Saturday, February 10, 2018

அனலும் புனலும் - திருக்குறளை பழித்த ஈ.வெ.ராமாசாமி

திராவிடர் இயக்கம் என்பது தமிழர் அல்லாத பணக்கார தமிழர் அல்லாதோர் தங்கள் சொத்தை காக்க ஆங்கிலேயனுடன் இணைந்து மேலும் கொள்ளை அடித்தவர் கூட்டம். ஆதிக்க மேல் ஜாதியினர் மற்றவர்களை உறிஞ்சிக் கொள்ளை அடித்த கூட்டம்.


திருக்குறளை பழித்த திராவிட நயினா ஈ.வெ.ராமாசாமி தமிழை காட்டு மிராண்டி பாஷை என அருவருப்பாய் சொன்ன ஜந்து

 திருக்குறள் ஒரு கெட்ட நாற்றம் வள்ளுவர் குறளையும், அந்தப்படியே அப்போது பகுத்தறிவுக்கு ஏற்றதல்ல என்று கண்டித்து வந்தேன். எல்லாவற்றையும் குறை சொல்லும்போது பலர் என்னிடம், ‘எல்லாம் போய்விட்டால் நமக்கு எதுதான் நூல்?’ என்று கேட்பார்கள். நான், இங்கே இருக்கிற மலத்தினால் கெட்ட நாற்றம் வீசுகிறது. அதை எடுத்து விடு’ என்று கூறினால் ‘அந்த இடத்தில் என்ன வைப்பது என்றா கேட்பது..?” என்று பதில் கூறுவேன்.- விடுதலை(1.6.50)யில் பெரியார்


No comments:

Post a Comment

‘France earns $400-$500B annually from Africa as colonial tax’

  Zahid Oruj: ‘France earns $400-$500B annually from Africa as colonial tax’ Foreign policy April 18, 2024   13:18 https://report.az/en/fore...