Thursday, June 22, 2023

வேலூர் வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி கிறிஸ்துவ_ஆசிரியர்கள் நீககம்

 வேலூரில் நூற்றாண்டு பழமையான திருப்பதி தேவஸ்தானம் போர்டுக்கு சொந்தமான #வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி உள்ளது.

இந்த பள்ளியில் பொறுப்புத் தலைமை ஆசிரியராக பணியாற்றும் நெப்போலியன் அவர்கள் எந்த ஒரு அனுமதியும் பெறாமல் மூன்று கிறிஸ்துவ_ஆசிரியர்களை நியமித்து பணியில் அமர்த்தியுள்ளார், வெங்கடேஸ்வரா திருப்பதி தேவஸ்தம்போடு விதிமுறையில் இயங்கக்கூடியது. விதிமுறையில் பிற மதத்தவரை பள்ளியில் பணியமர்த்த கூடாது என்பது விதி, திட்டமிட்டு கிறிஸ்தவர்களை இந்து நிர்வகிக்கும் பள்ளிக்குள் பணியமர்த்துவது கிறிஸ்தவத்தின் சதி செயல் அந்த சதி செயலுக்கு உடந்தையாக பணியாற்றிய தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் பணியமித்து ஆசிரியர்களை திரும்ப பெறக்கூடிய இந்து முன்னணி கோரிக்கை வைத்து போராட்டம் அறிவித்தது..

உடனடியாக திருமலை திருப்பதி தேவசம்போர்டு கல்வி அதிகாரிகள் ஆய்வு செய்து பணி அமர்த்திய மூன்று ஆசிரியர்களையும் நீக்கி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். பிறகு இந்து முன்னணி போராட்டத்தை கைவிட்டது, கிறிஸ்தவ ஆசிரியர்கள் இந்து கல்வி நிறுவனத்தில் திட்டமிட்டு ஊடுருவதை தடுத்து நிறுத்தி உள்ளது இந்து முன்னணிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி..

No comments:

Post a Comment

‘France earns $400-$500B annually from Africa as colonial tax’

  Zahid Oruj: ‘France earns $400-$500B annually from Africa as colonial tax’ Foreign policy April 18, 2024   13:18 https://report.az/en/fore...