Thursday, July 23, 2015

தோமோ இந்தியா வருகை கட்டுக்கதையே - போப்பரசர்

தோமோ நடபடிகள் என்னும் 3ம் நூற்றாண்டு நூல்

ரோமன் போப்பரசரின் பதிப்பாளர் பர்ன் ஓட்ச் பர்பொர்னெ London: Burns Oates & Washbourne Ltd. Publishers to the Holy See.
இவர்கள் முக்கிய பதிப்பு- தூய பட்லரின் புனிதமானவர்கள் வரலாறு எனப்படும்- பட்லர்ஸ் லைவ் ஆப் செயின்ட்ஸ் (Butlers lives of Saints)என்னும் 12 தொகுப்பு, மாதமொன்றிற்கு- அம்மாதத்தின் புனிதர்களை நினைவு படுத்தும்படியாக 12 தொகுப்பு கொண்டது.

Holy see’s Publisher “Burn Oates & Wash BouRne Ltd” has Published Multi Volume “Butler’s Lives of Saints” Edited by Rev.Alban Butler (with Nihil Obstat & Imprimatur from Two Archbishop for its Doctrinal Acceptance) says-
“.. the Syrian Greek who was probably the fabricator of the Storywould have been able to learn from Traders and Travelers such details as the name Gondophorus with Tropical details.”. Pages 213-218, in Volume December.
The Authors have gone through all the major works of the claims of St.Thomas Indian visit claims and one of the highly acclaimed work of ‘The Early Spread of Christianity in India’- Alfred Mingana connected this with Apostle Thomas visit claims and clearly affirms-
“It is likely enough that the Malabar Coast was Evangelized from Edessa at a Later date, and in the course of time a confused tradition connected this with Apostle Thomas himself.”




The Ninth Act: of the Wife of Charisius.
87 And when the apostle had said these things in the hearing of all the multitude, they trode and pressed upon one another: and the wife of Charisius the king’s kinsman leapt out of her chair and cast herself on the earth before the apostle, and caught his feet and besought and said: O disciple of the living God, Thou Art Come Into A Desert Country,For We Live In The Desert;

தோமோ நடபடிகள் என்னும் 3ம் நூற்றாண்டு நூல் தோமோ கொண்டோபரஸ் என்னும் மன்னன் நாட்டுக்கும் பின் மச்டய் என்னும் மன்னன் நாட்டில் ராணியையும் இளவரசனையும் சூன்யம் செய்து மதமாற்றம் செய்ததால் மரணதண்டனையில் கொன்றான் என வருகிறது.
மச்டய் நாடு பற்றி தோமோ நடபடிகள் கூறுவது: மச்டய் நாடு ஒரு பாலைவன நாடு, பாலைவனப் பகுதி.
இயேசு யூதராய் இறந்தார், மதம் ஆரம்பம் செய்யவே இல்லை என பைபிளியல் அறிஞர்கள் 
All this should make clear that the view, which still persists in some circles that Jesus's aim was to found a Church, different from Synagogue is quiet improbable. The Gospels themselves bear little trace of such a view…. Thus attempts to picture Jesus as breaking away Judaism, of Conceiving a religion in which Jews and Gentiles stood alike, equal in the sight of God, would appear to be in fragment contradictin to Probability.
page 144-45. Christian Beginnings Part- 2 by Morton Scott Enslin
“The office of Messiahship with which Jesus believed himself to be invested, marked him out for a distinctly national role: and accordingly we find him more or less confining his preaching and healing ministry and that of his disciples to Jewish territory, and feeling hesitant when on one occasion he was asked to heal a Gentile girl. Jesus, obvious veneration for Jerusalem, the Temple, and the Scriptures indicates the special place which he accorded to Israel in his thinking: and several features of his teaching illustrate the same attitude. Thus, in calling his hearers 'brothers' of e another (i.e., fellow-Jews) and frequently contrasting their ways with those of the Gentiles, in defending his cure of a woman on the Sabbath with the, pla that she was a daughter of Abraham' and befriending the tax-collector Zacchaeus because he too is a son of Abraham, and in fixing the number of his special disciples at twelve to, match the number of the tribes of Israel-in all this Jesus shows how strongly Jewish a stamp he wished to impress upon his mission.” C.J. Cadoux: The Life of Jesus, p. 80-81

Wednesday, July 22, 2015

இயேசு யூதர்களின் கிறிஸ்து தானே?

 உலகின் பெரும்பாலன மொழிகளில் பெரும் செலவில் மொழி பெயர்த்து ஆண்டுக்கு பல ஆயிரம் கோடிகள் செலவில் பரப்பிடும் கிறிஸ்துவ மதத்தின் தொன்மம் புதிய ஏற்பாடு கதைகளின் நாயகர் இயேசு. இயேசு பற்றி நம்மிடம் உள்ள கதைகள் செய்திகள் அனைத்திற்கும் ஒரே ஒரு தரவு பைபிள் மட்டுமே. புதிய ஏற்பாடு புராணக் கதைகளை நேர்மையாய் ஆராய்ந்தால் -எழுதியவர்களுக்கு உண்மையான ஏசு பற்றி அறியாது- செவிவழி கதையையே புனைந்தனர் என்பது அறிஞர்கள் ஏற்பது.

 The earliest witnesses wrote nothing’ there is not a Single book in the New Testament which is the direct work of an eyewitness of the Historical Jesus. Page-197, -A Critical Introduction to New Testament. Reginald H.f. Fuller. Professor OF New Testament, Union Theological Seminary NewYork  

அதாவது ஏசுவுடன் பழகியோர் ஏதும் எழுதி வைக்கவில்லை; புதிய ஏற்பாட்டு நூல்கள் 27ல் ஒன்று கூட வரலாற்று ஏசுவினோடு பழகிய யாரும் எழுதியது இல்லை, என அமெரிக்க நூயுயார்க் பைபிளியல் பேராசிரியர் ரெஜினால்ட் புல்லர் தன் நூலில் உறுதி செய்கிறார். 
நாம் வரலாற்றில் பொதுக் காலம் முதல் நூற்றாண்டில் வாழ்ந்த மனிதன் ஏசுவை தேடினால் ஏசுவின் கைது, மரண தண்டனை அனைத்தும் ரோமன் கவர்னரே காரணம் எனத் தெளிவாகும்
 யோவான் 18:3 யூதாஸ்  ஒரு ரோமன் படை வீரர் குழுவைக்  கூப்பிட்டுக்கொண்டு தோட்டத்திற்கு வந்தான். 12 ரோமன் படை வீரர்களும் ஆயிரம் வீரர் தலைவனும்  இயேசுவைக் கைது செய்தனர்.
 யோவான் 19:19 ரோமன் கவர்னர் பிலாத்து ஓர் அறிவிப்பு எழுதி அதனை இயேசுவின் சிலுவையின் மேல் பொருத்தி வைத்தான். அந்த அறிவிப்பில் நசரேயனாகிய இயேசு, யூதர்களின் அரசர்” என்று எழுதப் பட்டிருந்தது. 20 அந்த அறிவிப்பு யூத மொழியிலும் இலத்தீன், கிரேக்க மொழிகளிலும் இருந்தது. ஏராளமான யூதர்கள் இந்த அறிவிப்பை வாசித்தனர். ஏனென்றால் இயேசுவைச் சிலுவையில் அறைந்த அந்த இடம் நகரத்தின் அருகில் இருந்தது.  21 யூதர்களின் தலைமை பாதிரி பிலாத்துவிடம், “யூதருடைய அரசர் என்று எழுதக்கூடாது. இயேசு தன்னை யூதருடைய அரசன் என்று சொல்லிக் கொண்டார்   எழுத வேண்டும்” என்றான்.  22 அதற்குப் பிலாத்து, “நான் எழுதினதை மாற்றி எழுதமாட்டேன்” என்று கூறிவிட்டான்.

