பைபிளும் அகழ்வும்


பைபிளும் புதைபொருள் அகழ்வு ஆய்வு உண்மைகளும்

http://www.mediafire.com/?lyxvjn2808o6wah


http://www.mediafire.com/?mufu2z075ud15uj

http://www.mediafire.com/?gsto6k1cx1xk1iv

http://www.mediafire.com/view/?cszfo1f711ptink
http://www.mediafire.com/view/?wu8iqkxeus2b6by

பைபிள்-குலைக்கப் படுகிறதா -அகழ்வாய்வு உண்மைகளில்?

பைபிள்-குலைக்கப் படுகிறதா -அகழ்வாய்வு உண்மைகளில்?
55511241851
இஸ்ரேல் நாடு அரேபிய பாலைவனத்தின் ஒரு சிறிய பகுதி. ஆனால் இந்நாட்டு புராணக்கதைகளை ஐரோப்பிய நாட்டினர் தங்கள் அரசியல் லாபத்திற்காக- கட்டுக்கதையான இயேசு என்பவர் உயிர்த்தார் என்ற மூடநம்பிக்கையின்படி எழுந்த குழுக்களை ரோம் ஆட்சி வளர்த்து போலே உலகின் பல பகுதிகளிலும் பரப்பியது.
பைபிளை ஆய்வு நடுநிலைக் கண்ணோட்டத்தோடு எழுதுபவர்கள், அனைவரும் பைபிள் மறுப்பாளர்கள் அல்லர்.
உண்மையான வரலாற்று இயேசு யார்? வரலாற்று இயேசு உண்மையில் சொன்னது என்ன? என்ற நோக்கில் ஆய்வுகள் தொட்ங்கின.
பழைய ஏற்பாடு என்னும் எபிரேய பைபிளில் பழமையானது எது? எப்போது யாரால் புனையப்பட்டது? கட்டுக்கதையாக மோசே எழுதியது என்பவை உடைய- நடுநிலையாளர்கள் ஆய்வு- பழைய ஏற்பாட்டின் அடிப்படைக் கோட்பாடுகள் வெறும் பொய்யான கட்டுக்கதைகள் என்பதை நடுநிலை பைபிளியல் அறிஞர்கள் அனைவரும் ஏற்கின்றனர்.
ஆனால் 50-75 ஆண்டுகட்கு முன்பான தவறான மேம்போக்கான முடிவுகளை இன்றூம் மழுப்பலாளர்கள் பலர் எழுதிகின்றனர்,
அவர்கள் பாவம். பொருந்தாத வெற்று மழுப்பல்களை- தெளிவாக தவறு என மறுக்கப்பட்ட விபரங்களைத் தொகுத்து இன்றும் சமாதானங்கள் என புனைவது- அப்பாவிகளின் அறியாமையை காசாக்கும் தொழில் தான்.
நீதிமொழிகள்: 29:26 . தன் இருதயத்தை நம்புகிறவன் மூடன்; ஞானமாய் நடக்கிறவனோ இரட்சிக்கப்படுவான்.
நீங்கள் உங்கள் இருதயத்தில் புகுத்தப்பட்டுள்ள மூடநம்பிக்கையை கைவிட்டு மூளையைப் பயன்படுத்துங்கள்.
இஸ்ரேல் நாடு என்பது முரட்டு அராபியக் கூட்டம், இவர்கள் நாகரிகத்தி மிகவும் பின் தங்கியிருந்தனர். பாபிலோனிய- கிரேக்கப் படையெடுப்புகளுக்குப் பின்பு தான் அவர்கள் நகரம்- கட்டுமானம்- தத்துவம் என அறிவு பெற்றனர். பொ.ச.மு.300-200 இடையே பெரும்பாலான பழைய ஏற்பாடு புனையப் பட்டது, இதற்கு எஸ்ரா-நெகமியா போன்ற புத்தகங்களிலும் மிகத்தெளிவான ஆதாரங்கள்- அதை எவைக் குறிக்கின்றன என்பதில் பெரும் கருத்தொற்றுமை நடுநிலை பைபிளியல் அறிஞர்கள் ஏற்கின்றனர்.
இஸ்ரேல் சுற்றி எழுந்த அகழ்வாய்வுகள் பைபிள் புராணக்கதைகளை முழுமையாக தவறு என்று நிருபிக்கிறது. அரசியல் ஒற்றுமை ஏற்படுத்த பொ.ச.300-200 இடையே எழுந்தது தான் பழைய ஏற்பாடு என்னும் யூதர்களின் பைபிள்.
ஆய்வு நூல்: R.E. Gmirkin- “ Berossus and Genesis, Manetho and Exodus: Hellenistic histories and the date of the Pentateuch”
இந்த நூல் மிகத் தெளிவாக கிரேக்கப் பாரம்பரியங்கள்- பக்கத்து நாடுகளில் எபிரேயர்கள் பற்றி உள்ள ஆதாரங்கள், ஆதியாகம நூலில் உள்ள பல நாடுகள் அவை அப்பெயரில் இயங்கிய காலம் எப்போது என ஆராய்ந்து – பொ.ச.270 வாக்கில் தான் நாடுகள் அப்பெயர்களில் இயங்கின என நிருபித்தார். கிரேக்க செப்துவகிந்தும் எபிரேயமும் ஒரே நேரத்தில் தான் புனையப்பட்டன எனக் காட்டுகிறார்.
இன்னுமொரு நூல் –55511241851
Bible As Literature, Oxford University Press, written by 3 Professors John.A.Gabel, Charles B.Wheelr and Antony.D.York.
How was Hebrews living during OT times.
The small Corner of the Eastern Mediterranean, we have to keep reminding ourselves that it take up only Lower Third of that coast- particularly speaking was the Whole World to them.
Page-77
எபிரேயர்கள் அந்த சிறிய பாலைவன நாட்டை தங்கள் புராணக் கதையில் புனையப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட நாடு, மக்கள் என்பதை அப்படியே ஏற்று அந்த சிறு பகுதியில் வாழ்ந்தனர். அந்தக் கடற்கரையேரப் பகுதியின் சிறு பகுதியே அவர்கட்கு முழு உலகமும்.
images
With Just a Few Exceptions, No Canaanite Or Israelite City before the Roman Period occupied more area than that of an American University Football Stadium, most Villages were hardly bigger than the Playing Field itself. King’ David’s Jerusalem is estimated to have measured about 300 x 1300 foot. Inside the City-walls houses would be crammed together according to no particular pattern, leaving room for Passages but not for Streets. Before the Greek Period there were no Public Building of the Kind that we take for granted, provided by the Municipal Government.
Pages- 87,88
ஒரு சில தவிற கானானிய அல்லது இஸ்ரேலின் எந்த ஒரு நகரமும் ரோமன் எகாதிபத்த்ய ஆட்சிக்குக் கீழ் (பொ.ச.மு.63) வரும் முன்பு ஒரு அமெரிக்க கால்பந்து மைதான அளவு தான் இருந்தது. கிராமங்கள் கால்பந்து விளையாடும் பகுதி மட்டும் தான். தாவிதின் ஜெருசலேம் என்பது 300’ -1300 அடிகல் கொண்டது. ஜெருசலேம் நகர எல்லைக்குள் வீடுகள் கொச்சை- கொச்சையாக ஒரு வரிசையின்றி, செல்வதற்கு சிறு பாதை மட்டும்- தெருச் சாலை கிடையாது. கிரேக்கர் ஆக்கிரமிப்புக்கு முன் பொது மக்களுக்கு என அரசினால் ஏற்படுத்தப்படும் எந்த ஒரு பொதுக் கட்டங்களும் கிடையாது என்பது பழைய ஏற்பாடு -கொண்டு வரலாற்று ஆசிரியர்கள் தரும் உணமை.
Foreign Countries appear in the OT only as Military Allies or Enemies of the Israelites or as the Habitat of Alien Gods; otherwise, not a Slightest interest is shown in them.
Page-77
The Best Opportunity for Economic Development, it might seem was One they never took; Commerce by Sea with Mediterranean always at their door, the Israelites stubbornly remained a Land Locked People. They were effectively Shut off from the Coast at first by the Philistines, but the warfare between the two, more had to do with the Philistines attempt to expand toward the east than with any desire of the Israelite to gain access to Sea. Although the Palestinian Coast has no natural Harbors south of Carmel, this need not have been a Permanent Obstacle.
The Israelites were Content to Let others – Phoenicians and Egyptians conduct their Merchant Shipping for them, almost as though they Believed the Covenant Language in its Narrowest Sense as a Promise of Land and Nothing Further.
It is clear from their writings in the OT THAT THE SEA WAS ALWAYS to them, had no significant part to Play in their Thought.
Pages 86-87.
வெளிநாடுகள் பழைய ஏற்பாட்டில் ஒரு ராணுவ ரீதியான் நட்போ-எதிரியோ என்றும், இஸ்ரேலின் சிறு எல்லைக் கடவுள் கர்த்தர் தவிற மற்ற கடவுள்களின் மக்கள் என்றே பார்த்தனர், மற்றபடு மற்றநாடுகளைப் பற்றி சிறு ஆர்வமும் இல்லை.
