Friday, February 2, 2018

வைரமுத்து - சீமான் தமிழர் விரோத கிறிஸ்துவ சர்ச் கைக்கூலிகள்??

பாரத நாடு இறைவனின் புண்ய பூமி. வரலாற்றில் இறைவன் நர்த்தனமாடிய இங்கு தான் உலகின் மிகவும் செம்மையான மொழிகள் தமிழும், சம்ஸ்கிருதமும் தோன்றின. சிந்து சரஸ்வதி நாகரீகத்தின் தொன்மை 9500 ஆண்டு முற்பட்டது, அதன் உச்சத்தில் 2 லட்சம் சதுர மைல்கள் பரவியிருந்தது. உலகின் நாகரீகத்தின் தொட்டில் பாரதமும்.


வைரமுத்து எனும் சினிமாவில் காமரசத்தை முக்கல் முனகலை - டேக் இட் ஈசி பாலிசி எனப் பச்சை தமிழ் பாடலாசிரியர், தமிழர் பண்பாடு - வரலாறு நாகரீகம் ஏதும் அறியாது  - பன்றித்தனமாய் ஒரு கட்டுரை படித்தார்.  ஆரம்பத்தில் ஒரு பெறும் பொய்யை தமிழர் நாகரீகத்திற்கு எதிராய் பைத்தியக்காரத்தனமாய் கூறியதும்- தமிழ்நாட்டில் ஒரு பொறுக்கித்தனமாய் பிரிவினை   பேசும் கிறிஸ்துவப் பன்றித்தன காட்டான் செபாஸ்டியன் சைமன் எனும் சீமான் அராஜகத்திற்கு உதவும்படி வைரமுத்து பொய்யை சொல்லி இருந்தார்.
No automatic alt text available. Image may contain: text


தமிழர் விரோத கிறிஸ்துவ சர்ச்- தமிழர் வழிபாடு, மெய்யியல் இவற்றை இழிவு செய்ய ஆய்வு எனும் பெயரில் பொய் பரப்புதலை செய்ய பல கோடிகள் ஆண்டிற்கு செலவு செய்யப் படுகின்றனர். தமிழ்நாட்டில் பிடித்த மானமற்ற கூட்டம் தமிழை காட்டுமிராண்டி பாஷை எனப் பழித்த கன்னடர் ஈ.வெ.ராமசாமிஎனும் திராவிட நயினா, அண்ணாதுரை முதலியார் எனும் தமிழர் விரோத அமைப்புகள். இதன் வழியே மேலும் பல தமிழர் விரோதக் கும்பல்கள் திருமா, செபாஸ்டியன் சைமன் எனும் சீமான், மே17 இயக்க கந்தி எனும் டேனியல், இயக்குனர் கவுதமன் இன்னும் பலர்


முருகர், கந்தன், கார்த்திகேயன், ஷண்முகன் எனப் பல பெயர்களால் வழிபடப்படும் கடவுளை சேயோன் என தொல்காப்பியம் அழைக்கிறது.
சங்க இலக்கியத்தில் முருகர் வரலாற்றை திருமுருகாற்றுப் படையும், பரிபாடலும் பேசுகிறது.

                                 
Coins of the Yaudheyasfeature Kartikeya,                              
and these are dated to 1st century CE                        Kartikeya with a Kushandevotee, 
 HaryanaPunjabRajasthan and Uttar Pradesh.                   2nd century CE.
தமிழர் கடவுளை முப்பாட்டன் என்பது செபாஸ்டியன் சைமன் வழி எனில் - அதை வைரமுத்து ஆராய்ச்சி போர்வையில் வேசித்தனமாய் விஷத் திணிப்பு தான் - இறை வேறூ- தெய்வம் வேறு; பரம்பொருள்- பழம்பொருள் என்பது. 
  

 

   

 

  
கிறுஷ்ணர் முப்பாட்டன், நரகாசுரனும் முப்பாட்டன் என்னே பன்றித்தனம்  

 

       
 தமிழர் இறை வழிபாட்டில் உலகைப் படைத்த கடவுளை ஆதி முதல் வழிபடுபவர்கள். அந்தணர் என்றால் - இறுதிப் பொருளை அணவுபவர் எனப் பொருள், வேதாங்கள் - இறைவனை உலகின் இறுதிப் பொருளை ஆராய்பவர்கள்.   
தமிழரின் மூத்த தொல்குடி அந்தணர் அல்லது பார்ப்பனர்கள் என திருக்குறளும் சங்க இலக்கியங்களும், சிலப்பதிகாரமும் காட்டுகின்றன. தொல்காப்பியரும், திருவள்ளுவரும் அந்தணரே.  வேதநெறி தமிழர்களின் மெய்யியல் ஆகும்   


வந்தனன் அன்னைநீ வான்துய ரொழிகெனச்       80   
செந்நிறம் புரிந்தோன் செல்லல் நீக்கிப்
பார்ப்பனி தன்னொடு பண்டைத் தாய்பாற்
காப்பியத் தொல்குடிக் கவின்பெற வளர்ந்து

தேவந் திகையைத் தீவலஞ் செய்து                  
சிலப்பதிகாரம் வரந்தரு காதை

வள்ளுவர் நாம் மீண்டும் மீண்டும் பிறந்து வாழும் இந்த பிறவிப் பெருங்கடலில் இருந்து விடுபட இறைவனின் பாதம் பற்றுதல் மூலமே, என்பார் இறைவன் வேண்டுதல் வேண்டாமை இலான் , தனக்கு உவமை இல்லாதான் என வள்ளுவர் காட்டுவார்.

