Thursday, October 15, 2020

கிறிஸ்துவ மத தொன்ம பைபிளை விமர்சிக்கும் தமிழ் பைபிளியல் நூல்கள்

 

 








யூதர்களின் இயேசுவும் பவுலின் கிறிஸ்துவும் - இது பைபிளியல் அறிஞர் செண்பகப்பெருமாள் எழுதிய நூல், இது கிறிஸ்துவ மதத் தொன்மக கதை நூலான பைபிள் துணை கொண்டே கிறிஸ்துவத்தை விமர்சிக்கும் நூல் 

நூலாசிரியர் பல ஆண்டுகளாய் பைபிள் வகுப்புகள் எடுப்பவர் என்றும் பல கிறிஸ்துவ பாதிரிகளோடு இணைந்தே ஆன்மிகப் பணி செய்கிறார் எனவும் காட்டுகிறது

 
பழைய ஏற்பாடு
வரலாற்று ரீதியில் இஸ்ரேலில் பைபிள் தொன்மம் கூறும் ஏதும் நிகழவில்லை, அங்கு எந்த இறை வெளிப்பாடோ, அல்லது தீர்க்கம் என யாரும் பேசவோ இல்லை என இஸ்ரேல் தொல்லியல் இயக்குனர்  இஸ்ரேல் பின்கல்ஸ்டீன் நூல் "The Bible Unearthed: பக்கம் 2 //The Historical Saga contained in the Bible - from Abraham's encounter with God and his Journey to Canaan, to Moses deliverance of the Children of Israel from Bondage , to the rise and fall of the Kingdoms of Judea and Israel - was not a Miraculous Revealtion but a brilliant product of Human Imagination.//      பைபிள் தொன்மத்திலுள்ள பெருங் கதைகள் பாபிலோனில் வாழ்ந்த ஆபிரகாமை இஸ்ரேலிற்க்கான தெய்வம் யகோவா தேர்ந்தெடுத்து கானான் தேசத்திற்கு அழைத்து வந்த கதை, மோசே எகிப்திலிருந்து எபிரேயர்களை அடிமைத் தளத்திலிருந்து் மீட்டு வந்த கதை, அதன் பின் பெரும் அரசு ஆட்சிகளாய் யூதேயா - இஸ்ரேல் எழுச்சி மற்றும் வீழ்ச்சி என்பது இறைவெளிப்பாடு இல்லை. மனிதக் கற்பனை கதை புனையலின் வளத்தின் அற்புதமான கற்பனை.

குரான் கதையின் ஒரு சுராவைத் தவிர அனைத்து சுராவிலும் -தௌரத்தை காப்பியடித்து எகிப்தில் இஸ்ரேலியர் வாழ்ந்தனர், இஸ்ரேலியரை மூசா தலைமையில் வெளியேறினர் என உள்ள கதையை இன்று உலகின் எந்த ஒரு பல்கலைக் கழகமும் ஏற்கவில்லை. முசா காலத்திற்கு 1000 வருடம் பின்பு கூட கானான் பகுதி மக்க்ள் குடியேற்றம் இல்லாத வரண்ட பகுதி தான் எனத் தொல்லியல் நிருபித்துவிட்டது
பக் 117 //And most of the Israelite did not come from outside Canaan - they emerged from with in it. There was no mass Exodus from Egypt. There was no violent conquest of Canaan. Most of the people who formed early Israel were local people- the same people whom we see in the highlands throughout the Bronze and Iron Ages. The early Israelite were - irony of ironies - themselves original Canaanites.//
எபிரேயர்கள் யார் எனில்-இஸ்ரவேலர்கள் பெரும்பாலும் கானானுக்கு வெளியில் இருந்து வரவில்லை - அவர்கள் அதன் உள்ளிருந்து எழுந்தவர்களே. எகிப்திலிருந்து வெகுஜன வெளியேற்றம் இல்லை. கானானை வன்முறையில் கைப்பற்றவில்லை. ஆரம்பகால இஸ்ரேலை உருவாக்கிய மக்களில் பெரும்பாலோர் உள்ளூர் மக்களாக இருந்தனர்- வெண்கல மற்றும் இரும்பு யுகங்கள் முழுவதும் மலைப்பகுதிகளில் நாம் காணும் அதே மக்கள். ஆரம்பகால இஸ்ரவேலர் - முரண்பாடுகளின் முரண்பாடு - எபிரேயர்கள் தான் அசல் கானானியர்கள்.
 