பொருளாதார வளர்ச்சிக்கு இருந்த எளிதான வாய்ப்பான- கடல் வாணிகம் எப்பொழுதுமே செய்யவில்லை, தங்களை அந்த தரைப் பகுதி எல்லையினுள் அட்க்கி வாழ்ந்தனர். ஆரம்பத்தில் பிலிஸ்தியரால் கடல் வாணிகத்தில் ஈடுபடுவதைத் தடுக்கப் பட்டாலும், இருவருக்குமான போர்கள் பைபிள்படி- பிலிஸ்தியர் இஸ்ரெலை ஆக்கிரமிப்பு தடுக்கவே. எந்த ஒரு தடுப்பும் இன்றியும் கடலோர நாடான இஸ்ரேலியர் கடல் வாணிகம் செய்யவே இல்லை.
இஸ்ரேலியர்-பக்கத்து நாட்டினர் பினீசியர்கள்- எகிப்தியர் கடல் வாணிகத்தில் ஈடுபடவிட்டனர். இஸ்ரேலியர்-பழைய ஏற்பாட்டின் மூட நம்பிக்கையான தேர்ந்தெடுக்கப் பட்ட பகுதி- தேர்ந்தெடுக்கப் பட்ட மக்கள் என்ற ஒரு சிறு விஷயத்திலேயே உழன்றனர்.
பழைய ஏற்பாட்டின்படி கடல் இஸ்ரேலியருக்கு ஒரு வாழ்க்கைப் பட்குதியாகவே இல்லை.
இன்னுமொரு நூல் – ஆரம்பத்தில் பார்த்தது.
• Finkelstein, Israel, and Silberman, Neil Asher, The Bible Unearthed : Archaeology’s New Vision of Ancient Israel and the Origin of Its Sacred Texts, Simon & Schuster 2002, ISBN 0-684-86912-8
இஸ்ரேலின் தலைநகர்- டெல் அவிவ் பல்கலைக்கழக- அகழ்வாய்வுத் துறைப் பேராசிரியர் யூதர் -இஸ்ரேல் பிராஙெல்ஸ்டெயினும் ஐரோப்பிய அகழ்வாய்வு அறிஞர் சில்பர்மேனும் இணைந்து எழுதியது- “பைபிள் தோண்டப்பட்டது” என்னும் நூல்.
இந்நூல் தெளிவு படுத்தும் (முன்பு பல பைபிள் அறிஞர்கள் கூறியது தான்) உண்மைகள்.
1. இஸ்ரேலியர்- கானானிய மக்களே. பாபிலோனிலிருந்த வந்த ஒரு வெளியினம் அல்ல.
2. யாத்திர ஆகமம் என்னும் எகிப்தில் இருந்து மீட்டு வந்ந்தது வெறும் கட்டுக்கதை.
3. ஜெருசலேம் பொ.ச.மு. 7ம் நூற்றாண்டிற்குப் பிறகு தான் இஸ்ரேலியரிடம் வந்தது, அதுவும் ஒரு சிறு கிராமமாகவே இருந்தது.
4. யூதேயா- இஸ்ரேல் இரண்டும் சேர்ந்து ஒரு நாடக இருந்ததே இல்லை.
5. தாவீது- சாலமோன் – ஜெருசலேமிலிருந்து ஆண்டதானவை வெறும் கட்டுக்கதை, அவர்கள் சிறு கிராமத் தலைவர்கள்.
6. பிதாக்கள் எனப்படும் ஆபிரகாம்-ஈசாக்- யாக்கோபு வெவ்வேறு நபர்கள்- ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர், இஸ்ரேலின் பல்வேறு பகுதிகளின் வாய்வழிக்கதைகளின் கதைநாயகர்கள்.
7. ஜெருசலேம் தேவாலயம் என ஏது சாலமோனால் கட்டப் படவில்லை.
இந்த புத்தகம் பற்றிய தனி பதிவு விரைவில்.
Joshua and the Israelites crossing the Jordan
Image via Wikipedia
The good news is that there was no military invasion of Canaan and no mass genocide of Canaanites by the Israelites under Joshua. God is off the hook on this one.
Israel Finkelstein, Professor of Archaeology at Tel Aviv University, writes in The Quest for the Historical Israel(2007):
The progress in archaeological and anthropological research between the 1960s and 1980s brought about the total demise of the military conquest theory. (p.53)
He sums up 5 strands of archaeological evidence against the biblical conquest story.
  1. Key sites in the Book of Joshua’s conquest account — such as Jericho, Ai, Gibeon, Heshbon, Arad — were either uninhabited or insignificant small villages during the time of the Late Bronze Age.
  2. The collapse of the Canaanite Late Bronze Age city system was a gradual process over several decades — according to new finds at Lachish and Aphek, and reevaluations of the evidence from the older studies at Megiddo and Hazor.
  3. The collapse of the Late Bronze Age Canaan was part of a wider phenomenon that embraced the entire eastern Mediterranean.