  நசரேயனாகிய இயேசு, யூதர்களின் அரசர்” என்று எழுதப் பட்டிருந்தது -கிறிஸ்து என்றால் யூதர்களின் அரசன் என்றே பொருள். இயேசுவின் குற்றங்கள் விசாரணைக்குப்பின் தரப்பட்ட மரண தண்டனை தூக்குமரத்தில் தொங்குதலிலும் ரோமன் ஆட்சிக்கு எதிரான ஆயூதத் தீவிரவாதிகளுக்குத் தான்.

யூதப் புராணமான பழைய ஏற்பாட்டின் அடிப்படை இஸ்ரேலின் ஆட்சி உரிமை இஸ்ரேலிற்கான எல்லை தெய்வம் யாவே ஆபிரகாமிற்கு தந்தார் அது பின் தாவீது பரம்பரை எனச் சுருஙும்
 உபாகமம் 17:14 “உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குத் தருகின்ற தேசத்தில் நீங்கள் போய்ச் சேர்ந்து அதைச் சுதந்திரமாக்கிக் கொண்டு அதில் குடியேறியபின், ‘எங்களைச் சுற்றிலும் இருக்கின்ற மற்ற இனத்தவர்களைப் போல நாங்களும் எங்களுக்கு ஒரு இராஜாவை ஏற்படுத்திக்கொள்வோம்’ என்று கூறுவீர்கள் என்றால், 15 அவ்வாறு நடக்க வேண்டுமென்றால், உங்கள் தேவனாகிய கர்த்தர் தேர்ந்தெடுக்கும் அரசனையே நீங்கள் வைத்துக்கொள்ள வேண்டும். உங்களுள் ஒருவரான உங்கள் சகோதரனையே உங்களை ஆளும் அரசனாக வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் ஜனங்கள் அல்லாத அந்நியனை நீங்கள் அரசனாக்கக் கூடாது.

2 சாமுவேல் 7:8தாவீதுக்கு இதைக் கூற வேண்டும். “நீ என் தாசனாகிய தாவீதுக்கு இதைக் கூற வேண்டும், நீ ஆடு மேய்த்து கொண்டிருக்கும் போது உன்னை தேர்ந்தெடுத்தேன். அவ்வேலையிலிருந்து விலக்கி எடுத்து இஸ்ரவேலராகிய எனது ஜனங்களுக்கு உன்னை தலைவனாக்கினேன். 12 அப்போது உனது சொந்த மகனை அரசனாக்குவேன்.13 அவன் எனது பெயரில் ஒரு வீட்டைக் (ஆலயத்தைக்) கட்டுவான். அவனது அரசின் சிங்காசனத்தை என்றென்றைக்கும் நிலை நிறுத்துவேன்.16 உனது குடும்பத்தினர் அரசர்களாகத் தொடர்ந்து இருப்பார்கள். நீ அதை நம்பியிருக்கலாம்! உனது ஆட்சி என்றும் தொடரும், உனது சிங்காசனம் என்றும் நிலைத்து நிற்கும்!’ என்று கூறு” என்றார்.

இக்கதையை ஸ்தேவான் என்பவர் பேசுவதாய் அப்போஸ்தலர் நடபடிகள் அத்தியாயம் ஏழின் சுருக்கம்
 அப்போஸ்தலர் 7: நமது தேவன் அழைக்க, ஆபிரகாம் கல்தேயர்  நாட்டை விட்டு வந்தார்.தேவன் ஆபிரகாமுக்கும் அவர் குழந்தைகளுக்கும் எதிர்காலத்தில் இந்நாட்டைக் கொடுப்பதாக தேவன் வாக்களித்தார். உன் சந்ததியர் மற்றொரு நாட்டில் 400 வருடங்களுக்கு  அடிமைப்படுத் மோசமாக நடத்துவர். உன் மக்கள் அந்நாட்டிலிருந்து வெளியேறுவர். பின் உன் மக்கள் இங்கு இந்த இடத்தில் என்னை வழிபடுவர். பின் மோசே தலைமையில் வெளியே வந்த போது பிற தெய்வ வழிபாடு செய்ததால் நான் உங்களை பாபிலோனுக்கு அப்பால் அனுப்புவேன்

இயேசு 5000 பேருக்கு போதனைக் கதையில், மக்கள் அவரை ராஜாவாக்க கலகம் செய்வர் என

யோவான் 6:15 அவரை மக்கள் அரசராக்கவேண்டும் என விரும்பினர். இதனை இயேசு அறிந்தார். மக்கள் தங்கள் எண்ணத்தைத் திட்டமாக்கிச் செயல்படுத்த விரும்பினர். எனவே இயேசு அவர்களை விட்டுத் தனியாக மலையில் ஏறினார்.

இயேசுவின் கைதின் போது சீடர்கள் ஆயுதம் வைத்துருந்தனர்.
யோவான் 18: 10 சீமோன் பேதுருவிடம் ஒரு வாள் இருந்தது. அவன் அதை வெளியே எடுத்து தலைமை ஆசாரியனின் வேலைக்காரனின் வலது காதை வெட்டிப்போட்டான்.
கதைப்படி ஏசு பழைய உடம்பில் மீண்டும் வந்தபோது சீடர் கேட்டதாக
  அப்போஸ்தலர் 1: அப்போஸ்தலர்கள் எல்லோரும் ஒருமித்துக் கூடியிருந்தார்கள். அவர்கள் இயேசுவை நோக்கி, “ஆண்டவரே, நீங்கள் யூதர்களுக்கு அவர்களது இராஜ்யத்தை மீண்டும் கொடுக்கும் காலம் இதுவா?” என்று வினவினார்கள்.

அடிப்படைவாத யூதர் தன்னை தேர்ந்தெடுக்கப் பட்டவன் என நம்பி யூதர்  ல்லாதவர்களை மிகக் கேவலமாய் பார்க்கின்றனர். இயேசுவின் இனவெறி இங்கே


மாற்கு 12:14 பரிசேயர்களும், ஏரோதியர்களும் இயேசுவிடம் சென்றனர். “போதகரே! இராயனுக்கு வரி கொடுப்பது சரியா இல்லையா என்பது பற்றிக் கூறுங்கள். நாங்கள் வரி கொடுக்கலாமா, வேண்டாமா?” என்று கேட்டனர்.15 அவர்களின் தந்திரத்தை இயேசு அறிந்துகொண்டார்.  16 “யாருடைய உருவப்படம் இந்தக் காசில் உள்ளது? யாருடைய பெயர் இதில் எழுதப்பட்டுள்ளது?” என்று கேட்டார். அவர்களோ அதற்கு, “இது இராயனுடைய படம், இதில் இராயனின் பெயருள்ளது” என்றனர்.17 இயேசு அவர்களைப் பார்த்து, “இராயனுக்குரியதை இராயனுக்குக் கொடுங்கள், தேவனுக்குரியதை தேவனிடம் கொடுங்கள்” என்றார். 

 ரோமனியர்கள் நாய்கள், துரத்துங்கள் என்பதே இயேசு
 மாற்கு 7: 24 இயேசு எழுந்து அங்கிருந்து புறப்பட்டுத் தீர் பகுதிக்குள் சென்றார். அங்கே அவர் ஒரு வீட்டிற்குள் போனார்.26 அவர் ஒரு கிரேக்கப்பெண்; சிரிய பெனிசிய இனத்தைச் சேர்ந்தவர். அவர் தம் மகளிடமிருந்து பேயை ஓட்டிவிடுமாறு அவரை வேண்டினார்.27 இயேசு அவரைப் பார்த்து, ‘ முதலில் பிள்ளைகள் வயிறார உண்ணட்டும். பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல ‘ என்றார்.28 அதற்கு அப்பெண், ‘ ஆம் ஐயா, ஆனாலும் மேசையின் கீழிருக்கும் நாய்க்குட்டிகள் சிறு பிள்ளைகள் சிந்தும் சிறு துண்டுகளைத் தின்னுமே ‘ என்று பதிலளித்தார்.29 அப்பொழுது இயேசு அவரிடம், ‘ நீர் இப்படிச் சொன்னதால் போகலாம்; பேய் உம்மகளை விட்டு நீங்கிற்று ‘ என்றார்.
 மத்தேயு-15: 21 இயேசு அங்கிருந்து புறப்பட்டுத் தீர், சீதோன் ஆகிய பகுதிகளை நோக்கிச் சென்றார்.  22அவற்றின் எல்லைப் பகுதியில் வாழ்ந்து வந்த கானானியப் பெண் ஒருவர் அவரிடம் வந்து, ‘ ஐயா, தாவிதீன் மகனே, எனக்கு இரங்கும்; என் மகள் பேய் பிடித்துக் கொடுமைக்குள்ளாகி இருக்கிறாள் ‘ எனக் கதறினார்.23 ஆனால் இயேசு அவரிடம் ஒரு வார்த்தைகூட மறுமொழியாகச் சொல்லவில்லை. சீடர்கள் அவரை அணுகி, ‘ நமக்குப் பின்னால் கத்திக்கொண்டு வருகிறாரே, இவரை அனுப்பிவிடும் ‘ என வேண்டினர்.24 அவரோ மறுமொழியாக, ‘ இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடடம் மட்டுமே  நான் அனுப்பப்பட்டேன் ‘ என்றார்.25 ஆனால் அப்பெண் அவர்முன் வந்து பணிந்து, ‘ ஐயா, எனக்கு உதவியருளும் ‘ என்றார்.26 அவர் மறுமொழியாக, ‘ பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல ‘ என்றார்.27 உடனே அப்பெண், ‘ ஆம் ஐயா, ஆனாலும் தங்கள் உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே ‘ என்றார்.28 இயேசு மறுமொழியாக, ‘ அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும் ‘ என்று அவரிடம் கூறினார். அந்நேரம் அவர் மகளின் பிணி நீங்கியது. 

பழங்கதையில் தாவீது பரம்பரை ராஜா- போர் வேற்றி ஆட்சி என்பதை, சில யூதப் பிரிவுகள், முதலில் கிரேக்கர்களும் பின் ரோமன் ஆட்சியும் இஸ்ரேலை அடிமைப் படுத்த யுகம் முடியும் காலம் வந்தது, உலகம் அழியுமுன் இஸ்ரேல் அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் - தாவீது பரம்பரை மனிதன் ஆட்சியைப் பிடித்து நேராக பரலோகம் அழைத்து செல்வர் என எழுந்த ஒரு நம்பிக்கையே கிறிஸ்து வருகை எனும் கோட்பாடு. இயேசு தன் வாழ்நாளில் உலகம் அழியும் என்றார், ரோமை வீழ்த்த தன்மீது வெற்றிக்கான ஆசி வரும் என நம்பிட, கடைசியில் ரோமன் தூக்கு மரத்தில் தொங்கியபோது கடைசியாய் சொன்னது.   

 மாற்கு 15:34 மூன்று மணிக்கு இயேசு மிக உரத்த குரலில், “ஏலி! ஏலி! லாமா சபக்தானி” என்று கதறினார். இதற்கு “என் தேவனே, என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்?”
உலகம் அழியப்போவது மேசியா காலத்தில் எனும் நம்பிக்கையை மாற்றி, இரண்டாவது வருகை அதுவும் மிகச் சில மாதங்களில், திருமணமாகாதோர் திருமணம் செய்ய வேண்டாம் என்ற பவுல் ஏசுவை ஏற்றால் மரணம் கிடையாது, நேராக சொர்கம் என்றார். 
  1 கொரி 15:51 ஆனால் நான் கூறும் இரகசியத்தைக் கேளுங்கள். நாம் எல்லாரும் மரணமடைவதில்லை. நாம் மாற்றமுறுவோம். 52 கணத்தில் அது நிகழும். கண்ணிமைக்கும் நேரத்துக்குள் நமது மாற்றம் நிகழும். கடைசி எக்காளம் முழங்கும்போது இது நடக்கும். எக்காளம் முழங்கும், மரித்த விசுவாசிகள் எப்போதும் வாழும்படியாய் எழுப்பப்படுவார்கள். நாமும் கூட முழுமையாய் மாற்றம் அடைவோம்.
யோவான் 6:31 நமது மூதாதையர்கள் வனாந்தரத்தில் தேவன் கொடுத்த மன்னாவை (உணவு) உண்டார்கள். இது ‘தேவன் பரலோகத்தில் இருந்து அவர்களுக்கு உண்பதற்கு அப்பத்தைக் கொடுத்தார்,’ என்று எழுதப்பட்டிருக்கிறது” என்று மக்கள் கேட்டனர்.
49 உங்கள் மூதாதையர்கள் தேவன் கொடுத்த 50 நான் பரலோகத்தில் இருந்து வந்த அப்பம். ஒரு மனிதன் இதனை உண்பானேயானால் அவன் பூமியில்  என்றென்றைக்கும் உயிர்வாழ்வான். 

யோவான் சுவியில் ஏசு பேசியதாக உள்ளவை சுவிசேஷக் கதாசிரியரின் சொந்த சரக்கு என்கிறார் கேம்ப்ரிட்ஜ் பேராசிரியர்.

