Friday, January 23, 2015

சுவிசேஷங்கள் - கதைகள் -எழுதியவர்கள் யார்?

புதிய ஏற்பாடு- வ.கா.30 வாக்கில் ரோமன் ஆட்சி கவர்னர் பொந்தியுஸ் பிலாத்து என்பவரால் கைது செய்து தூக்கு மரத்தில் தொங்க மரண தண்டனையில் இறந்த மனிதர் ஏசு எனப்படுபவர், மரணத்திற்கு பின் மீண்டும் பழைய உடம்பில் சிலருக்கு மட்டுமே உயிரோடு காட்சி தந்ததாகவும், அவர் பெயரில் வரலாற்று ஏசுவை சற்றும் அறியாத பவுல் என்பவரால் தொடங்கப் பட்ட மதமே கிறிஸ்தவ மதமாகும். இவர்கள் வழி வந்த பல்வேறு சர்ச்சின் 200க்கும் மேற்ப்பட்ட புனையப்பட்ட நூல்களுள் 27 நூல்கள் பொ.கா.350-400 இடையே இன்றைய வடிவைப் பெற்றன.
(பொ.கா.-பொதுக் காலம்-பன்னாட்டு வரலாற்று ஆசிரியர்கள் முன்பு பயன்படுத்தி கைவிட்ட கிபி ஆங்கிலத்தில் Common Era-CE
பொ.மு.-பொதுக் காலத்திற்கு முந்தையது- பன்னாட்டு வரலாற்று ஆசிரியர்கள் முன்பு பயன்படுத்தி கைவிட்ட கிமு ஆங்கிலத்தில் Before Common Era-BCE)
சுவிசேஷம் என்றால் நல்ல கதை என்று பொருள்படும். புதிய ஏற்பாட்டில் நான்கு சுவிகள் உள்ளன.
 மாற்கு விருப்பப்படியான சுவிசேஷம் : பவுல் மற்றும் ஏசு சீடர்கள் அனைவரும் மரணமடைந்தபின் புழங்கிய வாய் வழிக் கதைகளை முதலில் மாற்கு விருப்பப்படியான சுவிசேஷம் ஆகும், இது புனையப் பட்டது வ.கா. 70-75 இடையே மாற்கு விருப்பப்படியான சுவிசேஷம்.

மாற்கு விருப்பப்படியான சுவிசேஷக் கதைகளின் மூலத்தை சற்றும் மாற்றாமல் அதன் அடிப்படையிலேயே வரையப்பட்ட சுவிசேஷக்கதைகள் முறையே மத்தேயு விருப்பப்படியான சுவி( வ.கா. 80-90) & லூக்கா விருப்பப்படியான (வ.கா. 85-95) சுவிகளாகும். இவை மூன்றும் ஒத்த கதையமைப்பு சுவிசேஷஙகள் எனப்படும்(synoptic gospels).
நான்காவது சுவி எனப்படும் யோவான் விருப்பப்படியான சுவிசேஷம் என்பது ரோமன் மன்னர் ட்ரோஜான் ஆட்சியின் கீழ்(வ.கா.98-117) புனையைப் பட்டதாகும். இதன் கதாசிரியர் மாற்கு விருப்பப்படியான சுவிசேஷக் கதைகளிலிருந்து விலகி பல செய்திகள் மாற்றித் தந்துள்ளார்.

கிறிஸ்துவ மதப் புராணக் கதை நாயகர் ஏசு, இந்த ஏசு பற்றி நடுநிலையாளர் ஏற்கும்படி ஒரு ஆதாரமும் இல்லை, இத்தை பிரிட்டானிகா கலைக்களஞ்சியம் கூறுவது
“None of the Sources of his Life can be Traced on to Jesus himself. He did not leave a Single Known Written Word. Also there are no Contemporary Accounts of Jesus’s Life and Death” – Vol-22, Pg.336 Encyclopedia Britanica.
 இயேசு  மரணம்-  எந்த வருடம் தெரியாது. 
பொ.கா. 70 வாக்கில், முதலில் வரையப்பட்ட மாற்கு சுவிக்கதை, ஏசு பஸ்கா விருந்தை வியாழன் கொண்டாட, பஸ்கா பண்டிகை வெள்ளி அன்று, கைதாகி மரணம் என்கிறார்.