தொல்லியல்படி இஸ்ரேல்- யூதேயா போன்றவை நாகரீகம் வளர்ச்சி அடைந்த மக்கள் வாழவில்லை, கானானிய நாடோடிகளே வாழ்ந்தனர், கிரேக்கர் - ரோமானியர் காலத்தில் தான் பெருமளவு மக்கள் குடியேற்றம் - நாகரீக வளர்ச்சி நிகழ்ந்தது

இஸ்ரேல் டெல் அவிவ் பல்கலைக் கழக தொல்லியல் துறை தலைவர், மற்றும் வரலாற்று பேராசிரியர் மேலுள்ள நூல்கள் இணையத்தில் உள்ளவற்றை படித்தால் பைபிள் முழுவதும் மனிதக் கற்பனை என்பதில் தெளிவு வரும்

புதிய ஏற்பாடு.

மத்தேயு சுவிசேஷக் கதைப்படி ஏசுவிற்கு மரண தண்டனை நிறவேறி ஏசு செத்துப்போகும் முன்பே சீடர் யூதாஸ் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து இறக்க, அவருக்கு தந்த லஞ்சப் பணத்தை யூதப்பாதிரிகள் எடுத்து நிலம் வாங்கினர்.
லுக்கா வரைந்த அப்போஸ்தலர் நடபடிகள் கதைப்படி  ஏசு செத்தபின்  அப்போஸ்தலர் யூதாசே அந்த லஞ்சப் பணம் கொண்டு நிலம் வாங்கி அடே நிலத்தில் நின்றிருந்த போது உடல் உப்பி வெடித்து இறந்தாராம்.

புதிய ஏற்பாடு கதை நாயகர் இயேசு வரலாற்று மனிதர் என்றிட மதம் பரப்ப புனைந்க சுவிசேஷக் கதைக்கு வெளியே ஆதாரம் இல்லை, சுவிசேஷ மூல ஏடுகளும் கிடையாது என அறிஞர்கள் கூறுவதைக் காண்போம்.

வரலாற்று ஏசு பற்றி ஹார்வர்ட் பல்கலைக் கழக புதிய ஏற்பாடுத்துறைத் தலைவர் ஹெல்மட் கொயெஸ்டர் சொல்வது:Introduction to the New Testament. New York: DeGruyter, 1982. 2nd ed., 2002-//“The Quest for the Historic Kernels of the Stories of the Synoptic Narrative materials is very difficult. In fact such a quest is doomed to miss the point of such narratives, becausethese stories were all told in the interests of mission, edification, cult or theology (especially Christology) and they have no relationship to the question of Historically Reliable information.Precisely those elements and features of such narratives which vividly lead to the story and derived not from Actual Hisorical events, but belong to the form and style of the Genres of the several Narrative types. Exact statements of names and places are almost always secondary and were often introduced for the first time in the literary stage of the Tradition. //P-64 V-II 
ஒத்த கதை சுவிகள்(மாற்கு, மத்தேயூ, லூக்கா) சொல்லும் புனைக் கதைகளுக்கும் வரலாற்றைத் தேடுவது மிகக் கடினம். வரலாற்று உண்மைகளைத் தேடுபவர்கள் – சுவிகதைகள் எதற்காகப் புனையப் பட்டுள்ளன என்பதை விட்டுவிடுவர், ஏனென்றால் சுவிகள் – மதம் பரப்ப, சிறு விஷயத்தைப் பெரிது படுத்திட, மூடநம்பிக்கைக் குழு அமைக்க, இறையியல்- (அடிப்படையில் இறந்த ஏசுவைத் தெய்வமாக்கும்) தன்மையில் வரையப்பட்டவை; சுவிகளுள் நம்பிக்கைக்குரிய வரலாற்று விபரங்கள் ஏதும் கிடையாது.சுவிகளின் முக்கியமான புனையல்கள் நம்மைத் தள்ளிக் கொண்டு செல்லும் விவரங்கள் அடிப்படையில் வரலாற்றில் நடந்த சம்பவங்கள் இல்லை, பல விதமாக கதை செய்யும் யுக்தியில் புனையப்பட்டவை, சம்பவங்களில் வரும் நபர்கள் -நடந்த இடங்கள் முக்கியத்துவம் தராமல் பெரும்பாலும் முதல் முறை அவ்வப்போது தரப்படும்.
 