  4. Egypt’s control of Canaan through the Late Bronze and early Iron Ages was strong enough to have prevented the sort of invasion depicted in the Book of Joshua.
  5. The rise of villages in the central hill country of Palestine has been found to have been “just one phase in a long-term, repeated, and cyclic process” of an alternating nomad-settlement pattern of Palestine’s inhabitants. It was not a unique event signalling the influx of a new ethnic group.
மேலும் வரலாற்று ஏசு பற்றி ஹாவர்ட் பல்கலைக் கழக புதிய ஏற்பாடுத்துறைத் தலைவர் ஹெல்மட் கொயெஸ்டர் சொல்வது:
imagesw
Introduction to the New Testament. New York: DeGruyter, 1982. 2nd ed., 2002-
The Quest for the Historic Kernels of the Stories of the Synoptic Narrative materials is very difficult. In fact such a quest is doomed to miss the point of such narratives, because these stories were all told in the interests of mission, edification, cult or theology (especially Christology) and they have no relationship to the question of Historically Reliable information.
Precisely those elements and features of such narratives which vividly lead to the story and derived not from Actual Hisorical events, but belong to the form and style of the Genres of the several Narrative types. Exact statements of names and places are almost always secondary and were often introduced for the first time in the literary stage of the Tradition. P-64 V-II
ஒத்த கதை சுவிகள்(மாற்கு, மத்தேயூ, லூக்கா) சொல்லும் புனைக் கதைகளுக்கும் வரலாற்றைத் தேடுவது மிகக் கடினம். வரலாற்று உண்மைகளைத் தேடுபவர்கள் – சுவிகதைகள் எதற்காகப் பு¨னெயப்பட்டுள்ளன என்பதை விட்டுவிடுவர், ஏனென்றால் சுவிகள் – மதம் பரப்ப, சிறு விஷயத்தைப் பெரிது படுத்திட, மூடநம்பிக்கைக் குழு அமைக்க, இறையியல்- (அடிப்படையில் இறந்த ஏசுவைத் தெய்வமாக்கும்) தன்மையில் வரையப்பட்டவை; சுவிகளுள் நம்பிக்கைக்குரிய வரலாற்று விபரங்கள் ஏதும் கிடையாது.
சுவிகளின் முக்கியமான புனையல்கள் நம்மைத் தள்ளிக் கொண்டு செல்லும் விவரங்கள் அடிப்படையில் வரலாற்றில் நடந்த சம்பவங்கள் இல்லை, பல விதமாக கதை செய்யும் யுக்தியில் புனையப்பட்டவை, சம்பவங்களில் வரும் நபர்கள் -நடந்த இடங்கள் முக்கியத்துவம் தராமல் பெரும்பாலும் முதல் முறை அவ்வப்போது தரப்படும்.
1569754578-01-_sclzzzzzzz_
இவையே நடுநிலை வரலாற்று ரீதியாக பைபிளியல் அறிஞர்கள் ஏற்கும் உண்மைகள்.

2 comments:

  1. ரட்சிப்பு கர்த்தருடயது

    ReplyDelete
  2. முற்பகல் இன்னா செய்யின்.

    சகோதரரே- பைபிள் புனையல் கதைப்படி கர்த்தர் என்னும் கதைப் பாத்திரம்- வெறும் இஸ்ரேல் எனும் எல்லைப் பகுதிக்க் உரிய ஒரு சிறு எல்லை கடவுள், அவரால் மோசே போன்றோரை எகிப்திலே வாழவைக்க முடியாது. மொழியில் இஸ்ரேலிற்கான அருவறுப்பு

    கர்த்தர் அவரை காப்பாற்ற அலையட்டும். நீங்கள் உங்கள் வழியை தேடுங்கள்.

    ReplyDelete

வங்கதேசத்தில் இந்துக்கள், சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை; தீபாவளி வாழ்த்துச் செய்தியில் டிரம்ப் கண்டனம்

  வங்கதேசத்தில் இந்துக்கள், சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை; தீபாவளி வாழ்த்துச் செய்தியில் டிரம்ப் கண்டனம் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பத...