பொ.கா. 110 வாக்கில், கடைசியாக வரையப்பட்ட யோவான் சுவிக்கதை, ஏசு பஸ்கா விருந்துக்கு முந்தைய நாள் வெள்ளி அன்று, கைது, மரணம் என்கிறார்.

மரணம் வருடம் தெரியாது, ஊகத்தின் அடிப்படையில் 29, 30 , 33 என பல தேதிகள் தரப் படுகிறது.

ஏசு பிறந்த தேதி சுவிசேஷன்க்களில் கிடையாது. ஏசு பிறப்புக் கதைகளை, மத்தேயு சுவியும் லூக்கா சுவியும் தருகிறது.

மத்தேயு சுவிசேஷக் கதைப்படி -பெத்லஹேமில் வாழ்ந்ததான  யூதர்களின் பிதா எனப்படும் ஆபிரகாமிலிருந்து 41வது தலைமுறையாக யாக்கோபு மகன் ஜோசப்  வாரிசாக ஏசு பிறந்தார். மன்னன் ஏரோது, வெளி நாட்டு ஜோசியர்கள் கூறிட, 2 வயதுக்கு கீழான குழந்தைக் கொலைக்கு பயந்து எகிப்து ஓடுவதாகக் கதை. ஏரோது மரணம் பொ.மு. 4, அதற்கு 2 வருடம் முன்பு எனில் மத்தேயுவின் பெத்லஹேம் வாழ் யாக்கோபு மகன் ஜோசப் வாரிசாக பொ.மு. 6இல் பிறந்திருக்க வேண்டும்.
லூக்கா சுவிசேஷக் கதைப்படி –நாசரேத்தில் வாழ்ந்ததான  யூதர்களின் பிதா எனப்படும் ஆபிரகாமிலிருந்து 56வது தலைமுறையாக ஏலி மகன் ஜோசப்  வாரிசாக ஏசு பிறந்தார். சிரியா கவர்னர் கிரேனியு ஆணையில் மக்கள் தொகை கணக்கெடுப்பிற்காக பெத்லஹேம் வர, அப்போது ஒரு விடுதியில் மாட்டுத்தொழுவத்தில் பிறப்பதாகக் கதை. கிரேனியு பதவி ஏற்றது பொ.கா. 6, அதற்குப் பின் மத்தேயுவின் நாசரேத் வாழ் ஏலி மகன் ஜோசப் வாரிசாக பொ.கா . 8இல் பிறந்திருக்க வேண்டும்.

 இரண்டில் எது உண்மை, இரண்டுமே தவறாகவும் இருக்கலாம்.

ஏசு பிறந்த வருடமும் தெரியாது, இறந்த வருடமும் தெரியாது, யார் பெற்றோர் தெரியாது.
சரி எத்தனை நாள் சீடரோடு இயங்கினார் பார்ப்போமா
If we had only Mark’s Gospel we should infer that Jesus ministry was located in Galilee with one first and final visit to Jerusalem, and that the Galilean ministry began after John the Baptist was imprisoned.
The IVth Gospel takes a different view. Here the scene shifts backwards and forwards between Galilee and Judea during the first 6 chapters. From Chapter-7 onwards the scene is laid wholly in Judea and Jerusalem. Moreover, St.John explicitly states that Jesus was active in Judea and Jerusalem before the Baptist was imprisoned, for John was not yet cast in Prison (Jn 3:24)  -Page-45, Words and Works of Jesus, A.M.Hunter.
 கள் கூற்று.
“Jesus was the first-born son of a Jewish girl named Mary and her husband Joseph, a deasendant of King David, who worked as Carpenter, at small town of Nazareth in the region of Palestine known as Galilee. The date of birth was about -5 B.C., and the place of birth in all probability Nazareth itself. Towards the end of first century A.D. it came to be widely believed by Christians that at the time of his birth his mother was still a virgin, who bore him by the miraculous intervention of God. This view, however though dear to many modern Christians for its doctrinal value, is unlikely to be true in point of fact.” Life of Jesus; J.C.Cadoux, Page -27.

