Thursday, October 15, 2020

சுவிசேஷக் கதை இயேசு பழைய உடம்பில் மீண்டும் உயிரோடு வந்தாரா? மாற்கு 16: 9 - 20 புனையப்பட்டது எப்போது

 சுவிசேஷக் கதையின் இயேசு சீடர்களை யூதர்களிடம் மட்டுமே செல்லுங்கள், யூதரின் பிரிவான சமாரியரிடமோ, யூதர் அல்லாத புற இனத்து (உலகை படைத்த கடவுளை வணங்கும்) மக்காளிடம் செல்லாதீர்கள்; நான் யூதர்களுக்கு மட்டுமே என்றார். இயேசு சீடரோடு இயங்கியதான் பகுதிகள் முழுவதுமே அடிப்படைவாத யூதரிடம் மட்டுமே எனவும் காண்போம்.

இயேசுவை ரோம் ஆட்சியின் கவர்னரின் ஆயிரம் படை வீரர் தலைவர் கீழான படை கைது செய்திட, கவர்னர் பொந்தியூஸ் பிலாத்து விசாரித்து, ரோமன் கிரிமினல் தண்டனையான தூக்கு மரத்தில் அம்மணமாக மரணதண்டனையில் ஏசு செத்துப் போனார் எனக் கதை. ஆயினும் செத்துப் போன இயேசு மீண்டும் பழைய உடம்பில் உயிரோடு வந்தார் எனவும் கதை, ஆனால் அந்த செத்தபின்பு வந்த இயேசு - பொத்வான எவருக்குமே காட்சி இல்லை என்பது சுவி கதையில் இயேசுவின் போதனைக்கு முரணே. செத்துப் போன இயேசு மீண்டும் பழைய உடம்பில் உயிரோடு வந்தார் எனும் கதை பரவ ஒரு சிறு குழு உலக முடிவு காலம் என நம்பிட அதில் மிகச் சில யூதர் மட்டும் ஏற்ற நிலையில் பவுல் என்பவர் ஏசு கதையை யூதர் அல்லாதவர்களிடம் கொண்டு சென்றாராம். பவுல் பற்றியோ, ஏசு பற்றியோ வரலாற்று ஆதாரம் ஏதும் இன்று வரை இல்லை.
சுவிசேஷக் கதைகள் புனையப்பட்ட வரலாறு.
இயேசு கதைகளை சுவிசேஷம் என புனையப்பட்டதில் முதலில் புனையப்பட்டது மாற்கு இது பொஆ 70 ௭5, மாற்கு கதையை வைத்து தான் மற்ற சுவிகள் எழுந்தன என பைபிளியல் கூறுகிறது.                          மான்செஸ்டர் பழ்கலைக்கழகத்தில்  பைபிளியல் விமர்சனம் மற்றும் விவாதத்திற்கான ரைலண்ட்ஸ் பேராசிரியராக இருந்த, காலம் சென்ற பேராசிரியர் F F புரூஸ்   அவர்கள் "The Real Jesus" என்ற தன் நூலில் பின் வருமாறு சொல்லுகிறார்,The Conclusion usually (and I think rightly) drawn from their Comparative study, is that Gospel of Mark (or something very like it) served as a source for Gospel of Matthew 7 Luke, and that two also had access to a collections of saying of Jesus (Conveniently labelled "Q"}  .....   Page -25.

ஆனால் மாற்கு சுவிசேஷத்தின் மிகத் தொன்மையான கிரேக்க ஏடுகள் எல்லாவற்றிலும் கடைசி அத்தியாயம் 16:8 உடன் முடிகிறது.

மாற்கு16:8 அப்பெண்கள் மிகவும் பயந்து குழப்பம் அடைந்தனர். அவர்கள் கல்லறையைவிட்டு ஓடிப் போனார்கள். அவர்கள் அச்சத்தால் யாரிடமும் எதுவும் சொல்லவில்லை. ERV -மாற்கு 16:8 சில பழைய கிரேக்க பிரதிகளில் புத்தகம் இத்துடன் முடிந்துவிடுகிறது.

