மத்தேயு 1:1தாவீதின் மகனும் ஆபிரகாமின் மகனுமான இயேசு கிறிஸ்துவின் மூதாதையர் பட்டியல்:2ஆபிரகாமின் மகன் ஈசாக்கு; ஈசாக்கின் மகன் யாக்கோபு; யாக்கோபின் புதல்வர்கள் யூதாவும் அவர் சகோதரர்களும். ஆபிரகாம் என்ற பிற நாட்டவரை, இஸ்ரேலிற்கான சிறு எல்லை தெய்வம் யாவே(கர்த்தர் ) தேர்ந்தெடுத்து அவர் சந்ததிகளுக்கு இஸ்ரேலின் அரசியல் ஆட்சி உரிமை தரப்பட்டது. யூதர்கள்- ஆபிரகாம் வாரிசுகள். வரலாற்று உண்மைகளையும் காண்போம்.
ஆதியாகமம்14:14 தம் உறவினர் கைதியாகக் கொண்டு செல்லப்பட்டார் என்பதைக் கேள்வியுற்றதும், ஆபிராம் தம் வீட்டில் பிறந்து வளர்ந்து பயிற்சி பெற்ற முந்நூற்றுப் பதினெட்டுப் பேரைத் திரட்டிக் கொண்டு தாண்வரை அவர்களைத் துரத்திச் சென்றார்.
யோசுவா19:40 ஏழாவது சீட்டு தாண் மக்களின் குலத்தாருக்கு அவர்கள் குடும்பங்களின்படி விழுந்தது. 47 தாண் மக்களின் எல்லை ஒடுக்கமாக இருந்ததால், அவர்கள் புறப்பட்டுப்போய் இலசேமை முற்றுகையிட்டு வளைத்துக் கொண்டனர்: அதை வாள் முனையில் தாக்கித் தங்கள் உடைமையாக்கிக் கொண்டு அங்கு வாழ்ந்தனர். தங்கள் மூதாதையான தாணின் பெயரை ஒட்டி, இலசேமிற்குத் 'தாண்' என்று பெயரிட்டார்கள்.
நியாயாதி18: 14 இலாயிசு நாட்டை வேவு பார்க்கச் சென்றிருந்த ஐவரும் உடன்வந்த பிறரிடம் கூறியது .... 8 ஏனெனில் இலாயிசு மக்கள் சீதோனிலிருந்து தொலையில் இருந்ததாலும், அவர்களுக்கு மற்ற மனிதர்களுடன் தொடர்பு இல்லாதிருந்ததாலும் அவர்களைக் காப்பாற்ற யாருமில்லை. இலாயிசு நகர் பெத்ரகோபின் பள்ளத்தாக்கில் இருந்தது. தாண் மக்கள் நகரை மீண்டும் கட்டியெழுப்பி அதில் வாழ்ந்தனர்.29 இஸ்ரயேலுக்குப் பிறந்த தங்கள் தந்தை தாண் பெயரால் அந்நகரை "தாண்" என்று அழைத்தனர். அந்நகரின் முன்னைய பெயர் இலாயிசு.
ஆபிரகாம் - மோசஸ் தலைமுறைகளுக்குப் பின் சில தலைமுறைஇகுப்பின் தான் இப்பகுதிக்கு இப்பெயர் வந்ததாம். கடவுள் சொல்ல மோசே எழுதியது பொய்
கல்தேயர் கட்டுக் கதைகள்
Chaldeans -கல்தேயர் -இன்றைய ஈராக் அருகிலான பக்க மக்கள் கல்தேயர் என அழக்கப்பட்டதே, பொ.மு. 900- 600 இடையிலே தான்.
http://en.wikipedia.org/wiki/Chaldea & http://en.wikipedia.org/wiki/Ur_of_the_Chaldees
ஆதியாகமம்: 12:10 – 20
கர்த்தர் தேர்ந்தெடுத்த கானான் தேசத்தில் பஞ்சம் வர எகிப்து செல்ல எகிப்து மன்னன் ஆபிரகாம் மனைவி சாராளை காதலோடு நோக்குவதைத் தடுக்க சாராளைத் ஆபிரகாம் தங்கை என்றாராம்.
பிறகு மீண்டும் இதே கதை கேரார் நாட்டில். கேராரின் ராஜாவாகிய அபிமெலேக்குவிடமும் சாராள் தங்கை என்றதாக கதை ஆதியாகமம்20:1-11
இந்த இரண்டு கதையில் ஆபிரகாமின் மனைவி கிழவி, இரண்டாவது கதையின் போது மாதவிடாய் நின்றுபோனவள். ஆனால் ஒரு நாட்டு ராஜா கிழவியை காதலுடன் பார்த்ததாக் கேவலமான கதை.
