தேர்தல் ஆணையத்திடம் அந்தந்தக் கட்சிகள் சமர்ப்பித்த தேர்தல் செலவு விவரங்களின்படி, 'பிரமான்யா ஸ்ட்ராடஜி கன்சல்டிங் பிரைவேட் லிமிடெட்' (Pramanya Strategy Consulting Pvt. Ltd.) நிறுவனத்திற்காக #அதிமுக ₹103.98 கோடியும், 'பென்' (PEN) நிறுவனத்திற்காக #திமுக ₹74.94 கோடியும் செலவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.
News & Content Courtesy:-

No comments:
Post a Comment