C.J. Cadoux, who was Mackennal Professor of Church History at Oxford, thus sums up the conclusions of eminent Biblical scholars regarding the nature and composition of this Gospel: “The speeches in the Fourth Gospel (even apart from the early messianic claim) are so different from those in the Synoptic, and so like the comments of the Fourth Evangelist both cannot be equally reliable as records of what Jesus said : Literary veracity in ancient times did forbid, as it does now, the assignment of fictitious speeches to historical characters:the best ancient historians made a practice of and assigning such speeches in this way.”


இறந்த யூதப் போர் வீர மேசியாவை தெய்வமாக்கிய   கட்டுக்கதையே கிறிஸ்துவம்



Monday, July 20, 2015

ஜோசபஸ் இயேசு கிறிஸ்து வசனங்கள் கிறிஸ்துவ போர்ஜரி இடைசெருகல்கள்

ஜோசஃபஸ் கூற்றுகளின் மொழியாக்கம்


Now there was about this time Jesus, a wise man, if it be lawful to call him a man; for he was a doer of wonderful works, a teacher of such men as receive the truth with pleasure. He drew over to him both many of the Jews and many of the Gentiles. He was [the] Christ. And when Pilate, at the suggestion of the principal men amongst us, had condemned him to the cross, (9) those that loved him at the first did not forsake him; for he appeared to them alive again the third day; (10) as the divine prophets had foretold these and ten thousand other wonderful things concerning him. And the tribe of Christians, so named from him, are not extinct at this day.

பிலாத்துவின் காலத்தில் இயேசு என்ற அறிவாளி(மனிதர் என அழைப்பதில் தயக்கம் இருப்பதாக ஜோசஃபஸ் குறிப்பிடுகிறார்),போதகர் பல‌ யூதர்களுக்கும், பிறருக்கும் உண்மைகளை போதித்து வந்தார் .பிலாத்து யூத பாதிரிமார்கள் குற்றச்சாட்டுகளின் பேரில் சிலுவையில் அறைய செய்தான் என்று குறிப்பிடுகிறார்.அவர் வணங்கியவர்களுக்கு பழைய உடம்பில்  உயிரிடன் தெரிந்ததாகவும்,அவரை வணங்குபவர்கள்,கிறிஸ்தவர்கள் என
ழைக்கப்  பட்டார்கள் .
*************
ஜோசஃபஸின் புத்தகத்தில் பல இடைசெருகல்கள்(பிற்கால கிறிஸ்தவர்களால்) செய்யப்பட்ட து என நடுநிலையாளர் தெளிவாக ஆதாரத்தோடு சுட்டினர்.

யோசிபஸ் ஏடுகள் எல்லாமே பிற்காலத்தியவை எனத் தெளிவாக காட்டியும், கிறிஸ்துவ மழுப்பலாளர்கள் ஏற்க இயலா வாதங்கள் வைத்து அது ஏதோ ஏற்கத் தக்கது எனக் கதை பரப்புகின்றனர்.

 A Narrative Anomaly in Josephus: Jewish Antiquities  xviii:63


Dr. Paul J. Hopper -professor of Humanities at Carnegie Mellon University,

Paul Mellon Distinguished Professor of the Humanities, Rhetoric and Linguistics, Department of English

மொழியியல் ரீதியில் அமைப்பியல் ஆய்வுகள் மூலமாய் அமெரிக்காவின் கார்னெகி மெல்லான் பல்கலைக் கழக பேராசிரியர் முனைவர். பால் ஹார்ப்பர் எழுதிய கட்டுரையின் இணைப்பும் முக்கிய பாகங்களும்
Dr.Hopper’s linguistic analysis of the TF in his article “A Narrative Anomaly in Josephus” is definitive and adds significantly to the numerous other arguments against the passage’s authenticity evinced over the centuries.
In this regard, Hopper comments:
http://www.academia.edu/9494231/A_Narrative_Anomaly_in_Josephus
It is suggested that the Jesus passage is close in style and content to the creeds that were composed two to three centuries after Josephus.
He further explains:
The Testimonium itself is, when compared to the surrounding episodes, unusually short. Its very brevity is a suspicious feature, one that has led some defenders of its authenticity to suggest that while parts of the text are genuinely Josephan, the text has been tampered with by later Christians wanting to erase scandalous content.… In fact, however, the syntax of the Testimonium does not display the kinds of discontinuities we might expect to find if substantial changes such as major deletions or insertions had been made.
Here the linguist states that the syntax or arrangement of words and phrases of the TF shows no sign of either removals or insertions, the former put forth to explain the TF’s brevity and the latter as in the partial interpolation theory.
After discussing the history of TF criticism, Hopper concludes:
There is, then, reason to suspect that the Jesus episode is a later insertion, dating from more than two hundred years after Josephus’s death, and probably absent from most manuscripts of theJewish Antiquitiesuntil even later.
The Testimonium’s syntax and morphology indicate it was written as an apology or profession of faith, rather than a historical report. The passage seems to be addressing criticisms, as if written for those who had challenged Christian doctrine at some point after the religion had been established. Its structure reflects protest, and “Methinks it doth protest too much.”
The problems with the TF, therefore, go beyond a few Christian-sounding interpolations and extend to the syntax of the sentences themselves. To wit, they are composed not in typical narrative styles, but resemble more closely the writings of early Church fathers and apologists of succeeding centuries.
As concerns plot, the TF as a whole represents a summary of the gospel story, as recounted in the New Testament, not drawn from separate historical reports or oral history. As Hopper remarks:
…it is from the Gospels, and the Gospels alone, that the Jesus Christ narrative in theTestimonium draws its coherence and its legitimacy as a plot, and perhaps even some of its language. It is not just that the Christian origin of the Testimonium is betrayed by its allegiance to the Gospels, as that without the Gospels the passage is incomprehensible. … the Testimoniumdoes not so much narrate to first century Romans new events, but rather reminds third century Christians of events already familiar to them.
The evident Christian context of the TF speaks also to genre or category of subject matter, likewise examined by Hopper, who states:
The Testimonium is anchored in a radically different discourse community from that of the rest of the Jewish Antiquities. TheTestimonium reads more like a position paper, a party manifesto, than a narrative….
Again, the Testimonium Flavianum as a whole sounds like a Christian “political statement,” creed or profession of faith, precisely as so many have averred in the past.
Hopper next says that the “closest generic match for theTestimonium is perhaps the various creeds that began to be formulated in the early fourth century, such as the Nicene Creed (325 CE).”
Hopper’s linguistic analysis is yet another nail in the Testimonium coffin and should convince fence-sitters, although Christian apologists likely will never relinquish this “best evidence” because without it their claims to historicity are threadbare indeed.
In conclusion, Hopper states:
The narrative grammar of theTestimoniumFlavianum sets it sharply apart from Josephus’s other stories of the procuratorship of Pontius Pilate. The most likely explanation is thatthe entire passage is interpolated, presumably by Christians...
In the end, it can be argued convincingly that the Testimonium Flavianum as a whole is a forgery and therefore does not provide evidence for a historical Jesus of Nazareth crucified during the reign of Pontius Pilate.
A longer and more in-depth analysis of Paul J. Hopper’s work on the Testimonium Flavianum can be found at “Josephus’s Testimonium Flavianum Examined Linguistically: Greek Analysis Demonstrates the Passage a Forgery In Toto.” See also “Jesus passage in Josephus a forgery.”
Josephus’s Antiquities  pdf க்கான பட முடிவு Josephus’s Antiquities  pdf க்கான பட முடிவு



 யோசிபஸ் இயேசு பற்றி உள்ள வசனங்கள் போர்ஜரி 

Friday, July 17, 2015

இயேசு உண்மையாகவே வாழ்ந்தாரா? சுவிசேஷங்கள் புனைக் கதைகள் மட்டுமேயா?