ஆபிரகாம் – இசாக் கதை பற்றி யூதக் கலைகளஞ்சியம் பைபிளியல் அறிஞர்கள் சொல்வது -இந்தக் கதைகள் பிதாக்கள் கர்த்தரிடம் செல்வாக்குடையவர்கள்-பாதுகாப்பு பெற்றவர்கள், மனைவிகள் அழகானவர்கள் எனக்காட்ட புனையப்பட்ட கதைகள்.
Jewish Encyclopedia:-“From the point of view of the history of culture these episodes are very instructive. But it is not very probable that Abraham would have run the risk twice. Moreover, a similar incident is reported in regard to Isaac and Rebecca (Genesis 34:6-11). This recurrence indicates that none of the accounts is to be accepted as historical; all three are variations of a theme common to the popular oral histories of the Patriarchs. That women were married in the way here supposed is not to be doubted. The purpose of the story is to extol the heroines as most beautiful and show that the Patriarchs were under the special protection of the Deity.
ஆபிரகாம் கதையில் ஒட்டகம்:
இஸ்ரேலில் ஒட்டகம் புழங்கத் தொடங்கியது பொ.மு.930 வாக்கில், புதைபொருள் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த எலும்புகள் கூறும் உண்மைகள். இஸ்ரேல் டெல்-அவிவ் பல்கலைக் கழக ஆய்வுகள். இது சுரங்கம், அரசு பணி போன்றவற்றின் பயன்பாடு- ஆபிரகாமிற்கு 1000 வருடம் பின்பு தான் என நிருபிக்கிறது. ஆனால் இங்கு உள்ளது, ஆபிரகாம் வீட்டு கொட்டிலில் ஒட்டகம், அது எப்போது நடந்தது. இது ஆபிரகாமிற்கு 1800 வருடம் பின்பு தான் பரவலாக வீட்டுக் கொட்டிலில் கட்டிபயன்படுத்தியது பொ.மு.200 வாக்கில்தான். விக்கிபீடியா சொல்வது ஏசுவிற்கு 100 -200 ஆண்டுகள் முன்பு தான் பரவலாக ஒட்டகம் பயன்படுத்தியதைக் காண்கிறோம்- இங்கே ஆபிரகாம், மோசே தாவீது காலத்திற்கு எல்லாம் பின்னே.
விவிலியத்தில் வரலாற்று முரண்பாடுகள் | அகழ்வாய்வு நிபுணர்கள்! -http://www.marumoli.com/2014/02/வேதாகமத்தில்-
விக்கிபீடியா சொல்வது ஏசுவிற்கு 100 -200 ஆண்டுகள் முன்பு தான் பரவலாக ஒட்டகம் பயன்படுத்தியதைக் காண்கிறோம்- இங்கே
// The mention of the dromedary in Exodus 9:3 also suggests a later date of composition – the widespread domestication of the camel as a herd animal did not take place before the late 2nd millennium, after the Israelites had already emerged in Canaan, and they did not become widespread in Egypt until c.200–100 BCE.//
இவர்களுக்கும் எபிரேயர்களுக்கும் சம்பந்தம் இல்லை. ஆபிரகாம், யாக்கோபிற்கு பிற்காலத்திலும், எபிரேயரைவிட நாகரீகத்தில் உயர்ந்து இருந்தவர்கள்
Since the discovery of the 2nd millennium inscriptions mentioning the Habiru there have been many theories linking these to the Hebrews of the Bible. Anson Rainey has argued that "the plethora of attempts to relate apiru (Habiru) to the gentilicibri are all nothing but wishful thinking."[9] The Zondervan Illustrated Bible Dictionary states that Habiru is not an ethnic identification and is used to refer to both Semites and non-Semites, adding that "the connection, if there is any, remains obscure."
ஆபிரகாம் கதை பற்றி விக்கிபீடியாகலைகளஞ்சியம் பைபிளியல் அறிஞர்கள் சொல்வது
“According to archeologist William Dever, by the last quarter of the 20th century, ‘respectable archaeologists [had] given up hope of recovering any context that would make Abraham, Isaac or Jacob credible “historical figures”‘. |
(Historical & Theological view based on International University researches)
Thursday, March 26, 2015
ஆபிரகாம் உண்மையில் வாழவில்லை - எல்லாமே வெற்று கட்டுக் கதைகள்.
Subscribe to:
Post Comments (Atom)
மதுரையில் மாநகராட்சி இளம் பெண் ஊழியரிடம் 4 வருடம் உல்லாசமாக இருந்து குழந்தை பிறந்த பின் கழட்டிவிட்ட திருமணமான பாஸ்டர் மீது புகார்.
மதுரையில் பாஸ்டர் செய்த வேலை.. "கணவன் மனைவியாய் வாழ்ந்தோமே".. கமிஷனர் ஆபீசுக்கு ஓடிய மாநகராட்சி பெண் By Hemavandhana Updated: Wed...
No comments:
Post a Comment