மாற்கு16:8 அவர்கள் கல்லறையைவிட்டு வெளியே வந்து ஓட்டம் பிடித்தார்கள்; நடுக்கமுற்று மெய் மறந்தவர்களாய் யாரிடமும் எதுவும் கூறவில்லை. ஏனெனில் அவர்கள் அச்சம் கொண்டிருந்தார்கள்.(Caatholic) 16:9-20 * அடைப்புக் குறிக்குள் உள்ள இவ்வசனங்கள் சில முக்கியமல்லாத கையெழுத்துப்படிகளில் மட்டுமே காணப்படுகின்றன.   

The Manuscript tradition indicates that the Gospel of Mark ended at 16:8, but the longer ending that is incorporated in the vulgate was latter added becoming widely accepted in the course of the 5th century.            

While many MSS dating from the 5th century and later support the longer ending of the Vulgate 116: 9-20, other important 4th century witness, principally Codices Sinaiticus, Vaticanus, Bobiemis and the Sinaitic Syriac that contain the old Syriac version end the Gospel at 16:8. Page-240, Vol-9; New Catholic Encyclopedia  

சுவிசேஷக் கதாசிரியர்கள் யாரும் இஸ்ரேலையோ, செத்த ஏசுவையோ அறியாமல் எழுதிட, 4ம் நூற்றாண்டில் இன்று கல்வாரி சர்ச் என உருவாக்கிய இடம் ஏசுவின் செத்த உடல் வைத்த குகை இல்லையாம். ஏசு ரோமன் கிரிமினல் என செத்தபின் புதைத்த கல்வாரி கல்லறை என தற்போது பிணவறை சர்ச் (Church of sepulchre)இடம் தவறு என்பது பெரும்பான்மை பைபிளியல் - தொல்லியலாளர் ஒத்த முடிவு

Passion narrative, written from the point of view of those who believed in his resurrection, concluded, with Jesus burial in the Garden Tomb of Joseph of Arimathea, outside the northern wall of Jerusalem and debates have never succeeded in reaching a definite conclusion about the site of Calvary or the tomb of Christ.      

The tradition site, where the Church of Holy Sepulture stand today was authenticated by a vision of St.Helana, mother of Emperor Constantine, in the early 4th Century. The Subterrain near vaulats and substructure of the church date from the time of Constantine.                                              

Modern investigation have suggested a Site further to the North known as Gordon’s Calvary; but the repeated destruction  and rebuilding of walls of Jerusalem as it expanded during the following centuries, make certainty impossible.   Page- 452 Pictorial Biblical Encyclopedia

மாற்கு மூலசுவிசேஷக் கதையில் இல்லாத இயேசு பழைய உடம்பில் மீண்டும் உயிரோடு வந்து சீடரோடு பழகிய கதைகளை- சுவிசேஷக் கதாசிரியர்கள் தன்னிச்சையாக முந்தையபடியே புனைந்தவை தான் என பைபிளியல் அறிஞர்கள் ஏற்கின்றனர்.

Mark generally, regarded as the earliest Gospel, originally contained no appearance stories, but merely pointed forward subsequent appearance in Galilee (16:7). Appearance stories has grown up as isolated units (periscopes) like the bulk of the Gospel material. Inevitably, what was originally indescribable came to be described in earthly terms. The risen Christ talked, walked and even ate with his Disciples as he had while on earth (Mt 28, Lk 24, Jn20 &21 and Mk 16:9 -20). Clearly the only way Post –Apostolic community could construct appearance stories was to model them as the stories from earthly ministry.    page 648, Oxford companion to bible.

No comments:

Post a Comment

மதுரையில் மாநகராட்சி இளம் பெண் ஊழியரிடம் 4 வருடம் உல்லாசமாக இருந்து குழந்தை பிறந்த பின் கழட்டிவிட்ட திருமணமான பாஸ்டர் மீது புகார்.

மதுரையில் பாஸ்டர் செய்த வேலை.. "கணவன் மனைவியாய் வாழ்ந்தோமே".. கமிஷனர் ஆபீசுக்கு ஓடிய மாநகராட்சி பெண்  By Hemavandhana Updated: Wed...