Tuesday, July 14, 2015

தேவநேயப் பாவாணர், பெங்களுர் குணா & மா.சோ.விக்டர் தமிழ் பகைவர்களா?

தேவநேயப் பாவாணர் சாந்தோம் சர்ச் திருவள்ளுவரை கிறிஸ்துவர் எனத் திரிக்கும் வேலையின் பின்புலம்

 
1966 மற்றும் 67ல் கிறிஸ்துவ கத்தோலிக்க அதிகாரபூர்வ வெளியீடுகள், பழைய ஏற்பாட்டின் ஆணிவேர் கொள்கைகள் பொய் என்கிறது, எகிப்தின் தொல்லியல் ஆய்வுகளில் எபிரேயர் எங்கு வாழ்ந்த ஆதாரமே இல்லை. இன்னும் சொல்லப்போனால் எபிரேயர் எனும் குட்டம் பொமு 9- 7ம் நூற்றாண்டில் சமாரிய- சிரியர்கள் -கானானியர்கள் தான் இஸ்ரேலியர்கள். அரேபிய இனமே யூதர்கள்
 
பாவாணர் உலக வரலாறு ஆய்வில் வல்லுனர் எனக் காட்டிக் கொண்டார். வேர்சொல் ஆய்வில் பன்னாட்டு பல்கலைக் கழக மொழியியல் ஆய்வாளர் யாரு ஏற்காதவகையில் தமிழை உயர்த்துவதாய் வேடமிட்டு இந்தியர்களை ஆரியர் - திராவிடர் எனப் பிரிக்கும் வேலையில் மிகவும் கீழ்த் தரமாக எழுதினார். இவர்  நூல்களில் காணப்படும் அப்பட்டமான உக்கிரமான வெறுப்பு பீதியூட்டும். பிராமணர்களை -  ஆரியர் எனப் புனைந்து கிட்டத்தட்ட  மிகவும் தவறானவர்களாக, ரத்தவெறி   பேய்களைப் போல சித்தரித்து தமிழகத்தில் வெறுப்பு பரப்புதலின் முக்கியப் பணி இவருடையது.
தேவநேயன் கிறிஸ்துவர்- தன் அனைத்து குழந்தைகளையும் கட்டுக்கதை  கிறிஸ்துவ மதமாகத்தான் வளர்த்துள்ளார். அகராதிவழி பன்மொழி அறிஞர், மொழியியல் ஆய்வு என்ற போர்வையில், பலவிதத்தில் பாரத மக்களின் பூர்வ குடியான அந்தணர்களை இழிவு செய்ய சர்ச்சின் ஒரு ஆயுதமாக மொழி ஆய்வை வைத்து செய்தார். அவரது ஆய்வை எந்த ஒரு உலக பல்கலைகழகமும் ஏற்கவில்லை.
திருவள்ளுவர் தன் கடவுள் வாழ்த்தில் கடவுள் பெயர் சொல்லவில்லை என்பதால் அவரை கிறிஸ்துவராக்க சர்ச் பல கோடிகள் செலவு செய்த மூளை இவர் தான் எனப் பல அறிஞர்கள் கூறுகின்றனர். தெய்வநாயகம் நூலில் தேவநேயன்  நூல் பெரும்பாலும் மேற்கோளில் உள்ளது, நடை இவரை ஒத்தே உள்ளது. தெய்வநாயகத்தினோடு நாம் பேசியதில் அவர் தமிழ் ஆய்வறிவும் நம்பிக்கை தரவில்லை.

நாம் தமிழக அரசின் அகரமுதலி அலுவலகம் (அகராதி இல்லை ஆதி- வடமொழி சொல்)எழும்பூரில் இருந்தபோது, பல தமிழ் அறிஞர்களோடு பழகியதில் தெய்வநாயகம் பெயரிலோ, பாவாணர் பெயரில் வந்தவை ஒருவர் அய்வு அல்ல, சர்ச் செய்யும் ஒரு பெறும் திட்டத்தின் வேலை, பாரத மக்களை பிரித்து கிறிஸ்துவம் பரப்ப போட்ட இன்னொரு வேடம் என்றனர்.