உலகின் பெரும்பாலன மொழிகளில் பெரும் செலவில் மொழி பெயர்த்து ஆண்டுக்கு பல ஆயிரம் கோடிகள் செலவில் பரப்பிடும் கிறிஸ்துவ மதத்தின் தொன்மம் புதிய ஏற்பாடு கதைகளின் நாயகர் இயேசு.
இயேசு பற்றி நம்மிடம் உள்ள கதைகள் செய்திகள் அனைத்திற்கும் ஒரே ஒரு தரவு பைபிள் மட்டுமே.பைபிளில் பழைய ஏற்பாடு என்பது யூதர்களின் புராணக் கதைகள். புதிய ஏற்பாடு கிறிஸ்துவர்களது.
புதிய ஏற்பாட்டில் 27 சிறு புத்தகங்கள், இதில் முதலில் வைக்கப்படும் 4 சுவிசேஷங்கள், மூலச் சொல்லின் பொருள் நல்ல கதை என்பது. இவைகளை நான்கு வெவ்வேறு ஆசிரியர்கள் தாங்கள் கேள்விப் பட்ட ஏசு கதைகளை தங்கள் தேவைக்கேற்ப மாற்றி வரைந்ததே ஆகும், ஏசு பற்றிய கதைகளை சொல்பவை சுவிசேஷங்கள் எனப்படும் நான்கு- மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் எனும் பெயரில், இவற்றில் முதலில் வரையப்பட்டது மாற்கு, இதன் காலம் 70- 75 வாக்கில்.
 மாற்கின் கதைப்படி, கலிலேயாவின் ஏசு, யூதேயாவிற்கு வந்து பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெற்று, கலிலேயா சென்று சீடர்கள் சேர்த்து இயங்க, அடுத்து வந்த பஸ்கா பண்டிகைக்கு ஜெருசலேம் வந்தபோது கொல்லப்பட்டார். 5ம் நூற்றாண்டிற்கு முந்தைய அனைத்து கிரேக்க ஏடுகளிலும் பெண்கள் கல்லறை செல்ல, காலி என்பதோடு முடிகிறது. அதாவது மூல மாற்கு ஏட்டில் ஏசுவின் பிறப்பில் அதிசயம், உயிர்த்து காட்சி ஏதுமே கிடையாது.
ஏசு யார்? பெற்றோர் யார்?
மத்தேயு சுவி கதைப்படி பெத்லகேமில் வாழ்ந்த யாக்கோபு மகன் ஜோசப்பின் மகனாய் ஆபிரகாமிலிருந்து 41வது தலைமுறை.
லூக்கா  சுவி கதைப்படி நாசரேத்தில் வாழ்ந்த ஏலி மகன் ஜோசப்பின் மகனாய் ஆபிரகாமிலிருந்து 57வது தலைமுறை.
ஒரு தலைமுறை 25 வருடம் எனில் 400 வருடம் முன்பின் வாழ்ந்த இரு ஏசுகள்.
பெத்லஹேமில் பிறக்க வைக்க மக்கள் குடிமதிப்பு சென்செஸ் நடந்ததாக லூக்கா கதை புனைவார். மக்கள் குடிமதிப்பு பொ.கா. 8 வாக்கில் செய்யப்பட்டது, அது அனைவரும் தாங்கள் தொழில்- சொத்து உள்ள ஊரில் ரோமன் ஆட்சிக்கு வரியை நிர்ணயம் செய்ய, அதற்கு 1000 வருட முன்னோர் ஊர் சென்றால் சொத்து எப்படி தெரியும். அத்தனையும் பொய் கதை.
 பைபிளியல் அறிஞர்கள் கூற்று. கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழக பேராசிரியர் கூறியது- ஏசு, நாசரேத்டில் வாழ்ந்த ஜோசப்- மேரி மகன், நாசரேத்திலே தான் பிறந்திருக்க வேண்டும். ஏசு பிறப்பில் அதிசயம் இருக்கவேண்டும் என கன்னி கருத்தரிப்பு, பெத்லஹேம் பிறப்பு போன்றவை நுழைந்தன, இவற்றில் உண்மை இருக்க வாய்ப்பில்லை “Jesus was the first-born son of a Jewish girl named Mary and her husband Joseph, a descendant of King David, who worked as Carpenter, at small town of Nazareth in the region of Palestine known as Galilee. The date of birth was about -5 B.C., and the place of birth in all probability Nazareth itself. Towards the end of first century A.D. it came to be widely believed by Christians that at the time of his birth his mother was still a virgin, who bore him by the miraculous intervention of God. This view, however though dear to many modern Christians for its doctrinal value, is unlikely to be true in point of fact.” Life of Jesus; J.C.Cadoux, Page -27.
கன்னி கருத்தரித்தல் - பெத்லஹேம் பிறப்பு கட்டுக்கதை.
ஏசு சீடரோடு எங்கே இயங்கினார்? எத்தனை மாதம்?
மாற்குபடி ஏசு சீடரோடு இயங்கிய காலம் 6- 7 மாதங்கள் மட்டுமே, முழுமையாய் கலிலியோவில்(யூத ஏரோது ஆட்சி பகுதியில்) 
யோவான் சுவிபடி 2 வருடம் + ஓரிரு மாதங்கள், கடைசி 8 மாதங்கள் யூதேயாவில் - ரோமன் ஆட்சிப் பகுதியில்.  
இதே நூலில் பேராசிரியர் F F புரூஸ் Whereas in the synoptic record most of Jesus’ ministry is located in Galilee, John places most of it in Jerusalem and its neighbourhood. –P.27 ஒத்த கதை சுவிகள் இயேசு பெரும்பாலும் கலிலேயாவில் சீடரோடு இயங்கியதாகச் சொல்ல, நான்காவது சுவி ஜானிலோ பெருமளவில் ஜெருசலேமிலும் யூதேயாவிலும் இயங்கியதாக என்கிறது.

If we had only Mark's Gospel we should infer that Jesus ministry was located in Galilee with one first and final visit to Jerusalem, and that the Galilean ministry began after John the Baptist was imprisoned. The IVth Gospel takes a different view. Here the scene shifts backwards and forwards between Galilee and Judea during the first 6 chapters. From Chapter-7 onwards the scene is laid wholly in Judea and Jerusalem. Moreover, St.John explicitly states that Jesus was active in Judea and Jerusalem before the Baptist was imprisoned, for John was not yet cast in Prison (Jn 3:24)  Page-45, Words and Works of Jesus, A.M.Hunter. மாற்கு ஏசு இயங்கிய காலம் முழுதும் கலிலெயாவில் என்றும், பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெறவும், கடைசி ஒருவார்ம் மட்டும் யூதேயாவில் என மாற்கு சொல்லியுள்ளார். நான்காவது சுவிசேஷத்தில், காட்சி கலிலெயா - யூதேயா என மாற்றி மாற்றி முதல் 6 அத்தியாயங்களும், 7ம் அத்தியாயத்திலுருந்து முழுதும் யூதேயாவில்- ஜெருசலேமில் என்கிறார். ஞானஸ்நான யோவான் கைதிற்கு முன்பே ஏசு சீடர் சேர்த்து இயங்கினார் எனவும் காட்டுகிறது.-என பைபிளியல் அறிஞர் ஹன்டர் உறிதியாய் சொல்கிறார்.
As per New Catholic Encyclopedia-by Washington’ Catholic University- “There seems to be no doubt that the Infancy Narratives of Matthew and Luke were later additions to the original body pf the Apostolic Catechesis, the content of which began with John the Baptist and ends with Ascension.  -Page- 695’ Vol-14 ; New Catholic Encyclopedia.
 மத்தேயு மற்றும் லுக்கா சுவிக் கதைகளில் குழந்தைப் புனையல்கள் என உள்ள பகுதிகளில் நிச்சயமாய் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டது; அப்போஸ்தலர்கள் மூலம் செவிவழிப் பாரம்பரியம் என் இருந்த கதை- ஏசு ஞானஸ்நானி யோவானைத் தேடிச் சென்று பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெறுதலில் தொடங்கி மேலே எடுத்து செல்ல்ப் பட்டார் என்பது தான் என கத்தோலிக்க பல்கலைகழகத்தின் கலைகளஞ்சியம் கூறுகிறது.
ஏசு யார் குழப்பம். எங்கே இயங்கினார்? எத்தனை மாதம்? இஷ்டத்திற்கு கதை மாறுகிறது.
 மாற்கு சுவியினை வைத்து மேலும் சேர்த்து புனையப்பட்டதே மற்ற சுவிசேஷக் கதைகள். 
மான்செஸ்டர் பல்கலைக் கழகத்தில் விவிலிய விமர்சனம் மற்றும் விவாதத்திற்கான ரைல்ண்ட்ஸ் பேராசிரியராக இருந்த, காலம் சென்ற பேராசிரியர் F F புரூஸ்அவர்கள் தன்நூல்
 “The Real Jesus” -“ The Conclusion usually(and I think rightly) drawn from their comparative study is that the Gospel of Mark (or something like it) served as a source for the Gospels of Matthew and Luke, and that these two also had access to a collection of sayings of Jesus(conveninently called ‘Q’), which may have been complied as a handbook  for the Gentile mission around AD50.- P-25.

பெரும்பாலன ஆராய்ச்சியாளர்கள் கூறுவது, (என் கருத்தும்-அது சரி) மாற்கு சுவி(அல்லது அது போன்றது) கதையைக் கொண்டு, இத்தோடு இயேசு சொன்னவை எனப்படும் ஒரு 50 வாக்கில் எழுந்த குறிப்புகளும் கொண்டே மத்தேயு லூக்கா சுவி கதைகள் வளர்ந்தன.  
யோவான் சுவியில் ஏசு பேசியதாக உள்ளவை சுவிசேஷக் கதாசிரியரின் சொந்த சரக்கு என்கிறார் கேம்ப்ரிட்ஜ் பேராசிரியர்.
C.J. Cadoux, who was Mackennal Professor of Church History at Oxford, thus sums up the conclusions of eminent Biblical scholars regarding the nature and composition of this Gospel: “The speeches in the Fourth Gospel (even apart from the early messianic claim) are so different from those in the Synoptic, and so like the comments of the Fourth Evangelist both cannot be equally reliable as records of what Jesus said : Literary veracity in ancient times did forbid, as it does now, the assignment of fictitious speeches to historical characters:the best ancient historians made a practice of and assigning such speeches in this way.”
 பிரிட்டானிகா கலைக்களஞ்சியம் கூறுவது  “None of the Sources of his Life can be Traced on to Jesus himself. He did not leave a Single Known Written Word. Also there are no Contemporary Accounts of Jesus’s Life and Death” – Vol-22, Pg.336 Encyclopedia Britanica. கிறிஸ்து என்பதானது, மேசியா எனும் எபிரேய பட்டத்தின் கிரேக்கம். மேசியா என்றால் மேலே எண்ணெய் தடவப் பட்டவர். இஸ்ரேலின் யூத அரசன், படைத் தலைவர், ஆலயத் தலைமைப் பாதிரி பதவி ஏற்பின்போது எண்ணெய் தடவப் படுதலைக் குறிக்கும் சொல். மேலுள்ள பதவிகட்கு தேர்ந்தெடுக்கப் பட்டவர் என்னும் பொருள். எபிரேய யூத மதத்தில் கடவுள் மனிதனாக வருதல் ஏதும் கிடையாது. வரலாற்று உண்மை தேடும் பைபிளியல் ஆய்வுண்மைகள் என்னவென்பது:  The earliest witnesses wrote nothing’ there is not a Single book in the New Testament which is the direct work of an eyewitness of the Historical Jesus.  Page-197, -A Critical Introduction to New Testament. -Reginald H.f. Fuller. Professor OF New Testament, Union Theological Seminary NewYork  அதாவது ஏசுவுடன் பழகியோர் ஏதும் எழுதி வைக்கவில்லை; புதிய ஏற்பாட்டு நூல்கள் 27ல் ஒன்று கூட வரலாற்று ஏசுவினோடு பழகிய யாரும் எழுதியது இல்லை, என அமெரிக்க நூயுயார்க் பைபிளியல் பேராசிரியர் ரெஜினால்ட் புல்லர் தன் நூலில் உறுதி செய்கிறார்.  
ஏசுவை , 3-1 கடவுள் கோட்பாடு பிதா சுதன் ஆவி எனும் கோட்பாட்டின் சிறு துளி கூட புதிய ஏற்பாட்டிலோ, சர்ச் பிதாக்களோ கிடையாது என்கிறது கத்தோலிக்க கலைகளஞ்சியம்.
The New Catholic Encyclopaedia (1967), art, “The Holy Trinity”, Volume 14,  "The formulation one God in three persons' was not solidly established into Christian life and its profession ,of faith, prior to the end of the 4th century. But it is precisely this formulation that has first claim to the title the Trinitarian dogma. Among the Apostolic, Fathers, there had been nothing even remotely approaching such a entali.ty or perspective.
 ஏசுவின் தம்பி தங்கை பெயர்கள் சுவிசேஷத்தில் உண்டு, ஆனால் தாய் மேரியை கட்டுக்கதை கன்னி என்றதால் தம்பி-தங்கையை ஒன்று விட்ட சகோதர சகோத்ரி எனச் சர்ச்சினர் சொல்வது பொய் என கத்தோலிக்க கலைகளஞ்சியம் உறுதியாய் சொல்கிறது
The Greek word in Mark 6:3 for brothers and sisters that are used to designate the relationship between and the relatives have meaning of full blood brothers and isters in the Greek speaking world oat the Evangeslist’s time and would naturally be taken by his Greek readers in this Sense.-New Catholic Encycolpedia Vol-9 Page-337; from Catholic University America 