Now Please see what is the position Historically of the First -2-3 Chapters of Matthew and Luke which are called Infancy Narratives. As per New Catholic Encyclopedia-by Washington’ Catholic University-
  
 “There seems to be no doubt that the Infancy Narratives of Matthew and Luke were later additions to the original body pf the Apostolic Catechesis, the content of which began with John the Baptist and ends with Ascension.  -Page- 695’ Vol-14 ; New Catholic Encyclopedia.
மத்தேயு மற்றும் லுக்கா சுவிக் கதைகளில் குழந்தைப் புனையல்கள் என உள்ள பகுதிகளில் நிச்சயமாய் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டது; அப்போஸ்தலர்கள் மூலம் செவிவழிப் பாரம்பரியம் என் இருந்த கதை- ஏசு ஞானஸ்நானி யோவானைத் தேடிச் சென்று பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெறுதலில் தொடங்கி மேலே எடுத்து செல்ல்ப் பட்டார் என்பது தான் என கத்தோலிக்க பல்கலைகழகத்தின் கலைகளஞ்சியம் கூறுகிறது.
6:3!3 இவர் தச்சர் அல்லவா! மரியாவின் மகன்தானே! யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் இங்கு நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா? ‘ என்றார்கள். இவ்வாறு அவரை ஏற்றுக் கொள்ள அவர்கள் தயங்கினார்கள்.
The Greek word in Mark 6:3 for brothers and sisters that are used to designate the relationship between and the relatives have meaning of full blood brothers and isters in the Greek speaking world oat the Evangeslist’s time and would naturally be taken by his Greek readers in this Sense.-New Catholic Encycolpedia Vol-9 Page-337; fom Catholic University America
வரலாற்று ஏசு பற்றி ஹாவர்ட் பல்கலைக் கழக புதிய ஏற்பாடுத்துறைத் தலைவர் ஹெல்மட் கொயெஸ்டர் சொல்வது:
Introduction to the New Testament. New York: DeGruyter, 1982. 2nd ed., 2002- “The Quest for the Historic Kernels of the Stories of the Synoptic Narrative materials is very difficult. In fact such a quest is doomed to miss the point of such narratives, because these stories were all told in the interests of mission, edification, cult or theology (especially Christology) and they have no relationship to the question of Historically Reliable information.Precisely those elements and features of such narratives which vividly lead to the story and derived not from Actual Hisorical events, but belong to the form and style of the Genres of the several Narrative types. Exact statements of names and places are almost always secondary and were often introduced for the first time in the literary stage of the Tradition. P-64 V-II
ஒத்த கதை சுவிகள்(மாற்கு, மத்தேயூ, லூக்கா) சொல்லும் புனைக் கதைகளுக்கும் வரலாற்றைத் தேடுவது மிகக் கடினம். வரலாற்று உண்மைகளைத் தேடுபவர்கள் – சுவிகதைகள் எதற்காகப் புனையப் பட்டுள்ளன என்பதை விட்டுவிடுவர், ஏனென்றால் சுவிகள் – மதம் பரப்ப, சிறு விஷயத்தைப் பெரிது படுத்திட, மூடநம்பிக்கைக் குழு அமைக்க, இறையியல்- (அடிப்படையில் இறந்த ஏசுவைத் தெய்வமாக்கும்) தன்மையில் வரையப்பட்டவை; சுவிகளுள் நம்பிக்கைக்குரிய வரலாற்று விபரங்கள் ஏதும் கிடையாது.சுவிகளின் முக்கியமான புனையல்கள் நம்மைத் தள்ளிக் கொண்டு செல்லும் விவரங்கள் அடிப்படையில் வரலாற்றில் நடந்த சம்பவங்கள் இல்லை, பல விதமாக கதை செய்யும் யுக்தியில் புனையப்பட்டவை, சம்பவங்களில் வரும் நபர்கள் -நடந்த இடங்கள் முக்கியத்துவம் தராமல் பெரும்பாலும் முதல் முறை அவ்வப்போது தரப்படும்.

