Friday, June 16, 2023

கேரள கணேய கிறிஸ்துவ சர்ச் உறுப்பினர் பிற கிறிஸ்தரோடான திருமணம் ஏற்க மறுப்பு

 கேரளாவைச் சேர்ந்த ஜஸ்டின் ஜானும் விஜி மோலும் (vijimol) தனிப்பட்ட முறையில் ஒரு ஆடிட்டோரியத்தில் திருமணம் செய்துள்ளனர். அதாவது சர்ச்சில் திருமணம் செய்து கொள்ளவில்லை.

காரணம்?!

மணமகன் ஜஸ்டின் ஜான் Knanaya Catholic Church சேர்ந்தவர் மணமகள் விஜி சிறியன் மலபார் வகுப்பை சேர்ந்தவர். எனவே மணமகனுக்கு கல்யாண சர்டிபிகேட் வழங்க Knanaya Church மறுத்துவிட்டது.
யார் இந்த Knanaya? 345 ஆம் ஆண்டு 72 குடும்பங்களுடன் வந்த யூத இனத்தை சேர்ந்தவரான தாமஸ் ( Thomas of Cana) வழி வந்தவர்கள் இவர்கள். எனவே தங்களது இனத்தின் தூய்மையை காப்பதற்காக இவர்கள் தங்களுக்குள் மட்டுமே திருமணம் செய்து கொள்வது வழக்கம்.
அவ்வாறு மீறி வேறு திருமணம் செய்பவர்கள் தள்ளி வைக்கப்படுவார்கள். இவ்வாறு தள்ளி வைப்பது சட்டவிரோதம் என்று சுப்ரீம் கோர்ட் முதல் வாடிகன் வரை அனைவரும் சொல்லியாகிவிட்டது.
இருந்தாலும் கடந்த சில வருடங்களில் மட்டும் ஆயிரக்கணக்கானவர்கள் இது போல் தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
https://thesouthfirst.com/featured/why-did-this-kerala-couple-get-married-in-a-private-auditorium-its-all-about-a-u-turn-by-the-purity-obsessed-knanaya-church/

No comments:

Post a Comment

Egmore 1800 Crore Land - Kirk church is Indian Govt Defence Land

St. Andrew's Church claim on land rejected https://www.thehindu.com/news/national/St.-Andrews-Church-claim-on-land-rejected/article16147...