வரலாற்று ஏசு பற்றி ஹாவர்ட் பல்கலைக் கழக புதிய ஏற்பாடுத்துறைத் தலைவர் ஹெல்மட் கொயெஸ்டர் சொல்வது:Introduction to the New Testament. New York: DeGruyter, 1982. 2nd ed., 2002- "The Quest for the Historic Kernels of the Stories of the Synoptic Narrative materials is very difficult. In fact such a quest is doomed to miss the point of such narratives, because these stories were all told in the interests of mission, edification, cult or theology (especially Christology) and they have no relationship to the question of Historically Reliable information.Precisely those elements and features of such narratives which vividly lead to the story and derived not from Actual Hisorical events, but belong to the form and style of the Genres of the several Narrative types. Exact statements of names and places are almost always secondary and were often introduced for the first time in the literary stage of the Tradition. P-64 V-II

   Please see what is the position Historically of the First -2-3 Chapters of Matthew and Luke which are called Infancy Narratives.
ஏசு ஒரு தீவீர வாத யூதர், யூதர் அல்லாத, கடவுளின் மக்களை நாய் என நேரடியாகச் சொன்னதை மத்தேயுவும் - மாற்கும் சொல்ல- ஏசுவின் அருவருப்பான பேச்சை லூக்கா நீக்கி, அவராக ஏசு -நல்ல சமாரியன் போன்ற கதைகளை புனைந்து சேர்த்தார்.
 ஒரு கத்தோலிக்க பேராசிரியரே சரியான காரணம் தந்துள்ளார்.-As a Gentile, Luke found the Story of Syro Phonician Women (and especially the remarks about Dogs) offensive in Mark7:-30 and therefore left it out. Companion to Bible, Vol-2 NewTestament P-30, Author K.Luke, Theological Publication of India, Bangalore. (இந்த நூல் இரண்டு கத்தோலிக ஆர்ச்பிஷப்பிடம் ரோமன் கத்தோலிகக் கோட்பாடுகளுக்கு ஒத்துள்ளது- அச்சிடலாம், தடையில்லை என முத்திரை பெற்ற நூல்.Nihil obstate and Imprimatur)
லுக்கா கதாசிரியர் ஒரு யூதரல்லாதவர், கிரேக்கப் சிரிய பெனிசிய பெண்ணிடமன சம்பவத்தில் ஏசு யூதரல்லாதவர்களை நாய் என்பதையும் வீட்டினர் சிந்தும் எச்சிலை உண்பதும் என்பவைமிகுந்த வேதனை தருபவை -அருவருப்பானவை என்பது உணர்ந்து நீக்கி விட்டார்.
பாலஸ்தீன இஸ்ரேலில் மக்கள் குடியேற நாடு என ஆனது பொ.மு.930வாக்கில், அசீரியர்கள் தாக்க யூதேயாவில் மக்கள் குடியேற்றம் பொமு 730௭05 வாக்கில் தான், 730ல் யூதேயா மக்கள் தொகை 2000, அது 25000 ஆனது 705ல். அதாவது எபிரேயர் எனும் இனம் சமாரியர்- சிரியர் - கானானியர் போன்றோரே. இஸ்ரேலின் தொல்லியல் ஆய்வுகள், அங்கே நாகரீகத்தில் முன்னேற்றம் இல்லா ஆடு-மாடு மேய்க்கும் முரட்டு கூட்டமே.
ஊர்கல் ஒரு கால்பந்து மைதான அளவு தான் இருந்தன. நல்ல கட்டிடங்கள்- பொது சாலை எல்லாமெ கிரேக்க ரோமன் காலத்தில் தான் எழும்பின. பழைய ஏற்பாடு பொமு 250லிருந்து, ஏசுவிற்கு 100 ஆண்டு பின்பு தான் முடிக்கப்பட்டது.
காடாய் இருந்த இடத்தில் ஆபிரகாம், மோசே, தாவீது சாலமோன் எல்லாமே வெறும் அரசியல் சதிக்கான பொய்கதைகள்.

ஒரு சாதாரண மனிதனாய் இறந்த மனிதன் இயேசுவின் பெயரில் அதிசயம் செய்தார், உலகம் அழிஅயப்போகிறது, ஏசுவை ஏற்றால் மரணம் இல்லை எனச் சொல்கிறது. கதையில் மன்னாஅவை உண்டவர் போலே ஏசுவை எற்றோரும் இறந்தனர்.
அனைத்தும் கட்டுக்கதை.
வரலாற்று ஏசு என்பவர் வாழ்ந்திருந்தால் அவரை சுவிசேஷக் கதை எழுதியோர் தெரிந்திருக்கவில்லை. அனைத்தும் புனையப்பட்ட கதைகள்

Tuesday, July 14, 2015

தேவநேயப் பாவாணர், பெங்களுர் குணா & மா.சோ.விக்டர் தமிழ் பகைவர்களா?

தேவநேயப் பாவாணர் சாந்தோம் சர்ச் திருவள்ளுவரை கிறிஸ்துவர் எனத் திரிக்கும் வேலையின் பின்புலம்

 
1966 மற்றும் 67ல் கிறிஸ்துவ கத்தோலிக்க அதிகாரபூர்வ வெளியீடுகள், பழைய ஏற்பாட்டின் ஆணிவேர் கொள்கைகள் பொய் என்கிறது, எகிப்தின் தொல்லியல் ஆய்வுகளில் எபிரேயர் எங்கு வாழ்ந்த ஆதாரமே இல்லை. இன்னும் சொல்லப்போனால் எபிரேயர் எனும் குட்டம் பொமு 9- 7ம் நூற்றாண்டில் சமாரிய- சிரியர்கள் -கானானியர்கள் தான் இஸ்ரேலியர்கள். அரேபிய இனமே யூதர்கள்
 
