Friday, February 2, 2018

தமிழர் விரோத கிறிஸ்துவம் - திராவிடமும் தமிழர் பண்பாட்டு வரலாற்றை அழிக்கிறது

மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் கோவில் 

 
மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் கோவிலில் அகழ்வாய்வில் கிடைத்த 14ம் நூற்றாண்டு சிலை

 தமிழர் மரபில் திருவள்ளுவர் படங்கள்
   
   Image result for valluvar old pictures

 
இந்திய அரசு 1960ல் திருவள்ளுவர் காசு - ஸ்டாம்ப் வெளியிட படம் கொடுக்க வெளிவந்தது


இதில் திருவள்ளுவர் நெற்றித் திலகம் நீக்கப் பட்டது. பூனூலை மறைக்க மேல் துண்டு (அங்கவஸ்திரம்)
 
கிறிஸ்துவம் திருவள்ளுவரை இழிவு செய்ய நூறு கோடிக்கும் அதிகமாய் கடந்த 55 ஆண்டுகளில் செய்து வௌகிறது. இதன் பின்னோடி கத்தோலிக்க சாந்தோம் சர்ச்சும், ப்ர்ரொட்டஸ்டண்ட் தாம்பரம் கிறிஸ்துவ கல்லூரியும், லயோலா கல்லூரி மற்றும் திருச்சி செயிண். ஜோசப் கல்லூரியும். ஆர்ச் பிஷப் அருளப்பா, பாவாணர் தேவநேயன், தெய்வநாயகம் த்திய சாட்சி முக்கியப் பங்குதாரர்கள்.

வேதம் வேதப்பிரகாஷ் இந்த சதியை முழுமையாய் ஆராய்ந்து எழுதிய கட்டுரைகள்

https://thomasmyth.wordpress.com/2015/10/14/thomas-myth-makers-the-role-of-irai-anbu-and-arulappa/

https://thomasmyth.wordpress.com/2015/10/17/acharya-paul-and-archbishop-arulappa-met-pope-paul-iv-at-vatican-in-1977/


https://thomasmyth.wordpress.com/2015/10/18/why-and-how-arulappa-became-applicant-in-acharya-paul-case/

திருவள்ளுவர் கிறித்தவரா” நூலில்-
 வள்ளுவர் காப்பியடித்தார் எனக் கூற எந்தத் தமிழனும் முன் வர மாட்டான். ஆனால் விறுப்பு, வெறுப்பின்றி ஆய்பவர்கள் தங்கள் ஆய்வின் முடிவில் வரும் கருத்துக்களை வெளியிடப் பின் வாங்கினால் அவர்கள் உண்மை ஆய்வாளார் அல்லர். -பக்௧31
கிறித்தவமாகிய மலையிலிருந்து எடுக்கப்பட்ட அறமாகிய கருங்கல், தமிழாகிய கங்கையில் நீராட்டப்பட்டு திருக்குறளாம் பேசும் சிற்பம் தோன்றியது. தோமையரின் மூலம் பெற்ற நற்செய்தியாம் அறத்தை தன் அரசியல் பணியிலிருந்து பெற்ற அரசியலறிவாம் பொருளுடன், தன் இல்வாழ்வின் அடித்தளத்தில் விளங்கிய இன்பத்தோடு சேர்த்துத் தமிழ்ச் சூழலில் முப்பாலாக மொழிந்துள்ளார். திருவள்ளுவர் கிறித்தவரா? பக்௧-73
கிறிஸ்துவ தேவநேயப் பாவாணர் சாந்தோம் சர்ச் திருவள்ளுவரை கிறிஸ்துவர் எனத் திரிக்கும் வேலையின் பின்புலம் என்பதை இக்கட்டுரை இவ்வசனங்களில் காணலாம்.- //புலவர் தெய்வநாயகம் தம் "திருவள்ளுவர் கிறித்தவரா?" என்னும் பொத்தக அட்டை முகத்திற் பொறிப்பித்தது ஒன்று தவிர, ஏனையவெல்லாம் திருவள்ளுவர் இனப்பான்மைக்கோ மனப்- பான்மைக்கோ சற்றும் பொருந்தாமலே யிருந்தன. 


