உலகின் பெரும்பாலன மொழிகளில் பெரும் செலவில் மொழி பெயர்த்து ஆண்டுக்கு பல ஆயிரம் கோடிகள் செலவில் பரப்பிடும் கிறிஸ்துவ மதத்தின் தொன்மம் புதிய ஏற்பாடு கதைகளின் நாயகர் இயேசு.
இயேசு பற்றி நம்மிடம் உள்ள கதைகள் செய்திகள் அனைத்திற்கும் ஒரே ஒரு தரவு பைபிள் மட்டுமே.பைபிளில் பழைய ஏற்பாடு என்பது யூதர்களின் புராணக் கதைகள். புதிய ஏற்பாடு கிறிஸ்துவர்களது.
புதிய ஏற்பாட்டில் 27 சிறு புத்தகங்கள், இதில் முதலில் வைக்கப்படும் 4 சுவிசேஷங்கள், மூலச் சொல்லின் பொருள் நல்ல கதை என்பது. இவைகளை நான்கு வெவ்வேறு ஆசிரியர்கள் தாங்கள் கேள்விப் பட்ட ஏசு கதைகளை தங்கள் தேவைக்கேற்ப மாற்றி வரைந்ததே ஆகும், ஏசு பற்றிய கதைகளை சொல்பவை சுவிசேஷங்கள் எனப்படும் நான்கு- மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் எனும் பெயரில், இவற்றில் முதலில் வரையப்பட்டது மாற்கு, இதன் காலம் 70- 75 வாக்கில்.
மாற்கின் கதைப்படி, கலிலேயாவின் ஏசு, யூதேயாவிற்கு வந்து பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெற்று, கலிலேயா சென்று சீடர்கள் சேர்த்து இயங்க, அடுத்து வந்த பஸ்கா பண்டிகைக்கு ஜெருசலேம் வந்தபோது கொல்லப்பட்டார். 5ம் நூற்றாண்டிற்கு முந்தைய அனைத்து கிரேக்க ஏடுகளிலும் பெண்கள் கல்லறை செல்ல, காலி என்பதோடு முடிகிறது. அதாவது மூல மாற்கு ஏட்டில் ஏசுவின் பிறப்பில் அதிசயம், உயிர்த்து காட்சி ஏதுமே கிடையாது.
ஏசு யார்? பெற்றோர் யார்?
மத்தேயு சுவி கதைப்படி பெத்லகேமில் வாழ்ந்த யாக்கோபு மகன் ஜோசப்பின் மகனாய் ஆபிரகாமிலிருந்து 41வது தலைமுறை.
லூக்கா சுவி கதைப்படி நாசரேத்தில் வாழ்ந்த ஏலி மகன் ஜோசப்பின் மகனாய் ஆபிரகாமிலிருந்து 57வது தலைமுறை.
ஒரு தலைமுறை 25 வருடம் எனில் 400 வருடம் முன்பின் வாழ்ந்த இரு ஏசுகள்.
பெத்லஹேமில் பிறக்க வைக்க மக்கள் குடிமதிப்பு சென்செஸ் நடந்ததாக லூக்கா கதை புனைவார். மக்கள் குடிமதிப்பு பொ.கா. 8 வாக்கில் செய்யப்பட்டது, அது அனைவரும் தாங்கள் தொழில்- சொத்து உள்ள ஊரில் ரோமன் ஆட்சிக்கு வரியை நிர்ணயம் செய்ய, அதற்கு 1000 வருட முன்னோர் ஊர் சென்றால் சொத்து எப்படி தெரியும். அத்தனையும் பொய் கதை.
பைபிளியல் அறிஞர்கள் கூற்று. கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழக பேராசிரியர் கூறியது- ஏசு, நாசரேத்டில் வாழ்ந்த ஜோசப்- மேரி மகன், நாசரேத்திலே தான் பிறந்திருக்க வேண்டும். ஏசு பிறப்பில் அதிசயம் இருக்கவேண்டும் என கன்னி கருத்தரிப்பு, பெத்லஹேம் பிறப்பு போன்றவை நுழைந்தன, இவற்றில் உண்மை இருக்க வாய்ப்பில்லை “Jesus was the first-born son of a Jewish girl named Mary and her husband Joseph, a descendant of King David, who worked as Carpenter, at small town of Nazareth in the region of Palestine known as Galilee. The date of birth was about -5 B.C., and the place of birth in all probability Nazareth itself. Towards the end of first century A.D. it came to be widely believed by Christians that at the time of his birth his mother was still a virgin, who bore him by the miraculous intervention of God. This view, however though dear to many modern Christians for its doctrinal value, is unlikely to be true in point of fact.” Life of Jesus; J.C.Cadoux, Page -27.