வரலாற்று உண்மை தேடும் பைபிளியல் ஆய்வுண்மைகள் என்னவென்பது: 

The earliest witnesses wrote nothing’ there is not a Single book in the New Testament which is the direct work of an eyewitness of the Historical Jesus. Page-197, -A Critical Introduction to New Testament. -Reginald H.f. Fuller. Professor OF New Testament, Union Theological Seminary NewYork 
அதாவது ஏசுவுடன் பழகியோர் ஏதும் எழுதி வைக்கவில்லை; புதிய ஏற்பாட்டு நூல்கள் 27ல் ஒன்று கூட வரலாற்று ஏசுவினோடு பழகிய யாரும் எழுதியது இல்லை, என அமெரிக்க நூயுயார்க் பைபிளியல் பேராசிரியர் ரெஜினால்ட் புல்லர் தன் நூலில் உறுதி செய்கிறார்

Dr. C.J. Cadoux, who was Mackennal Professor of Church History at Oxford, thus sums up the conclusions of eminent Biblical scholars regarding the nature and composition of this Gospel://“The speeches in the Fourth Gospel (even apart from the early messianic claim) are so different from those in the Synoptics, and so like the comments of the Fourth Evangelist both cannot be equally reliable as records of what Jesus said;  Literary veracity in ancient times did forbid, as it does now, the assignment of fictitious speeches to historical characters, the best ancient historians made a practice of and assigning such speeches in this way.”//

“Jesus was the first-born son of a Jewish girl named Mary and her husband Joseph, a deasendant of King David, who worked as Carpenter, at small town of Nazareth in the region of Palestine known as Galilee. The date of birth was about -5 B.C., and the place of birth in all probability Nazareth itself. Towards the end of first century A.D. it came to be widely believed by Christians that at the time of his birth his mother was still a virgin, who bore him by the miraculous intervention of God. This view, however though dear to many modern Christians for its doctrinal value, is unlikely to be true in point of fact.” Life of Jesus; J.C.Cadoux, Page -27.
  
 A King from the line of David is expected as the Saviour of his people. He is to be a human King and the salvation is to be materialistic and National, not Spiritual and individual. Why did he have to be a descendant of David, not because of any theories of genetic inheritance but because it was highly important for this King to be legitimate, in the normal human sense, the throne have been promised to David’s family forever (2Sam 7:16).  Page -134 Bible as Literature

1966லேயே தமிழில் கூட தியாலஜி நூல்கள் பைபிள் கதை பொய் என்பதை இலை மறை காய் மறையாக கூறியே உள்ளது