பாவாணர் உலக வரலாறு ஆய்வில் வல்லுனர் எனக் காட்டிக் கொண்டார். வேர்சொல் ஆய்வில் பன்னாட்டு பல்கலைக் கழக மொழியியல் ஆய்வாளர் யாரு ஏற்காதவகையில் தமிழை உயர்த்துவதாய் வேடமிட்டு இந்தியர்களை ஆரியர் - திராவிடர் எனப் பிரிக்கும் வேலையில் மிகவும் கீழ்த் தரமாக எழுதினார். இவர்  நூல்களில் காணப்படும் அப்பட்டமான உக்கிரமான வெறுப்பு பீதியூட்டும். பிராமணர்களை -  ஆரியர் எனப் புனைந்து கிட்டத்தட்ட  மிகவும் தவறானவர்களாக, ரத்தவெறி   பேய்களைப் போல சித்தரித்து தமிழகத்தில் வெறுப்பு பரப்புதலின் முக்கியப் பணி இவருடையது.
தேவநேயன் கிறிஸ்துவர்- தன் அனைத்து குழந்தைகளையும் கட்டுக்கதை  கிறிஸ்துவ மதமாகத்தான் வளர்த்துள்ளார். அகராதிவழி பன்மொழி அறிஞர், மொழியியல் ஆய்வு என்ற போர்வையில், பலவிதத்தில் பாரத மக்களின் பூர்வ குடியான அந்தணர்களை இழிவு செய்ய சர்ச்சின் ஒரு ஆயுதமாக மொழி ஆய்வை வைத்து செய்தார். அவரது ஆய்வை எந்த ஒரு உலக பல்கலைகழகமும் ஏற்கவில்லை.
திருவள்ளுவர் தன் கடவுள் வாழ்த்தில் கடவுள் பெயர் சொல்லவில்லை என்பதால் அவரை கிறிஸ்துவராக்க சர்ச் பல கோடிகள் செலவு செய்த மூளை இவர் தான் எனப் பல அறிஞர்கள் கூறுகின்றனர். தெய்வநாயகம் நூலில் தேவநேயன்  நூல் பெரும்பாலும் மேற்கோளில் உள்ளது, நடை இவரை ஒத்தே உள்ளது. தெய்வநாயகத்தினோடு நாம் பேசியதில் அவர் தமிழ் ஆய்வறிவும் நம்பிக்கை தரவில்லை.

நாம் தமிழக அரசின் அகரமுதலி அலுவலகம் (அகராதி இல்லை ஆதி- வடமொழி சொல்)எழும்பூரில் இருந்தபோது, பல தமிழ் அறிஞர்களோடு பழகியதில் தெய்வநாயகம் பெயரிலோ, பாவாணர் பெயரில் வந்தவை ஒருவர் அய்வு அல்ல, சர்ச் செய்யும் ஒரு பெறும் திட்டத்தின் வேலை, பாரத மக்களை பிரித்து கிறிஸ்துவம் பரப்ப போட்ட இன்னொரு வேடம் என்றனர்.

தேவநேயர் செந்தமிழ்ச் செல்வி எனும் தமிழ் பத்திரிக்கை கட்டுரை தொடரில்(1931) சமஸ்கிருத வேதங்களின் காலம் - பாணினியின் காலம் அனைத்தும் பன்னாட்டு பல்கலைகழகம் ஏற்கும் வகையிலும், கா.சு.பிள்ளை என்பவர் சங்க இலக்கியத்தில் நான்மறை என்பது வேதங்கள் இல்லை என பிதற்றல் நூல் எழுதியபோது ஆதரங்களோடு மறுத்தார்.
ஆயினும் தெய்வநாயகத்தின் முதல் நூலிற்கு- கீழ்த்தரமாக திருவள்ளுவர் பைபிளைக் காப்பியடித்து எழுதினார் நூலை கண்டிகாது, விளம்பரம் செய்தார்.

பாவணர் வழி சீடர் என எழுந்துள்ளவர் பெங்களூர்  குணா என்னும் சாமுவேல் குணசீலன். இவர் தனித் தமிழ், தமிழர் தேசியம் எனப் பேசி தமிழ் நாட்டிலிருந்து தெலுங்கு, கன்னட, மலையாள மற்றும் பிற மொழியினரை இழிவு செய்யும் நூல்களை எழுதி உள்ளவர். இவருக்கு கத்தோலிக்க இயக்கங்கள் ஆதரவு தருகின்றனர். இவர் நூலில் கிறிஸ்துவம் பொய் கட்டுக்கதை மதம் என்பதை சொல்வதில்லை.
திருச்சி கிறிஸ்துவ பள்ளியில் வள்ளுவர் சிலை என திருவள்ளுவரை இழிவு படுத்தும் சிலையை பாதிரி தலைமையில் குணா திறந்தார்.
குணா நூலை தெய்வநாயகம் வெளியீடு.
ஏன் இவருடைய ஆய்விற்கு சாந்தோம் சர்ச் 100% பணத்தின் இயங்கும் தமிழ் கிறிஸ்துவத் துறை மூலம் கூட முனைவர் பட்டம் தரப் படவில்லை. ஏன் எனில் வேர்சொல் ஆய்வுமுறை அர்த்தமற்ற ஊகம் போன்றது.

வேர் சொல்லில் ஆரம்பித்து, குமரிக் கண்டத்தில் வந்து, அதை இஸ்ரேலின் யூப்ரடிசோடு இணைத்து தோமோ இந்திய வருகை கட்டுக்கதையில் முடிப்பது ஆய்வா - அருவருப்பு மதமாற்ற வேலையே

1966 அமெரிக்க கத்தோலிக்க கலக்களஞ்சியமும், மதுரை அரசரடி கிறிஸ்துவ இறையியல் நூலும் தெளிவாக பைபிள் பழைய  - புதிய ஏற்பாடு கதைகளின் நம்பிக்கைக்கு உரியது இல்லை, கட்டுக்கதை என்றதைப் பார்த்தோம், ஏன் பாவாணர் 1981 வரை இது பற்றி ஒன்றுமே சொல்லவில்லை. 
இன்றும் மற்றவர்களும் மறைக்கின்றனர், இவர்கள் ஆய்வாளர் இல்லை கிறிஸ்துவ தீவீரவாதிகள். பேனா முனை வாளினைவிட வலிமையானது என்பது பழமொழி, இந்தப் பொய்களை உணர்ந்து மக்கள் ஒதுக்க வேண்டும்

புனித நூல் என்ற பெயரில் தவறான போதனை, இன வெறி தூண்டும் நூல், தவறான பாலியல் போதனைகள் கொண்டதால் பல முறை படிப்போர் மனதைப் பாதிக்கும் நூல் பைபிள் பல அமெரிக்க மாநில சுப்ரீம் கோர்ட்டினால் பைபிள் தடை செய்யப்பட்டது என்பதை  மறைக்கும் திருடர்கள்
பாவாணர்- தெய்வநாய்கம்- மா.சோ.விக்டர்-  சாமுவேல் குணசீலன் எனும் பெங்களூர் குணா எல்லோருமே கிறிஸ்துவ மதமாற்றும் முகமூடிகள், தமிழ் பற்று வேடத்தில் தமிழ் பகைவர்கள்.

குன்றத்தூர் அருகே கோயில் நிலத்தை ஆக்கிரமித்த கிறிஸ்தவ கல்லுாரிக்கு 5 லட்சம் அபராதம் – உயர் நீதிமன்றம் உத்தரவு!

  குன்றத்தூர் அருகே கோயில் நிலத்தை ஆக்கிரமித்த கிறிஸ்தவ கல்லுாரிக்கு 5 லட்சம் அபராதம் – உயர் நீதிமன்றம் உத்தரவு! சென்னை அடுத்த குன்றத்துாரில...