சுவிசேஷங்கள் இயேசு மரணத்திற்கு 40 - 70 வருடம் பின்பு இறந்த மனிதரை - இறை மனிதன் தெய்வீகராகக் காட்ட புனையப் பட்டவை.
பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெற்ற இயேசுவை சாத்தான் சோதித்தார் எனக் கதை.
முன்பு பழைய ஏற்பாட்டில் உள்ள பல கதைகளை ஏசு என்னும் கதை நாயகன் மேல் திணிக்கப் பட்டுள்ளது தொடர்ந்து காண்போம்.
நண்பர் ரிச்சர்ட் நன்றி, -விளக்கம் சேர்க்கப்பட்டது
சிறையில் அடைக்கப்பட்ட யோவான் ஞானஸ்நானி தன் சீடர்களை அனுப்பி ஏசுவை-
வரவேண்டிய யூதர்களின் அரசர் - ரோம் ஆட்சியை விரட்டி தாவீது நாற்காலியை மீட்பவர் தானா? என்றால் - முதலில் அதிசயங்கள் கதை சொல்லப்பட்ட அதிசயங்கள் பொய் என்பது தெளிவான உண்மையாகும். மேலும் மாற்கு யோவான் கைதிற்குப் பிறகு தான் ஏசு இயக்கம் என்பார். ஆனால் நான்காவது சுவியில் ஏசு சீடர்களுடன் செல்லும் போது யோவன் ஞானஸ்நானர் அங்கே இருப்பதாகக் கதை.
இப்படி ஒரு மலை- உலகில் உள்ள அனைத்து அரசுகள் பார்க்கும்படி இல்லவே இல்லையே? மேலும் யூதேயாவில் 800 அடி உயர 3 மலைகளை இது தான் சாத்தான் கூட்டிச் சென்ற மலை எனப் புனைகின்றனார். இவையெல்லம் புனையப் பட்டவை என்பதற்கு வேறு காரணமே இல்லை. மேலும் வானத்தில் இருந்து வந்த குரல் ஒரு சுவியில் - ஏசுவிடம் நேரடியாக் பேசும் வேறு சுவியில் மக்களிடம் சொல்லும் அறிவிப்பாகா உள்ளது. ஏசு இயக்கம் ஆரம்பித்து சீடர்கள் சேர்த்தார், இந்தக் கதைக்கு சாட்சிகளே கிடையாது. அனைத்தும் கற்பனை புனையல்கள். |
ரோமன் ஆட்சியை எதிர்த்து உலகம் அழியப்போகிறது என நம்பியபடி வேண்டுமானல் ஏசு என ஒருவர் வாழ்ந்திருக்கலாம், நாம் உண்மையைத் தேடுவோம்.
ReplyDeleteஅர்விந்த் கோஷ், அபய் சரண், சிவனடியார்- வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி.
பணிச்சுமையினால் சற்றே ஒதுங்கினேன். இனி உண்மை தேடும்பணி தொடரும்.
ஜெயன் நண்பரே- எலியா என்பவர் ஒரு தீர்க்கதரிசி பழைய ஏற்பாட்டில். அவர் ச்ய்த பல அதிசயங்கள் போன்றவை ஏசுவும் செய்ததாய் புனையப் பட்டுள்ளது இங்கே காணலாம்.
ReplyDelete//எலோ எலோ என ஏசு கதறுவது// எபிரேய மூல மொழியில் கடவுல் பெயர் எல்லோஹிம் அதனை யே எலோய் என்னை ஏன் கைவிட்டீர்? என நம்ப்பிக்கை இழந்து கடைசியாய் ஏசு சிலுவையில் புலம்பியதே
யோவனிடம் ஞானஸ்நானம் பெற்றபின் பரிசுத்த ஆவி ஏசு மீது வர, வானிலிருந்து குரல் ஏசு- தேவகுமாரன் என்றது. இதை விட்டு விட்டீர்.
ReplyDeleteசாத்தான் தூக்கி செல்ல 40 நால் உணவு நீர் இல்லது உபவாசம் இர்ந்தார்.
ஏசு தெய்வீகர் என்னும் இந்நிகழ்ச்சிகள் போல பழைய ஏற்பாட்டில் இருந்தால் தவறா? இதை சொல்ல நீர் யார்?
தேவப்ரியாஜி
ReplyDeleteஉங்கள் அளவுக்கு ஆழமாக என்னால் ஆராய முடியவில்லை. மேலோட்டமாகவே மனதில் படுவதை பதிகிறேன். தொடர்ந்து உங்கள் பதிவுகளை எதிர்பார்க்கிறேன்.
மீண்டும் சுறுசுறுப்புடன் களமிறங்கியுள்ள தேவப்ரியாஜிக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteராஜா, அபய் - ஊக்கத்திற்கு நன்றி.
ReplyDeleteரிச்சர்ட் அவர்களே- யோவன் ஸ்நானர் ஏசுவை ஏற்கவே இல்லை என்பது அடுத்த தலைப்பு.
உங்களுக்கு பதிலும் தரப்பட்டுள்ளது.