 தெய்வநாயகம் ஆராய்சி தவறானது என அவரை சென்னை கிறிஸ்துவக் கல்லுரித் தமிழ்த்துறை வெளெயேற்றியது. பன்னாட்டு தமிழ் மையம் அவருடைய கட்டுரை தவறானது, என சுற்றரிக்கை வெளியிட்டது.


தேவநேயப் பாவாணர், பெங்களுர் குணா & மா.சோ.விக்டர் தமிழ் பகைவர்களா?

 பெங்களூர் குணா, சீமான் எனும் சேபாஸ்டியன் சைமன், மா.சோ.விக்டர், ஐஏஎஸ் அதிகாரி சகாயம் இவர்கள் துணை போலும் நபர்கள்.

நாம் தமிழர் கும்பல் சேர்ந்த ஒருவரின் கிறிஸ்துவப் பள்ளியில் வைக்கப் பட்டுள்ள திருவாளுவர் சிலை தோமோ வடிவையே பெற்றது, அதை சாமுவேல் குணசீலன் எனும் பெங்களூர் குணா திறந்து வைத்தார். 
 பெங்களூர் குணா  எனும் சாமுவேல் குணசீலன் சர்ச் காசில் திருவள்ளுவரைப் பழித்த தெய்வநாயகத்தோடு.
திருவள்ளுவர் காசு வெளியிடும்போது பல புலவர்கள் - திருவள்ளுவர் அந்தணர் - பூனூல் அணிந்திருப்பார் எனக் கூற சால்வை போட்டு மறைத்தோம் என 2011ம் ஆண்டு திருவள்ளுவர் நாள் விழாவில் முதல்வர் கருணநிதி பேசியதன் லின்க்க்
தொல்காப்பியர் அந்தணர் - திரண தூமக்னி என்பது அவர் இயற் பெயர் என்பது வரலாறு, ஆனால் அவர் சிலை என கன்யாகுமரியில் வைத்து தமிழர் பண்பாட்டை இழிவு செய்துள்ளனர்
தற்போது தமிழகம் முழுக்க பன்றித்தனமாய் பிரிவினை பேசி திரிபவர் பன்றிய கிறிஸ்துவர் செபாஸ்டியன் சைமன் எனும் சீமான், இவர் தமிழர் கடவுள்களை முப்பாட்டன் என அழைப்பதன் மூலம் தமிழர் பண்பாட்டு வரலாறை இழிவு செய்கிறார்.
 
ஷண்முகன் எனும் முருகன் 12 கைகள் 12 உயிர் எழுத்தையும், நெற்றி கண்ணோடு ஆறு முகத்தில் 18 கண்கள் 18 மெய்யெழுத்தைக் குறிக்கும் ஆனல் இந்த பன்றிய கிறிஸ்துவன் ஜீன்ஸ் பேண்டு, டீஷர்டோஉ வழிபட்டதாய் முருகன் சிலை
           செருப்பு காலோடு பன்றி சீமான் கையில் வேலோடு
சுவிசேஷக் கதைகளில் ஏசு தன் வாழ்நாளில் உலகம் அழியும் எனச் சொல்லித்ட் திரிந்தவர், கடவுளின் பிள்ளைகளை நாய் பன்றி என இனவெறி பிடித்து பேசிய்வரே இயேசு
 
ஈ.வெ.ராமாசாமி, C.N.அண்ணாதுரை போன்றோரை பணத்தால் வென்று தமிழர் விரோத- பாரத விரோதம் செய்தவை தற்போது சீமான், மே17 எனக் கிறிஸ்துவர்களை களம் இறக்கீயுள்ளது. 









No comments:

Post a Comment

மதுரையில் மாநகராட்சி இளம் பெண் ஊழியரிடம் 4 வருடம் உல்லாசமாக இருந்து குழந்தை பிறந்த பின் கழட்டிவிட்ட திருமணமான பாஸ்டர் மீது புகார்.

மதுரையில் பாஸ்டர் செய்த வேலை.. "கணவன் மனைவியாய் வாழ்ந்தோமே".. கமிஷனர் ஆபீசுக்கு ஓடிய மாநகராட்சி பெண்  By Hemavandhana Updated: Wed...