கன்னி கருத்தரித்தல் - பெத்லஹேம் பிறப்பு கட்டுக்கதை.
ஏசு சீடரோடு எங்கே இயங்கினார்? எத்தனை மாதம்?
மாற்குபடி ஏசு சீடரோடு இயங்கிய காலம் 6- 7 மாதங்கள் மட்டுமே, முழுமையாய் கலிலியோவில்(யூத ஏரோது ஆட்சி பகுதியில்)
யோவான் சுவிபடி 2 வருடம் + ஓரிரு மாதங்கள், கடைசி 8 மாதங்கள் யூதேயாவில் - ரோமன் ஆட்சிப் பகுதியில்.
இதே நூலில் பேராசிரியர் F F புரூஸ் Whereas in the synoptic record most of Jesus’ ministry is located in Galilee, John places most of it in Jerusalem and its neighbourhood. –P.27 ஒத்த கதை சுவிகள் இயேசு பெரும்பாலும் கலிலேயாவில் சீடரோடு இயங்கியதாகச் சொல்ல, நான்காவது சுவி ஜானிலோ பெருமளவில் ஜெருசலேமிலும் யூதேயாவிலும் இயங்கியதாக என்கிறது.
If we had only Mark's Gospel we should infer that Jesus ministry was located in Galilee with one first and final visit to Jerusalem, and that the Galilean ministry began after John the Baptist was imprisoned. The IVth Gospel takes a different view. Here the scene shifts backwards and forwards between Galilee and Judea during the first 6 chapters. From Chapter-7 onwards the scene is laid wholly in Judea and Jerusalem. Moreover, St.John explicitly states that Jesus was active in Judea and Jerusalem before the Baptist was imprisoned, for John was not yet cast in Prison (Jn 3:24) Page-45, Words and Works of Jesus, A.M.Hunter. மாற்கு ஏசு இயங்கிய காலம் முழுதும் கலிலெயாவில் என்றும், பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெறவும், கடைசி ஒருவார்ம் மட்டும் யூதேயாவில் என மாற்கு சொல்லியுள்ளார். நான்காவது சுவிசேஷத்தில், காட்சி கலிலெயா - யூதேயா என மாற்றி மாற்றி முதல் 6 அத்தியாயங்களும், 7ம் அத்தியாயத்திலுருந்து முழுதும் யூதேயாவில்- ஜெருசலேமில் என்கிறார். ஞானஸ்நான யோவான் கைதிற்கு முன்பே ஏசு சீடர் சேர்த்து இயங்கினார் எனவும் காட்டுகிறது.-என பைபிளியல் அறிஞர் ஹன்டர் உறிதியாய் சொல்கிறார்.
As per New Catholic Encyclopedia-by Washington’ Catholic University- “There seems to be no doubt that the Infancy Narratives of Matthew and Luke were later additions to the original body pf the Apostolic Catechesis, the content of which began with John the Baptist and ends with Ascension. -Page- 695’ Vol-14 ; New Catholic Encyclopedia.
மத்தேயு மற்றும் லுக்கா சுவிக் கதைகளில் குழந்தைப் புனையல்கள் என உள்ள பகுதிகளில் நிச்சயமாய் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டது; அப்போஸ்தலர்கள் மூலம் செவிவழிப் பாரம்பரியம் என் இருந்த கதை- ஏசு ஞானஸ்நானி யோவானைத் தேடிச் சென்று பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெறுதலில் தொடங்கி மேலே எடுத்து செல்ல்ப் பட்டார் என்பது தான் என கத்தோலிக்க பல்கலைகழகத்தின் கலைகளஞ்சியம் கூறுகிறது.
ஏசு யார் குழப்பம். எங்கே இயங்கினார்? எத்தனை மாதம்? இஷ்டத்திற்கு கதை மாறுகிறது.
