Friday, October 2, 2026

ஸ்ரீரங்கம் கோவில் நிலத்தில் திமுக

 

போலி பத்திரம் போட்டு ஸ்ரீரங்க கோவில் நிலத்தை ஆட்டையப் போட்டு விட்டு

திமுக முக்கிய பொறுப்பாளர்களுடன் அறிவலயத்தில் பேட்டி வேறு.
நான் முறைப்படி பணம் கொடுத்து வாங்கியது எனவும்,
கோர்ட்டில் வைத்து நீருபிப்பேன் என சவால்விட்டு விட்டு நான் ஓய்வுபெற்ற
நீதிபதி குடும்பத்தினரிடமிருந்து 2 கோடி 90 லட்சம் கொடுத்து வாங்கியதாக கதை ..
கோர்ட்டில் வாதாடும் போது பணம் கொடுத்த ஆதாரம் இல்லை,
இதில் பத்திரம் பதிவு அலுவலகத்தில் இவை பதியும்போது அறநிலையத்துறை ஆட்சேபம் செய்யவில்லையாம்!
எப்பிடி எப்பிடி திருட்டு திமுகவினர் உருட்டுகிறானுக...
இவனுக ஆட்சியில் அதுவும் மகா திருடன் சேகர்பாபு மந்திரி வேறு,
அறநிலையத்துறை எப்பிடி ஆட்சேபிக்கும் ?
அடுத்த உருட்டு அறநிலையத்துறை சொத்து என்பதற்கு ஆதாரம் இல்லையாம்....
பத்திரம் பதிவு செய்தது ஸ்ரீரங்கம் சார் பதிவாளர் வனிதா (திமுக சொம்பு)
இந்த கோவில் நிலத்தை ஆட்டையப்போட்ட ராம்குமார் இது கோவில் சொத்து இல்லாவிட்டால், உண்மையான பத்திரம் என்றால் ?
எதுக்கு இரு மோசடி நபர்களும் முன்ஜாமீன் கேட்க வேண்டும்...
திமுக கட்சி சோல் புரைப்பட்டர் முதல் கடைசி கொத்தடிமை வரை பொய், பிராடு, திருடர்கள்
https://www.facebook.com/photo/?fbid=28739644298980760&set=gm.4598945920422352&idorvanity=3083203401996619
கடந்த வாரம் ஸ்ரீரங்கம் போன போது சில விஷயங்கள் காதில் விழுந்தது. நேரான முன்னாள் அமைச்சர் பல கோடிகள் முடக்கி வாங்கிப் போட்டு "பக்தி மயமான அம்மா" ரங்கநாதர் காலடியில் இடம் வேண்டும் என ஆசைப்பட நம்ம கைல வெண்ணை வெச்சுகிட்டு ஏன் நெய்க்கு அலையணும்னு மாப்பிள்ளைக்கு ஆசை காமிச்சு நன்றாக தலையில் மிளகாய் அரைத்து 1000 கோடிக்கு கட்டிவிட்டாராம்.
நிற்க.......... அதற்கு முன் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக நானே நேரில் பார்த்து கவனித்து வந்தது..... பெரிய தென்னந்தோப்பு மேலும் பல செடி கொடிகள் மா பலா கொய்யா மரங்கள் அதன் ஒரு பகுதியில் இருந்த செடிக்கன்றுகள் வாழைக் கன்றுகள் தென்னம் பிள்ளை உரங்கள் விற்கும் நர்சரி பல ஏக்கர் கணக்கில் இருந்தது. அதை தரை மட்டமாக்கி (செங்கல்பட்டு மதுராந்தகம் திண்டிவனம் பகுதிகளில் காணும் பல நகர்கள் போல்) G சதுரம் கோடி கணக்கில் செலவு செய்து ப்ளாட் போட்டு மதில் சுவர் நுழைவு வளைவு எல்லாம் செய்து வைத்திருந்தார்கள். சதுர அடி 7200 என கிரவுண்டு 1.75 கோடி விலை. (10-20 லட்சத்துக்கு பதிவு செய்தால் பெரிய விஷயம்).
ஆனால் கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குகளால் சார்பதிவாளர்கள் பதிவு செய்ய முடியாது என்று சொல்ல அங்கு போஸ்டிங் வந்ததும் 3-4 சார்பதிவாளர்கள் 3/6 மாதம் மெடிக்கல் லீவ் போட்டு ஓடி விட்டார்களாம். யாரும் மசியாத வகையில் தேர்தலிலும் மண்ணை கவ்வி இப்போது தலையில் கைவைத்து முடங்கிகிடக்காம் கோவாலபுரம் திருட்டு குடும்பம்.

No comments:

Post a Comment

Temple EO & HRCE looting temple properties and misusing funds -Madras High Court

  Madras High Court pulls up T.N. HR&CE department for failing to act promptly against an erring EO in 2011 The sequence of events prove...