கிறிஸ்துவ மதப் புராணக் கதை நாயகர் ஏசு, இந்த ஏசு பற்றி நடுநிலையாளர் ஏற்கும்படி ஒரு ஆதாரமும் இல்லை, இத்தை பிரிட்டானிகா கலைக்களஞ்சியம் கூறுவது 
“None of the Sources of his Life can be Traced on to Jesus himself. He did not leave a Single Known Written Word. Also there are no Contemporary Accounts of Jesus’s Life and Death” – Vol-22, Pg.336 Encyclopedia Britanica.

 கிறிஸ்து என்பதானது, மேசியா எனும் எபிரேய பட்டத்தின் கிரேக்கம். மேசியா என்றால் மேலே எண்ணெய் தடவப் பட்டவர். இஸ்ரேலின் யூத அரசன், படைத் தலைவர், ஆலயத் தலைமைப் பாதிரி பதவி ஏற்பின்போது எண்ணெய் தடவப் படுதலைக் குறிக்கும் சொல். மேலுள்ள பதவிகட்கு தேர்ந்தெடுக்கப் பட்டவர் என்னும் பொருள். எபிரேய யூத மதத்தில் கடவுள் மனிதனாக வருதல் ஏதும் கிடையாது.

வரலாற்று உண்மை தேடும் பைபிளியல் ஆய்வுண்மைகள் என்னவென்பது:  The earliest witnesses wrote nothing’ there is not a Single book in the New Testament which is the direct work of an eyewitness of the Historical Jesus.  Page-197, -A Critical Introduction to New Testament. -Reginald H.f. Fuller. Professor OF New Testament, Union Theological Seminary NewYork

 அதாவது ஏசுவுடன் பழகியோர் ஏதும் எழுதி வைக்கவில்லை; புதிய ஏற்பாட்டு நூல்கள் 27ல் ஒன்று கூட வரலாற்று ஏசுவினோடு பழகிய யாரும் எழுதியது இல்லை, என அமெரிக்க நூயுயார்க் பைபிளியல் பேராசிரியர் ரெஜினால்ட் புல்லர் தன் நூலில் உறுதி செய்கிறார்

 Dr. C.J. Cadoux, who was Mackennal Professor of Church History at Oxford, thus sums up the conclusions of eminent Biblical scholars regarding the nature and composition of this Gospel: “The speeches in the Fourth Gospel (even apart from the early messianic claim) are so different from those in the Synoptics, and so like the comments of the Fourth Evangelist both cannot be equally reliable as records of what Jesus said : Literary veracity in ancient times did forbid, as it does now, the assignment of fictitious speeches to historical characters: the best ancient historians made a practice of and assigning such speeches in this way.”

ஏசு பிறந்த வருடமோ, மரணம் அடைந்த வருடமோ, ஏன் சீடர்களொடு எத்தனை காலம் எங்கே சீடர்களோடு இயங்கினார் என்பவை எல்லாமே கிரேக்க மொழி பேசும் சர்ச்சில் தீவைக்கேற்ப மாற்றி மாற்றி புனைந்த கதைகளே சுவிசேஷங்கள்.

கி.பி. – கி.மு. என்பவை கைவிடப்பட்டு அவை பொதுக்காலம் பொ.கா. (பழைய கி.பி.) எனவும், கி.மு. பொதுக்காலத்திற்கு முன் (பொ.மு) எனவும் மாறி 70 வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. அனைத்து கலைக்களஞியங்களும், பெரும்பாலான பைபிள்களுமே இதைத் தான் பின்பற்றுகிறது.

No comments:

Post a Comment

மதுரையில் மாநகராட்சி இளம் பெண் ஊழியரிடம் 4 வருடம் உல்லாசமாக இருந்து குழந்தை பிறந்த பின் கழட்டிவிட்ட திருமணமான பாஸ்டர் மீது புகார்.

மதுரையில் பாஸ்டர் செய்த வேலை.. "கணவன் மனைவியாய் வாழ்ந்தோமே".. கமிஷனர் ஆபீசுக்கு ஓடிய மாநகராட்சி பெண்  By Hemavandhana Updated: Wed...