மாற்கு சுவியினை வைத்து மேலும் சேர்த்து புனையப்பட்டதே மற்ற சுவிசேஷக் கதைகள்.
மான்செஸ்டர் பல்கலைக் கழகத்தில் விவிலிய விமர்சனம் மற்றும் விவாதத்திற்கான ரைல்ண்ட்ஸ் பேராசிரியராக இருந்த, காலம் சென்ற பேராசிரியர் F F புரூஸ்அவர்கள் தன்நூல்
C.J. Cadoux, who was Mackennal Professor of Church History at Oxford, thus sums up the conclusions of eminent Biblical scholars regarding the nature and composition of this Gospel: “The speeches in the Fourth Gospel (even apart from the early messianic claim) are so different from those in the Synoptic, and so like the comments of the Fourth Evangelist both cannot be equally reliable as records of what Jesus said : Literary veracity in ancient times did forbid, as it does now, the assignment of fictitious speeches to historical characters:the best ancient historians made a practice of and assigning such speeches in this way.”
வரலாற்று ஏசு பற்றி ஹாவர்ட் பல்கலைக் கழக புதிய ஏற்பாடுத்துறைத் தலைவர் ஹெல்மட் கொயெஸ்டர் சொல்வது:Introduction to the New Testament. New York: DeGruyter, 1982. 2nd ed., 2002- "The Quest for the Historic Kernels of the Stories of the Synoptic Narrative materials is very difficult. In fact such a quest is doomed to miss the point of such narratives, because these stories were all told in the interests of mission, edification, cult or theology (especially Christology) and they have no relationship to the question of Historically Reliable information.Precisely those elements and features of such narratives which vividly lead to the story and derived not from Actual Hisorical events, but belong to the form and style of the Genres of the several Narrative types. Exact statements of names and places are almost always secondary and were often introduced for the first time in the literary stage of the Tradition. P-64 V-II
Please see what is the position Historically of the First -2-3 Chapters of Matthew and Luke which are called Infancy Narratives.
ஏசு ஒரு தீவீர வாத யூதர், யூதர் அல்லாத, கடவுளின் மக்களை நாய் என நேரடியாகச் சொன்னதை மத்தேயுவும் - மாற்கும் சொல்ல- ஏசுவின் அருவருப்பான பேச்சை லூக்கா நீக்கி, அவராக ஏசு -நல்ல சமாரியன் போன்ற கதைகளை புனைந்து சேர்த்தார்.
இயேசு பற்றி நம்மிடம் உள்ள கதைகள் செய்திகள் அனைத்திற்கும் ஒரே ஒரு தரவு பைபிள் மட்டுமே.பைபிளில் பழைய ஏற்பாடு என்பது யூதர்களின் புராணக் கதைகள். புதிய ஏற்பாடு கிறிஸ்துவர்களது.
புதிய ஏற்பாட்டில் 27 சிறு புத்தகங்கள், இதில் முதலில் வைக்கப்படும் 4 சுவிசேஷங்கள், மூலச் சொல்லின் பொருள் நல்ல கதை என்பது. இவைகளை நான்கு வெவ்வேறு ஆசிரியர்கள் தாங்கள் கேள்விப் பட்ட ஏசு கதைகளை தங்கள் தேவைக்கேற்ப மாற்றி வரைந்ததே ஆகும், ஏசு பற்றிய கதைகளை சொல்பவை சுவிசேஷங்கள் எனப்படும் நான்கு- மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் எனும் பெயரில், இவற்றில் முதலில் வரையப்பட்டது மாற்கு, இதன் காலம் 70- 75 வாக்கில்.
மாற்கின் கதைப்படி, கலிலேயாவின் ஏசு, யூதேயாவிற்கு வந்து பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெற்று, கலிலேயா சென்று சீடர்கள் சேர்த்து இயங்க, அடுத்து வந்த பஸ்கா பண்டிகைக்கு ஜெருசலேம் வந்தபோது கொல்லப்பட்டார். 5ம் நூற்றாண்டிற்கு முந்தைய அனைத்து கிரேக்க ஏடுகளிலும் பெண்கள் கல்லறை செல்ல, காலி என்பதோடு முடிகிறது. அதாவது மூல மாற்கு ஏட்டில் ஏசுவின் பிறப்பில் அதிசயம், உயிர்த்து காட்சி ஏதுமே கிடையாது.