வேதங்கள் எழுதாமல் வாய் மொழியால் சொல்வதால் மறை, எனவும் ஓத்து எனவும் அழைப்பதை வள்ளுவரும் பயன்படுத்துவார். ஒரு நாட்டு அரசனின் செங்கோல் அந்தணர்களின் தர்ம சாஸ்திரங்களுக்கு முன்னோடியாய் இருக்க வேண்டும் என்பார் வள்ளுவர்.


வள்ளுவர் நாம் மீண்டும் மீண்டும் பிறந்து வாழும் இந்த பிறவிப் பெருங்கடலில் இருந்து விடுபட இறைவனின் பாதம் பற்றுதல் மூலமே, என்பார் இறைவன் வேண்டுதல் வேண்டாமை இலான் , தனக்கு உவமை இல்லாதான் என வள்ளுவர் காட்டுவார்.

வேதங்கள் எழுதாமல் வாய் மொழியால் சொல்வதால் மறை, எனவும் ஓத்து எனவும் அழைப்பதை வள்ளுவரும் பயன்படுத்துவார். ஒரு நாட்டு அரசனின் செங்கோல் அந்தணர்களின் தர்ம சாஸ்திரங்களுக்கு முன்னோடியாய் இருக்க வேண்டும் என்பார் வள்ளுவர்.

செபாஸ்டியன் சைமன் தமிழர் பண்பாட்டை ஏற்காமல் பன்றித்தன கிறிஸ்துவரே
    
  
தமிழர் விரோத ஈ.வெ.ராமசாமி பொன்மொழிகள்

 

திருவள்ளுவரின் ஒரு குறளை தவறாய் பயன்படுத்தி இறை வழிபாடு ஆறாம் நூற்றாண்டிற்கு முன் இல்லை என்பது வைரமுத்துவின் பித்தலாட்டம், ஈ.வெ.ராமசாமி வழி தமிழர் விரோத மலக் கூட்ட வைரமுத்து செருக்கு
மத நல்லிணக்க வாதிகள்:-
1. ஆண்டாள் தேவதாசி - வைரமுத்து
2. இராமனுக்கு எதுக்கு கோயில் - வைரமுத்து

3. சிவன், காமாட்சி கோயில்களை இடிக்க வேண்டும் - திருமாவளவன்
4. சிவன் காமக்கொடூரன் - சீமான்
5. பார்வதி பாண்டச்சிருக்கி - சீமான்
6. திருப்பதி திருமாலுக்கு சக்தி இல்லை - கனிமொழி
7. இராமனுக்கு செருப்பு மாலை - ஈவேரா
8. அடியே மீனாட்சி உனக்கு எதுக்கு மூக்குத்தி - அண்ணா
9. தாலி அடிமை சின்னம் - மனுஷ்ய புத்திரன்
10. திருச்செந்தூர் முருகன் சாத்தான் - மோகன் சி லாசரஸ்
11. ரயில்வே ஸ்டேஷன்ல இருந்த இராமானுஜர், சங்கரர் உருவப்படங்களை அழித்தவர்கள் - விடுதலை சிறுத்தைகள் , தி.க, முஸ்லிம் இயக்கவாதிகள் சிலர்.
12. இந்துக்கள் தீவிரவாதிகள் - கமலஹாசன்
13. இந்துத்துவத்தை அழிப்போம் - திருமுருகன் காந்தி, சீமான், திராவிடர் கழகம், ஷா நவாஸ், கம்யூனிஸ்டுகள், திமுக பிரசன்னா..
இவர்கள் அனைவரும் மத நல்லிணக்க வாதிகள்...
ஏன்டான்னு எவனாச்சும் திருப்பிக்கேட்டால்... அவன் மதவெறியன்... காவித்தீவிரவாதி..


   

No comments:

Post a Comment

குடும்ப உறவு தாண்டிய பாலியல் வக்கிரங்கள்- #ஈவெராமசாமியார் வழியில் சுப.வீ, கொளத்தூர் மணி, சுந்தரவல்லி, பனிமலர்

சுப.வீ, கொளத்தூர் மணி, சுந்தரவல்லி, பனிமலர் - சர்ச்சையை கிளப்பும் பெண்ணின் வீடியோ.!  Fri, 04 Mar 2022 15:49:55 IST    by  Vasu https://www.t...