ஆதியாகமம்24: 29-30 அவளுக்கு ஒரு சகோதரன் இருந்தான். அவன் பெயர் லாபான். அவள் சொன்னதையெல்லாம் அவன் கேட்டான். அவன் அவளது காதணிகளையும் கடகங்களையும் பார்த்துவிட்டு கிணற்றருகே ஓடினான். அங்கு கிணற்றருகில் ஒட்டகங்களையும், வேலையாளையும் கண்டான். 31 அவனிடம், “ஐயா, கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவரே உங்களை எங்கள் வீட்டிற்கு வரவேற்கிறோம். இங்கே வெளியே நீங்கள் நின்றுகொண்டிருக்க வேண்டாம். நீங்கள் இளைப்பாற ஒரு அறையை ஏற்பாடு செய்துள்ளேன். உங்கள் ஒட்டகங்கள் தங்கவும் ஏற்பாடு செய்துள்ளேன்” என்றான். 32 ஆபிரகாமின் வேலைக்காரன் அந்த வீட்டிற்குப் போனான். லாபான் அவனுக்கு உதவினான். ஒட்டகங்களுக்கு உணவு கொடுத்தான். |
http://www.marumoli.com/2014/02/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81/
Camel : Recent excavations in the Timna Valley by Lidar Sapir-Hen and Erez Ben-Yosef discovered what may be the earliest domestic camel bones found in Israel or even outside the Arabian peninsula, dating to around 930 BCE.
வேதாகமத்தில் வரலாற்று முரண்பாடுகள் | அகழ்வாய்வு நிபுணர்கள்!
Camel : Recent excavations in the Timna Valley by Lidar Sapir-Hen and Erez Ben-Yosef discovered what may be the earliest domestic camel bones found in Israel or even outside the Arabian peninsula, dating to around 930 BCE.
The archaeologist William F. Albright writing even earlier saw camels in the Bible as an anachronism.
இஸ்ரேலில் ஒட்டகம் புழங்கத் தொடங்கியது பொ.மு.930 வாக்கில், புதைபொருள் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த எலும்புகள் கூறும் உண்மைகள். இஸ்ரேல் டெல்-அவிவ் பல்கலைக் கழக ஆய்வுகள்.
இது சுரங்கம், அரசு பணி போன்றவற்றின் பயன்பாடு- ஆபிரகாமிற்கு 1000 வருடம் பின்பு தான் என நிருபிக்கிறது.
ஆனால் இங்கு உள்ளது, ஆபிரகாம் வீட்டு கொட்டிலில் ஒட்டகம், அது எப்போது நடந்தது. இது ஆபிரகாமிற்கு 1800 வருடம் பின்பு தான்
பரவலாக வீட்டுக் கொட்டிலில் கட்டிபயன்படுத்தியது பொ.மு.200 வாக்கில்தான்.
விக்கிபீடியா சொல்வது ஏசுவிற்கு 100 -200 ஆண்டுகள் முன்பு தான் பரவலாக ஒட்டகம் பயன்படுத்தியதைக் காண்கிறோம்- இங்கே
http://en.wikipedia.org/wiki/Exodus_from_Egypt
// The mention of the dromedary in Exodus 9:3 also suggests a later date of composition – the widespread domestication of the camel as a herd animal did not take place before the late 2nd millennium, after the Israelites had already emerged in Canaan, and they did not become widespread in Egypt until c.200–100 BCE.//

No comments:
Post a Comment