்ளார்.
தற்போது ஊடகத்திலும் பணியாற்றிக் கொண்டிருக்கும் மார்க் டான்கோப், செனட் தேர்தலில் ஒருமுறை போட்டியிட்டவராவார். ஐ.எஸ். பிரச்சனை பற்றிக் கருத்து தெரிவித்துள்ள அவர், சிரியாவுக்குள் உள்ள அனைத்துப் பயங்கரவாதிகளையும் இஸ்ரேல், சவூதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் உதவியுடன் அமெரிக்கா அனுப்பி வைத்தது. இந்த ஒட்டுமொத்த சூழலில் ஆக்கிரமிப்பாளர் என்றால் அது அமெரிக்காதான் என்பது தெளிவாகவே தெரிகிறது. சிரியாவில் ஆட்சி மாற்றம் தேவை என்று இஸ்ரேல் விரும்பியது. இந்தப் பயங்கரவாதிகளைப் பயன்படுத்தி அதைச் செய்ய திட்டமிட்டனர் என்கிறார் டான்கோப்.
பிரஸ் டிவி செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில்தான் அவர் இதைக் குறிப்பிட்டுள்ளார். ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் திட்டமிட்டு வந்தனர். அத்தகைய தாக்குதல் நடத்த வேண்டிய நிலைமை வந்தால், சிரியாவில் தற்போதைய அரசியல் தலைமை இருக்கக்கூடாது என்பது இஸ்ரேலின் திட்டமாகும். இதைத்தான் டான்கோப் சுட்டிக்காட்டுகிறார். 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்தே சிரியாவிற்குள் அமெரிக்க ஆதரவு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். தானும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு எதிராகத்தான் இருக்கிறேன் என்று அமெரிக்கா கூறிக்கொண்டாலும், ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது தொடர்ச்சியான நடவடிக்கை எதையும் மேற்கொள்ளவில்லை.
அமெரிக்காவின் வெளியுறவு மற்றும் பயங்கரவாத எதிர்ப்புக் கொள்கைகள் வறட்டுத்தனமாக இருக்கின்றன என்று பலரும் குற்றம் சாட்டி வருகிறார்கள். தெற்கு கரோலினா மாகாணத்தைச் சேர்ந்த செனட் உறுப்பினரான லின்ட்சே கிரகாம், சிரியாவில் பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்துவது குறித்து அமெரிக்க நாடாளுமன்றம் எந்தவொரு கருத்தொற்றுமையையும் உருவாக்க முடியாது. ஜனநாயகக்கட்சியைச் சேர்ந்தவர்களோ அல்லது சில குடியரசுக்கட்சி உறுப்பினர்களோ, எங்கிருந்து ஆபத்து வரும் என்பதை அறிந்திருக்கவில்லை என்கிறார். டான்கோப் ஒரு படி மேலே சென்று, செப்டம்பர் 11 தாக்குதல்கள் பற்றி முறையாக விசாரணைகள் நடந்தால், அதில் இஸ்ரேலின் பங்கு என்ன என்பது அம்பலமாகும் என்கிறார். தனிப்பட்ட முறையில் பல்வேறு பிரச்சனைகளில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்களை இஸ்ரேல் பயன்படுத்திக் கொள்கிறது என்று குற்றம் சாட்டுகிறார் அவர்.

No comments:

Post a Comment

அண்ணாதுரை முதல் ஆ.ராசா வரை பெண்களை இழிவுபடுத்தும் தி.மு.க.,

அண்ணாதுரை முதல் ஆ.ராசா வரை பெண்களை இழிவுபடுத்தும் தி.மு.க., 1 PUBLISHED ON : ஏப் 03, 2021 12:00 AM   https://www.dinamalar.com/weekly/uratht...