“இஸ்ரயேலரின் வரலாறு”- – ஆர்,எட்வர்ட் சாம், தமிழ் தியொலொஜிகல் புக் க்லப், மதுரை 1996. .( (First Edition in 1966; this is 3rd edition)
ஒருவேளை, இஸ்ரயேலர் எந்தக் காலத்தில் எகிப்துக்குள் சென்றனர் என்ற கேள்வியே தவறாயிருக்கலாம், ஏனெனில் இஸ்ரயேலர் என்ற சிறப்புப் பெயரோடு தனித்தியங்கிய மக்கட் கூட்டம் ஒன்று அக்காலத்தில் இருந்ததில்லை.- பக்- 60 இப்பயண வரலாற்றில் காணப்படும் பல இடங்கள் இன்னும் கண்டு பிடிக்கவில்லை. எனவே, பயணப் பாதை, எதுவெனத் திட்டமாய்க் கூறுவதற்கு இல்லை.செங்கடலைக் கடந்திருந்தாலும் எகிப்தியக் குதிரை படைகளால் பிடிபட்டிருப்பர். என்வே, இது சாத்தியமென்று கூறப்படும் அளவு அன்று செங்கடல் நீளமுள்ளதாகஇருக்கவில்லை எனக் கருத இன்று சான்றுகளுண்டு. – பக்  90- 91
ஆதியாகமம் பெயர்தரும் ஒரு வரலாற்று மனிதர் பெயரைக்கூட புறச்சான்றுகளால் உறுதிப்படுத்த இயலவில்லை. முக்கியமாக, அவர்களின் பெயர்களில் ஒன்றாயினும் கல்வெட்டுக்களில் கிடைக்கவில்லை. எனவே, பொதுவான பொருளில் வரலாறு எழுதுவது இயலாத செயலே. பக் 49
நூல்- : “நிஜங்கள்-விவிலியம் பற்றிய கேள்வி –பதில்” ; –கத்தோலிக்க பைபிளியல் பேராசிரியரும் திருச்சி சலேசிய மாநிலத் தலைவர் தெயோபிலஸ்இப்புத்தகத்திற்கு இரண்டு ஆர்ச் பிஷப்கள் என நிகில் ஒப்ஸ்டட் என்னும் முத்திரை அங்கிகாரம் கொடுத்துமுள்ளனர்.
 தொடக்கத்தில் உள்ள முதல் 11 அதிகாரங்கள் சரித்திரத்தில் நிகழ்ந்தவை அல்ல என வல்லுனர்கள் கூறுகிறார்கள். மனிதன் தந்து சமுதாயத்தில் நிலவிய புதிர்களுக்க்ப் பதிலைத் தேடினர்(உ-ம் படைப்பு, பாவம், சாவு, துன்பம்…)இதற்குரிய பதிலகளைப் “படைப்பு” போன்ற புராண (Mythological) கதைகள் வழியாகக் கூறுகிறான், படைப்பை எவரும் பார்த்தது கிடையாது, பார்க்கவும் முடியாது. மனிதனே இந்தப் படைப்பை இப்படிப் பற்றி புரிந்து கொண்டுள்ளதன் விளக்கமே, இந்தக் கதைகளில் கூறப்பட்டுள்ளது போலத்தான் நடந்தன என்று சொல்ல முடியாது. -- பக்கம் 15
அதே சமயத்தில், ஆபிரகாமைப் பற்றி விவிலியத்தில் காணப்படுகின்ற அத்தனை சம்பவங்களையும் உண்மை வரலாற்று நிகழ்வுகளென யாரும் கருத முடியாது. ஏனெனில் விவிலியம் ஒரு இறையியல் வரலாறு. பக்௧17


https://www.answering-islam.org/tamil/authors/umar/answering_ssp.html
http://isakoran.blogspot.com/2019/07/6.html

கி.பி. – கி.மு. என்பவை கைவிடப்பட்டு அவை பொதுக்காலம் பொ.கா. (பழைய கி.பி.) எனவும், கி.மு. பொதுக்காலத்திற்கு முன் (பொ.மு) எனவும் மாறி 70 வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. அனைத்து கலைக்களஞியங்களும், பெரும்பாலான பைபிள்களுமே இதைத் தான் பின்பற்றுகிறது.

https://www.exoticindiaart.com/book/details/christianity-and-its-contractions-tamil-MZG525/



காசிவேலு 
 

  



 
 

 


















 






No comments:

Post a Comment

மதுரையில் மாநகராட்சி இளம் பெண் ஊழியரிடம் 4 வருடம் உல்லாசமாக இருந்து குழந்தை பிறந்த பின் கழட்டிவிட்ட திருமணமான பாஸ்டர் மீது புகார்.

மதுரையில் பாஸ்டர் செய்த வேலை.. "கணவன் மனைவியாய் வாழ்ந்தோமே".. கமிஷனர் ஆபீசுக்கு ஓடிய மாநகராட்சி பெண்  By Hemavandhana Updated: Wed...