Thursday, October 22, 2020

விஜய் சேதுபதி மகளை கற்பழிக்கும் மிரட்டல் - பைபிள் கர்த்தர் கதையின் வழி போலும்


தாவீது ராஜா அடுத்தவன் மனைவியை கற்பழித்து கணவர்களைக் கொன்றதற்கு இஸ்ரேலிற்கான தெய்வம் யாவே கர்த்தர் தந்த தண்டனை, தாவீது வைப்பாட்டிகளை அவர் மகனே அம்மணமாக ஊர் முன்னிலையில் கற்பழிப்பான், இன்று தமிழ் தேசியம், திராவிடம் பேசுவோர் பாஷை பைபிள் கதை கர்த்தர் வழி தானே!!

சுவிசேஷக் கதை நாயகன் ஏசுவை தாவீது குமாரன் என அழைத்தனர், அந்த தாவீது ராஜா - கல்யாணமான பெண்களை அபகரித்து கற்பழித்து கணவர்களைக் கொன்ற கதைகள் உள்ளது, அப்படி வீரன் உரியாவின் மனைவி பெத்சபாளை கட்டாய உறவு கொண்டு, உரியாவை கொன்ற உறலில் பிறந்த மகனே சாலமோன் ராஜா.

மத்தேயு 1: 6 ஈசாயின் மகன் அரசனான தாவீது. தாவீதின் மகன் சாலமோன். (சாலமோனின் தாய் உரியாவின் மனைவி.)

அடுத்தவர் மனைவியை கற்பழிக்கும் தாவீதிற்கு இஸ்ரேலிற்கு மட்டுமான தெய்வம் கர்த்தர் கொடுத்த தண்டனை

2 சாமுவேல் 12:11 கர்த்தர் சொல்வது: ‘நான் உனக்கு எதிராகத் தொல்லையைத் தர ஆரம்பிப்பேன். இந்தத் தொல்லை உனது குடும்பத்திலிருந்தே உருவாகும். உன் மனைவியரை நான் உன்னிடமிருந்து பிரித்து உனக்கு மிக நெருக்கமான ஒருவனுக்குக் கொடுப்பேன். அம்மனிதன் உன் மனைவியரோடுப் படுப்பான். அதை எல்லோரும் காண்பார்கள்! 12. நீ இரகசியமாக பத்சேபாளோடு படுத்தாய். இஸ்ரவேலர் எல்லோரும் பார்க்கும்படியாக  பகிரங்கமாக நான் இக்காரியத்தைச் செய்வேன்’ என்றார் என்றான்.

2 சாமுவேல் 16: 20 அப்சலோம் கர்த்தரின் தீர்க்கதரிசி அகித்தோப்பேலிடம், “நாம் இப்போது என்ன செய்யவேண்டுமென்று சொல்லுங்கள்” என்றான். 21.அகித்தோப்பேல் அப்சலோமிடம், “உங்கள் தந்தையார் தாவீதின்  மனைவியரில் சிலரை இங்கிருக்கும் வீட்டைக் கவனிக்க விட்டிருந்தார். போய், அவர்களோடு நிர்வாணமாய் படுத்து செக்ஸ் உறவுக் கொள்ளுங்கள். பின்பு எல்லா இஸ்ரவேலரும் உங்கள் தந்தை உங்களை வெறுப்பதை அறிவார்கள். உங்கள் ஜனங்கள் உங்களுக்கு அதிகமான ஆதரவு காட்ட ஊக்கமடைவார்கள்” என்றான். 22. பின்பு அவர்கள் அப்சலோமிற்காக வீட்டின் மாடியின் மீது ஒரு கூடாரத்தை அமைத்தனர். அப்சலோம் தன் தந்தை தாவீதின் மனைவியரோடு நிர்வாணமாய் படுத்து செக்ஸ் உறவுக் கொண்டான். இஸ்ரவேலர் அதனைப் பார்த்தனர். 

பைபிள் கதைகளில் ஒரு தனி சம்பவம் என நினைக்க வேண்டாம், இஸ்ரேல் எனப் பெயர் பெற்ற யாக்கோபு வாழ்வின் சம்பவம்

ஆதியாகமம் 35: 22 இஸ்ரவேல் அங்கு கொஞ்சக்காலமே தங்கினான். அப்போது    ரூபன், தன் அப்பா யாக்கோபு வைப்பாட்டியான பில்காளோடு பாலின உறவு கொண்டதை அறிந்து இஸ்ரவேல் கடுங்கோபம் கொண்டான்.

ஆபிரகாமின் முதல் மனைவி  சாராள் சொந்த தங்கை தான் -ஆதியாகமம் 20:12 அவள் எனது மனைவி, ஆனால் அவள் என் சகோதரியும் கூட, அவள் என் தந்தைக்கு மகள். ஆனால் என் தாய்க்கு மகளல்ல. 

மாமனார் யூதா- மருமகள் தாமர் செக்ஸ் உடலுறவு விந்தின் பரம்பரை வாரிசு தான் சுவிசேஷக் கதை இயேசு

மத்தேயு 1: 3 யூதாவின் மக்கள் பாரேசும் சாராவும்(அவர்களின் தாய் தாமார்.)

தாமார் யூதாவின் மருமகள்; யூதாவின் மகன் ஏர் மனைவி, ஆனால் கர்த்த்ர ஏரைக் கொன்னு போட்டார்.                                                                                                              இஸ்ரவேலர் காட்டுமிராண்டி நாடோடி வழக்கத்தில் அண்ணன் செத்தால் அண்ணன் மனைவியோடு தம்பி நிர்வாணமாய் படுத்து செக்ஸ் வைத்து கர்ப்பம் ஆக்க வேண்டும்,  

ஏரின் தம்பி ஓனான் அண்ணன் மனைவி தாமரோடு  நிர்வாணமாய்   படுத்து செக்ஸ் வைத்தவன், செக்ஸ் உடலுறவு முடியும்போது தன் விந்தை அண்ணி தாமர் பெண்ணுறுப்பில் விடாமல் செய்திட அண்ணி தாமர் கர்ப்பம் ஆகவில்லை, அண்ணியோடு செக்ஸ் உறவை வைத்து பின் விந்தை விடாதமையால் கர்த்தர் ஓனானைக் கொன்று போட்டார்

யூத நாடோடி வழக்கத்தில் குழந்தை பெற்றே ஆகவேண்டும் என மருமகள் தாமர் மாமனார் யூதாவோடு செக்ஸ் உடலுறவு விந்தின் பரம்பரை வாரிசு தான் சுவிசேஷக் கதை இயேசு


    No comments:

    Post a Comment

    ‘France earns $400-$500B annually from Africa as colonial tax’

      Zahid Oruj: ‘France earns $400-$500B annually from Africa as colonial tax’ Foreign policy April 18, 2024   13:18 https://report.az/en/fore...