ஏசு யார்? பெற்றோர் யார்?
மத்தேயு சுவி கதைப்படி பெத்லகேமில் வாழ்ந்த யாக்கோபு மகன் ஜோசப்பின் மகனாய் ஆபிரகாமிலிருந்து 41வது தலைமுறை.
லூக்கா சுவி கதைப்படி நாசரேத்தில் வாழ்ந்த ஏலி மகன் ஜோசப்பின் மகனாய் ஆபிரகாமிலிருந்து 57வது தலைமுறை.
ஒரு தலைமுறை 25 வருடம் எனில் 400 வருடம் முன்பின் வாழ்ந்த இரு ஏசுகள்.
பெத்லஹேமில் பிறக்க வைக்க மக்கள் குடிமதிப்பு சென்செஸ் நடந்ததாக லூக்கா கதை புனைவார். மக்கள் குடிமதிப்பு பொ.கா. 8 வாக்கில் செய்யப்பட்டது, அது அனைவரும் தாங்கள் தொழில்- சொத்து உள்ள ஊரில் ரோமன் ஆட்சிக்கு வரியை நிர்ணயம் செய்ய, அதற்கு 1000 வருட முன்னோர் ஊர் சென்றால் சொத்து எப்படி தெரியும். அத்தனையும் பொய் கதை.
பைபிளியல் அறிஞர்கள் கூற்று. கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழக பேராசிரியர் கூறியது- ஏசு, நாசரேத்டில் வாழ்ந்த ஜோசப்- மேரி மகன், நாசரேத்திலே தான் பிறந்திருக்க வேண்டும். ஏசு பிறப்பில் அதிசயம் இருக்கவேண்டும் என கன்னி கருத்தரிப்பு, பெத்லஹேம் பிறப்பு போன்றவை நுழைந்தன, இவற்றில் உண்மை இருக்க வாய்ப்பில்லை “Jesus was the first-born son of a Jewish girl named Mary and her husband Joseph, a descendant of King David, who worked as Carpenter, at small town of Nazareth in the region of Palestine known as Galilee. The date of birth was about -5 B.C., and the place of birth in all probability Nazareth itself. Towards the end of first century A.D. it came to be widely believed by Christians that at the time of his birth his mother was still a virgin, who bore him by the miraculous intervention of God. This view, however though dear to many modern Christians for its doctrinal value, is unlikely to be true in point of fact.” Life of Jesus; J.C.Cadoux, Page -27.
கன்னி கருத்தரித்தல் - பெத்லஹேம் பிறப்பு கட்டுக்கதை.
ஏசு சீடரோடு எங்கே இயங்கினார்? எத்தனை மாதம்?
மாற்குபடி ஏசு சீடரோடு இயங்கிய காலம் 6- 7 மாதங்கள் மட்டுமே, முழுமையாய் கலிலியோவில்(யூத ஏரோது ஆட்சி பகுதியில்)
யோவான் சுவிபடி 2 வருடம் + ஓரிரு மாதங்கள், கடைசி 8 மாதங்கள் யூதேயாவில் - ரோமன் ஆட்சிப் பகுதியில்.
இதே நூலில் பேராசிரியர் F F புரூஸ் Whereas in the synoptic record most of Jesus’ ministry is located in Galilee, John places most of it in Jerusalem and its neighbourhood. –P.27 ஒத்த கதை சுவிகள் இயேசு பெரும்பாலும் கலிலேயாவில் சீடரோடு இயங்கியதாகச் சொல்ல, நான்காவது சுவி ஜானிலோ பெருமளவில் ஜெருசலேமிலும் யூதேயாவிலும் இயங்கியதாக என்கிறது.
If we had only Mark's Gospel we should infer that Jesus ministry was located in Galilee with one first and final visit to Jerusalem, and that the Galilean ministry began after John the Baptist was imprisoned. The IVth Gospel takes a different view. Here the scene shifts backwards and forwards between Galilee and Judea during the first 6 chapters. From Chapter-7 onwards the scene is laid wholly in Judea and Jerusalem. Moreover, St.John explicitly states that Jesus was active in Judea and Jerusalem before the Baptist was imprisoned, for John was not yet cast in Prison (Jn 3:24) Page-45, Words and Works of Jesus, A.M.Hunter. மாற்கு ஏசு இயங்கிய காலம் முழுதும் கலிலெயாவில் என்றும், பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெறவும், கடைசி ஒருவார்ம் மட்டும் யூதேயாவில் என மாற்கு சொல்லியுள்ளார். நான்காவது சுவிசேஷத்தில், காட்சி கலிலெயா - யூதேயா என மாற்றி மாற்றி முதல் 6 அத்தியாயங்களும், 7ம் அத்தியாயத்திலுருந்து முழுதும் யூதேயாவில்- ஜெருசலேமில் என்கிறார். ஞானஸ்நான யோவான் கைதிற்கு முன்பே ஏசு சீடர் சேர்த்து இயங்கினார் எனவும் காட்டுகிறது.-என பைபிளியல் அறிஞர் ஹன்டர் உறிதியாய் சொல்கிறார்.
As per New Catholic Encyclopedia-by Washington’ Catholic University- “There seems to be no doubt that the Infancy Narratives of Matthew and Luke were later additions to the original body pf the Apostolic Catechesis, the content of which began with John the Baptist and ends with Ascension. -Page- 695’ Vol-14 ; New Catholic Encyclopedia.
மத்தேயு மற்றும் லுக்கா சுவிக் கதைகளில் குழந்தைப் புனையல்கள் என உள்ள பகுதிகளில் நிச்சயமாய் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டது; அப்போஸ்தலர்கள் மூலம் செவிவழிப் பாரம்பரியம் என் இருந்த கதை- ஏசு ஞானஸ்நானி யோவானைத் தேடிச் சென்று பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெறுதலில் தொடங்கி மேலே எடுத்து செல்ல்ப் பட்டார் என்பது தான் என கத்தோலிக்க பல்கலைகழகத்தின் கலைகளஞ்சியம் கூறுகிறது.
ஏசு யார் குழப்பம். எங்கே இயங்கினார்? எத்தனை மாதம்? இஷ்டத்திற்கு கதை மாறுகிறது.
மாற்கு சுவியினை வைத்து மேலும் சேர்த்து புனையப்பட்டதே மற்ற சுவிசேஷக் கதைகள்.
மான்செஸ்டர் பல்கலைக் கழகத்தில் விவிலிய விமர்சனம் மற்றும் விவாதத்திற்கான ரைல்ண்ட்ஸ் பேராசிரியராக இருந்த, காலம் சென்ற பேராசிரியர் F F புரூஸ்அவர்கள் தன்நூல்
“The Real Jesus” -“ The Conclusion usually(and I think rightly) drawn from their comparative study is that the Gospel of Mark (or something like it) served as a source for the Gospels of Matthew and Luke, and that these two also had access to a collection of sayings of Jesus(conveninently called ‘Q’), which may have been complied as a handbook for the Gentile mission around AD50.- P-25.
பெரும்பாலன ஆராய்ச்சியாளர்கள் கூறுவது, (என் கருத்தும்-அது சரி) மாற்கு சுவி(அல்லது அது போன்றது) கதையைக் கொண்டு, இத்தோடு இயேசு சொன்னவை எனப்படும் ஒரு 50 வாக்கில் எழுந்த குறிப்புகளும் கொண்டே மத்தேயு லூக்கா சுவி கதைகள் வளர்ந்தன.
யோவான் சுவியில் ஏசு பேசியதாக உள்ளவை சுவிசேஷக் கதாசிரியரின் சொந்த சரக்கு என்கிறார் கேம்ப்ரிட்ஜ் பேராசிரியர்.பெரும்பாலன ஆராய்ச்சியாளர்கள் கூறுவது, (என் கருத்தும்-அது சரி) மாற்கு சுவி(அல்லது அது போன்றது) கதையைக் கொண்டு, இத்தோடு இயேசு சொன்னவை எனப்படும் ஒரு 50 வாக்கில் எழுந்த குறிப்புகளும் கொண்டே மத்தேயு லூக்கா சுவி கதைகள் வளர்ந்தன.
C.J. Cadoux, who was Mackennal Professor of Church History at Oxford, thus sums up the conclusions of eminent Biblical scholars regarding the nature and composition of this Gospel: “The speeches in the Fourth Gospel (even apart from the early messianic claim) are so different from those in the Synoptic, and so like the comments of the Fourth Evangelist both cannot be equally reliable as records of what Jesus said : Literary veracity in ancient times did forbid, as it does now, the assignment of fictitious speeches to historical characters:the best ancient historians made a practice of and assigning such speeches in this way.”
பிரிட்டானிகா கலைக்களஞ்சியம் கூறுவது “None of the Sources of his Life can be Traced on to Jesus himself. He did not leave a Single Known Written Word. Also there are no Contemporary Accounts of Jesus’s Life and Death” – Vol-22, Pg.336 Encyclopedia Britanica. கிறிஸ்து என்பதானது, மேசியா எனும் எபிரேய பட்டத்தின் கிரேக்கம். மேசியா என்றால் மேலே எண்ணெய் தடவப் பட்டவர். இஸ்ரேலின் யூத அரசன், படைத் தலைவர், ஆலயத் தலைமைப் பாதிரி பதவி ஏற்பின்போது எண்ணெய் தடவப் படுதலைக் குறிக்கும் சொல். மேலுள்ள பதவிகட்கு தேர்ந்தெடுக்கப் பட்டவர் என்னும் பொருள். எபிரேய யூத மதத்தில் கடவுள் மனிதனாக வருதல் ஏதும் கிடையாது. வரலாற்று உண்மை தேடும் பைபிளியல் ஆய்வுண்மைகள் என்னவென்பது: The earliest witnesses wrote nothing’ there is not a Single book in the New Testament which is the direct work of an eyewitness of the Historical Jesus. Page-197, -A Critical Introduction to New Testament. -Reginald H.f. Fuller. Professor OF New Testament, Union Theological Seminary NewYork அதாவது ஏசுவுடன் பழகியோர் ஏதும் எழுதி வைக்கவில்லை; புதிய ஏற்பாட்டு நூல்கள் 27ல் ஒன்று கூட வரலாற்று ஏசுவினோடு பழகிய யாரும் எழுதியது இல்லை, என அமெரிக்க நூயுயார்க் பைபிளியல் பேராசிரியர் ரெஜினால்ட் புல்லர் தன் நூலில் உறுதி செய்கிறார்.
ஏசுவை , 3-1 கடவுள் கோட்பாடு பிதா சுதன் ஆவி எனும் கோட்பாட்டின் சிறு துளி கூட புதிய ஏற்பாட்டிலோ, சர்ச் பிதாக்களோ கிடையாது என்கிறது கத்தோலிக்க கலைகளஞ்சியம்.
The New Catholic Encyclopaedia (1967), art, “The Holy Trinity”, Volume 14, "The formulation one God in three persons' was not solidly established into Christian life and its profession ,of faith, prior to the end of the 4th century. But it is precisely this formulation that has first claim to the title the Trinitarian dogma. Among the Apostolic, Fathers, there had been nothing even remotely approaching such a entali.ty or perspective.
ஏசுவின் தம்பி தங்கை பெயர்கள் சுவிசேஷத்தில் உண்டு, ஆனால் தாய் மேரியை கட்டுக்கதை கன்னி என்றதால் தம்பி-தங்கையை ஒன்று விட்ட சகோதர சகோத்ரி எனச் சர்ச்சினர் சொல்வது பொய் என கத்தோலிக்க கலைகளஞ்சியம் உறுதியாய் சொல்கிறது
The Greek word in Mark 6:3 for brothers and sisters that are used to designate the relationship between and the relatives have meaning of full blood brothers and isters in the Greek speaking world oat the Evangeslist’s time and would naturally be taken by his Greek readers in this Sense.-New Catholic Encycolpedia Vol-9 Page-337; from Catholic University America வரலாற்று ஏசு பற்றி ஹாவர்ட் பல்கலைக் கழக புதிய ஏற்பாடுத்துறைத் தலைவர் ஹெல்மட் கொயெஸ்டர் சொல்வது:Introduction to the New Testament. New York: DeGruyter, 1982. 2nd ed., 2002- "The Quest for the Historic Kernels of the Stories of the Synoptic Narrative materials is very difficult. In fact such a quest is doomed to miss the point of such narratives, because these stories were all told in the interests of mission, edification, cult or theology (especially Christology) and they have no relationship to the question of Historically Reliable information.Precisely those elements and features of such narratives which vividly lead to the story and derived not from Actual Hisorical events, but belong to the form and style of the Genres of the several Narrative types. Exact statements of names and places are almost always secondary and were often introduced for the first time in the literary stage of the Tradition. P-64 V-II
Please see what is the position Historically of the First -2-3 Chapters of Matthew and Luke which are called Infancy Narratives.
ஏசு ஒரு தீவீர வாத யூதர், யூதர் அல்லாத, கடவுளின் மக்களை நாய் என நேரடியாகச் சொன்னதை மத்தேயுவும் - மாற்கும் சொல்ல- ஏசுவின் அருவருப்பான பேச்சை லூக்கா நீக்கி, அவராக ஏசு -நல்ல சமாரியன் போன்ற கதைகளை புனைந்து சேர்த்தார்.
ஒரு கத்தோலிக்க பேராசிரியரே சரியான காரணம் தந்துள்ளார்.-As a Gentile, Luke found the Story of Syro Phonician Women (and especially the remarks about Dogs) offensive in Mark7:-30 and therefore left it out. Companion to Bible, Vol-2 NewTestament P-30, Author K.Luke, Theological Publication of India, Bangalore. (இந்த நூல் இரண்டு கத்தோலிக ஆர்ச்பிஷப்பிடம் ரோமன் கத்தோலிகக் கோட்பாடுகளுக்கு ஒத்துள்ளது- அச்சிடலாம், தடையில்லை என முத்திரை பெற்ற நூல்.Nihil obstate and Imprimatur)
லுக்கா கதாசிரியர் ஒரு யூதரல்லாதவர், கிரேக்கப் சிரிய பெனிசிய பெண்ணிடமன சம்பவத்தில் ஏசு யூதரல்லாதவர்களை நாய் என்பதையும் வீட்டினர் சிந்தும் எச்சிலை உண்பதும் என்பவைமிகுந்த வேதனை தருபவை -அருவருப்பானவை என்பது உணர்ந்து நீக்கி விட்டார்.
பாலஸ்தீன இஸ்ரேலில் மக்கள் குடியேற நாடு என ஆனது பொ.மு.930வாக்கில், அசீரியர்கள் தாக்க யூதேயாவில் மக்கள் குடியேற்றம் பொமு 730௭05 வாக்கில் தான், 730ல் யூதேயா மக்கள் தொகை 2000, அது 25000 ஆனது 705ல். அதாவது எபிரேயர் எனும் இனம் சமாரியர்- சிரியர் - கானானியர் போன்றோரே. இஸ்ரேலின் தொல்லியல் ஆய்வுகள், அங்கே நாகரீகத்தில் முன்னேற்றம் இல்லா ஆடு-மாடு மேய்க்கும் முரட்டு கூட்டமே.
ஊர்கல் ஒரு கால்பந்து மைதான அளவு தான் இருந்தன. நல்ல கட்டிடங்கள்- பொது சாலை எல்லாமெ கிரேக்க ரோமன் காலத்தில் தான் எழும்பின. பழைய ஏற்பாடு பொமு 250லிருந்து, ஏசுவிற்கு 100 ஆண்டு பின்பு தான் முடிக்கப்பட்டது.
காடாய் இருந்த இடத்தில் ஆபிரகாம், மோசே, தாவீது சாலமோன் எல்லாமே வெறும் அரசியல் சதிக்கான பொய்கதைகள்.
ஒரு சாதாரண மனிதனாய் இறந்த மனிதன் இயேசுவின் பெயரில் அதிசயம் செய்தார், உலகம் அழிஅயப்போகிறது, ஏசுவை ஏற்றால் மரணம் இல்லை எனச் சொல்கிறது. கதையில் மன்னாஅவை உண்டவர் போலே ஏசுவை எற்றோரும் இறந்தனர்.
அனைத்தும் கட்டுக்கதை.
வரலாற்று ஏசு என்பவர் வாழ்ந்திருந்தால் அவரை சுவிசேஷக் கதை எழுதியோர் தெரிந்திருக்கவில்லை. அனைத்தும் புனையப்பட்ட கதைகள்

No comments:
Post a Comment