தேவநேயர் செந்தமிழ்ச் செல்வி எனும் தமிழ் பத்திரிக்கை கட்டுரை தொடரில்(1931) சமஸ்கிருத வேதங்களின் காலம் - பாணினியின் காலம் அனைத்தும் பன்னாட்டு பல்கலைகழகம் ஏற்கும் வகையிலும், கா.சு.பிள்ளை என்பவர் சங்க இலக்கியத்தில் நான்மறை என்பது வேதங்கள் இல்லை என பிதற்றல் நூல் எழுதியபோது ஆதரங்களோடு மறுத்தார்.
ஆயினும் தெய்வநாயகத்தின் முதல் நூலிற்கு- கீழ்த்தரமாக திருவள்ளுவர் பைபிளைக் காப்பியடித்து எழுதினார் நூலை கண்டிகாது, விளம்பரம் செய்தார்.

பாவணர் வழி சீடர் என எழுந்துள்ளவர் பெங்களூர்  குணா என்னும் சாமுவேல் குணசீலன். இவர் தனித் தமிழ், தமிழர் தேசியம் எனப் பேசி தமிழ் நாட்டிலிருந்து தெலுங்கு, கன்னட, மலையாள மற்றும் பிற மொழியினரை இழிவு செய்யும் நூல்களை எழுதி உள்ளவர். இவருக்கு கத்தோலிக்க இயக்கங்கள் ஆதரவு தருகின்றனர். இவர் நூலில் கிறிஸ்துவம் பொய் கட்டுக்கதை மதம் என்பதை சொல்வதில்லை.
திருச்சி கிறிஸ்துவ பள்ளியில் வள்ளுவர் சிலை என திருவள்ளுவரை இழிவு படுத்தும் சிலையை பாதிரி தலைமையில் குணா திறந்தார்.
குணா நூலை தெய்வநாயகம் வெளியீடு.
ஏன் இவருடைய ஆய்விற்கு சாந்தோம் சர்ச் 100% பணத்தின் இயங்கும் தமிழ் கிறிஸ்துவத் துறை மூலம் கூட முனைவர் பட்டம் தரப் படவில்லை. ஏன் எனில் வேர்சொல் ஆய்வுமுறை அர்த்தமற்ற ஊகம் போன்றது.

வேர் சொல்லில் ஆரம்பித்து, குமரிக் கண்டத்தில் வந்து, அதை இஸ்ரேலின் யூப்ரடிசோடு இணைத்து தோமோ இந்திய வருகை கட்டுக்கதையில் முடிப்பது ஆய்வா - அருவருப்பு மதமாற்ற வேலையே

1966 அமெரிக்க கத்தோலிக்க கலக்களஞ்சியமும், மதுரை அரசரடி கிறிஸ்துவ இறையியல் நூலும் தெளிவாக பைபிள் பழைய  - புதிய ஏற்பாடு கதைகளின் நம்பிக்கைக்கு உரியது இல்லை, கட்டுக்கதை என்றதைப் பார்த்தோம், ஏன் பாவாணர் 1981 வரை இது பற்றி ஒன்றுமே சொல்லவில்லை. 
இன்றும் மற்றவர்களும் மறைக்கின்றனர், இவர்கள் ஆய்வாளர் இல்லை கிறிஸ்துவ தீவீரவாதிகள். பேனா முனை வாளினைவிட வலிமையானது என்பது பழமொழி, இந்தப் பொய்களை உணர்ந்து மக்கள் ஒதுக்க வேண்டும்

புனித நூல் என்ற பெயரில் தவறான போதனை, இன வெறி தூண்டும் நூல், தவறான பாலியல் போதனைகள் கொண்டதால் பல முறை படிப்போர் மனதைப் பாதிக்கும் நூல் பைபிள் பல அமெரிக்க மாநில சுப்ரீம் கோர்ட்டினால் பைபிள் தடை செய்யப்பட்டது என்பதை  மறைக்கும் திருடர்கள்
பாவாணர்- தெய்வநாய்கம்- மா.சோ.விக்டர்-  சாமுவேல் குணசீலன் எனும் பெங்களூர் குணா எல்லோருமே கிறிஸ்துவ மதமாற்றும் முகமூடிகள், தமிழ் பற்று வேடத்தில் தமிழ் பகைவர்கள்.

1 comment:

  1. தமிழே உலகின் ஆதிமொழி..தற்போது பணிநிமித்தம் சற்று பயணங்கள் மேற்கொண்டிருப்பதால் உரிய ஆதாரகங்ளோடு விரைவில் விளக்குகிறேன்..நன்றி நண்பரே

    ReplyDelete

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா