Thursday, October 15, 2020

சினிமா பாடலாசிரியர் காமக் கொடூர வைரமுத்து மேலும் ஒரு மாணவியை பாலியல் கொடுமை வெளிவந்தது.

 17 வயது மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வைரமுத்து...



தொடர்ந்து அருவருக்கத்தக்க விதத்தில் நடந்து கொண்ட வைரமுத்து....
அவருடைய மனைவியிடம் இது குறித்து கூறி தப்பி பிழைத்த இளம் பெண்....
ஆதாரங்களுடன் பாடகி சின்மயி டுவிட்டரில் பதிவு!
வைரமுத்து அப்படிப் பட்டவர் தான் என்று இசையமைப்பாளர் ரஹ்மான் தங்கை ரஹானே ஏற்கனவே கூறியுள்ளார்....
இவர்கள் கூறியது உண்மை என்றால் ஏன் இத்தனை காலம் வைரமுத்து வை அரசும் காவல்துறையும் விட்டு வைத்திருக்கிறது....
அசிங்கம் பிடித்த இந்த காமுகனை எப்போது வெளிச்சம் போட்டுக் காட்டுவீர்கள்!
தமிழ்.... தமிழன் என்று கூறுபவர்கள் லட்சணம் சந்தி சிரிக்கிறது



தமிழ் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யும் வைரமுத்து உப்பு போட்டு சோறு துன்னும் தமிழனா



No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா