Wednesday, March 18, 2015

வேதாகமம் கட்டுக்கதை - ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு

பழைய ஏற்பாடு எனப்படும், யூத மதப் புராணக் கதைகள் கொண்ட புத்தகம், எபிரேய மொழ்யில் வரையப்பட்டவை. 


கதைப்படி, கல்தேயர் நாட்டைச் சேர்ந்த ஆபிரகாமை, இஸ்ரேலிற்கான எல்லைத் தெய்வம் யாவே அல்லது கர்த்தர், தேர்ந்தெடுத்து, அவன் வாரிசுகளுக்கு கானான் எனப்படும் இஸ்ரேலின் மீதான ஆட்சி உரிமை தந்தார். இதுவே யூத பைபிளின் அடிப்படை.
ண்டைய மத்திய கிழக்கு பட்டணங்களான மரி, நுசி, எப்லா ஆகியவற்றில் நிகழ்த்திய அகழ்வாராய்ச்சிகளில் கிட்டிய கல்வெட்டுகள் -இவை எதுவும் எபிரேயர்களோ, முன்னோர்களுடையதோ இல்லை, என புதைபொருள் அகழ்வாராய்ச்சியினரும், பைபிளியலாளர்களும் இப்போது ஏற்கின்றனர்
மரி கல்வெட்டு; எப்லா கல்வெட்டு; நுசி கல்வெட்டு; கில்கமேஷ் காப்பியம்;சின் - நன்னா நிலாக்கடவுள்.
இவை அனைத்துமே பழைய ஏற்பாடு கட்டுக்கதை என்பதை நிருபிக்கிறது. சுமெரிய,எகிப்து போன்றபடி இஸ்ரேலில் நாகரீகமே கிடையாது.
The supposed Eblaite connections with the Bible is now widely deplored as unsubstantiated,[1][2] The studies on Ebla focus on the civilization of the city.[1] The controversy cooled after much scholarly conflict as well as what some described as interference by the Syrian authorities on political grounds.

Ebla-Biblical controversy, refers to the disagreements between different scholars regarding a possible connection between the Syrian city of Ebla and the Bible. At the beginning of the Ebla's tablets deciphering process, Giovanni Pettinato made claims about a the connection. However, much of the ini…
EN.WIKIPEDIA.ORG
பல ஆண்டுகளுக்கு முன் தவறாக "அப்பிரு" என்பதை எபிரேயர் என புனைந்தததை இன்றும் சொல்லி ஏமாற்றுகிறார்கள்.

மிக முழுமையான ஆய்வுக்குப் பிறகு இந்த "அப்பிரு" - எபிரேயர் முன்னோர் இல்லை. எபிரேயர் நாகரீகத்தில் மிகவும் வளர்ச்சியில்லாத நாடோடிக்குழுக்கள், நுசி கல்வெட்டு சொல்வது எபிரேயர் இல்லை

கட்டுக்கதை   அப்பிரு இன மக்கள்
எபிரேய மொழி பேசும் செமித்திய மக்கள் பெருமளவில் வடஎகிப்தில் குடியேறியதன் விளைவாக எகிப்திய மொழியில்நூற்றுக்கணக்கான செமித்திய வார்த்தைகள் கலந்தன. கனானேயதெய்வங்கள் எகிப்தியர்களாலும் வழி படப்பட்டன. 'அப்பிரு' ('யீசைர) எனும்கூட்டத்தினர் எகிப்தில் வாழ்ந்ததாக கி.மு 15-ம் நூற்றாண்டின் குறிப்புகள்தருகின்றன.மெசபதோமியப் பகுதியில் நூசி என்ற இடத்தில் கி.மு. 15 ஆம்நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகளின்படி அப்பிரு என்றஇனத்தவர் அங்கே அரசுப் பணியில் ஈடுபட்டிருந்தனர் என்று தெரியவருகிறது.
எகிப்திய வரலாற்றுக் குறிப்புகளின்படி, இந்த இனத்தவர்பாலஸ்தீன சிரிய மலைப்பகுதியிலிருந்து எகிப்தில் கி.மு. 20 ஆம்நூற்றாண்டிலேயே குடியேறியவர் என்று அறிகிறோம். இவர்கள்செமித்திய இனத்தவர். அவர்கள் நூசியில் சமுதாயத்தின் இரண்டாம் தர மக்களாகவும், அடிமைகளாகவும், வெளி நாட்டவராகவும் கருதப்பட்டதுபோல் எகிப்திலும் கருதப்பட்டனர். கி.மு. 1710 முதல் எகிப்தைஆண்டவர்கள் கிக்சோசு எனும் வெளி நாட்டினர். அவர்கள் காலத்தில்தான் இஸ்ரயேலர் எகிப்தில் சிறப்புற்று விளங்கினர். (யோசேப்பு காலம்?)'அபிரு" "பிரு" 'எபேர்" 'எபிரேயர்" எனும் பெயர்களால் எபிரேயர்அரை நாடோடிக்குழுக்கள் அழைக்கப்பட்டனர்.



Since the discovery of the 2nd millennium inscriptions mentioning the Habiru there have been many theories linking these to the Hebrews of the Bible. Anson Rainey has argued that "the plethora of attempts to relate apiru (Habiru) to the gentilicibri are all nothing but wishful thinking."[9] The Zondervan Illustrated Bible Dictionary states that Habiru is not an ethnic identification and is used to refer to both Semites and non-Semites, adding that "the connection, if there is any, remains obscure."[10] theories linking these to the Hebrews of the Bible. Anson Rainey has argued that "the plethora of attempts to relate apiru (Habiru) to the gentilicibri are all nothing but wishful thinking."[9] The Zondervan Illustrated Bible Dictionary states that Habiru is not an ethnic identification and is used to refer to both Semites and non-Semites, adding that "the connection, if there is any, remains obscure."[10]

Habiru or Apiru (Egyptian: ˁpr.w) was the name given by various Sumerian, Egyptian, Akkadian, Hittite, Mitanni, and...

EN.WIKIPEDIA.ORG


நுசி , ஹம்முராபி ,ஹிட்டிட்டிக்களுக்கும் எபிரேயருக்கும் சம்பந்தமே இல்லைhttp://en.wikipedia.org/wiki/Short_chronology_timeline

The short chronology is one of the chronologies of the...
EN.WIKIPEDIA.ORG



Some theonyms, proper names and other terminology of the Mitanni are considered to form (part of) an Indo-Aryan superstrate, suggesting that an Indo-Aryan elite imposed itself over the Hurrian population in the course of the Indo-Aryan expansion.
EN.WIKIPEDIA.ORG
ஆதியாகமம் 11:28 ஆரான் தான் பிறந்த நாட்டில் ஊர் என்ற கல்தேயர் நகரில் தன் தந்தை தெராகிற்கு முன்பே இறந்தான். 29 ஆபிராமும், நாகோரும் பெண் கொண்டனர். ஆபிராமின் மனைவி பெயர் சாராய். நாகோரின் மனைவி பெயர் மில்கா. மில்கா ஆரானின் மகள். மில்கா, இசுக்கா ஆகியோரின் தந்தை ஆரான். 
http://en.wikipedia.org/wiki/Chaldea Chaldeans -கல்தேயர் -இப்பெயர்களே பொ.மு. 1000- 600 இடையிலே தான். இன்னுமொரு கதை ஆபிரகாம் கதையில் -



முற்பிதாக்கள் - ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு -கட்டுக்கதை
http://en.wikipedia.org/wiki/Abraham
By the beginning of the 21st century, archaeologists had "given up hope of recovering any context that would make Abraham, Isaac or Jacob credible 'historical figures'".
மரி கல்வெட்டு, எப்லா கல்வெட்டு, நுசி கல்வெட்டு- இவை அனைத்தும் மேம்பட்ட நாகரீகக் குழுவினர், எபிரேயர் அல்லர், எபிரேயர் என்னும் குழு உருவானதே பொ.மு. 8ம் நூற்றாண்டிற்குப் பின் தான்


Image result for camel     Image result for abraham Image result for abraham

ஆதியாகமம்24: 29-30 அவளுக்கு ஒரு சகோதரன் இருந்தான். அவன் பெயர் லாபான். அவள் சொன்னதையெல்லாம் அவன் கேட்டான். அவன் அவளது காதணிகளையும் கடகங்களையும் பார்த்துவிட்டு கிணற்றருகே ஓடினான். அங்கு கிணற்றருகில் ஒட்டகங்களையும், வேலையாளையும் கண்டான்.   31 அவனிடம், “ஐயா, கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவரே உங்களை எங்கள் வீட்டிற்கு வரவேற்கிறோம். இங்கே வெளியே நீங்கள் நின்றுகொண்டிருக்க வேண்டாம். நீங்கள் இளைப்பாற ஒரு அறையை ஏற்பாடு செய்துள்ளேன். உங்கள் ஒட்டகங்கள் தங்கவும் ஏற்பாடு செய்துள்ளேன்” என்றான்.  32 ஆபிரகாமின் வேலைக்காரன் அந்த வீட்டிற்குப் போனான். லாபான் அவனுக்கு உதவினான். ஒட்டகங்களுக்கு உணவு கொடுத்தான்.

http://www.marumoli.com/2014/02/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81/


வேதாகமத்தில் வரலாற்று முரண்பாடுகள் | அகழ்வாய்வு நிபுணர்கள்!


Camel : Recent excavations in the Timna Valley by Lidar Sapir-Hen and Erez Ben-Yosef discovered what may be the earliest domestic camel bones found in Israel or even outside the Arabian peninsula, dating to around 930 BCE.



The archaeologist William F. Albright writing even earlier saw camels in the Bible as an anachronism.

இஸ்ரேலில் ஒட்டகம் புழங்கத் தொடங்கியது பொ.மு.930 வாக்கில், புதைபொருள் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த எலும்புகள் கூறும் உண்மைகள். இஸ்ரேல் டெல்-அவிவ் பல்கலைக் கழக ஆய்வுகள்.

இது சுரங்கம், அரசு பணி போன்றவற்றின் பயன்பாடு- ஆபிரகாமிற்கு 1000 வருடம் பின்பு தான் என நிருபிக்கிறது.


ஆனால் இங்கு உள்ளது, ஆபிரகாம் வீட்டு கொட்டிலில் ஒட்டகம், அது எப்போது நடந்தது. இது ஆபிரகாமிற்கு 1800 வருடம் பின்பு தான்

பரவலாக வீட்டுக் கொட்டிலில் கட்டிபயன்படுத்தியது பொ.மு.200 வாக்கில்தான். 
விக்கிபீடியா சொல்வது ஏசுவிற்கு 100 -200 ஆண்டுகள் முன்பு தான் பரவலாக ஒட்டகம் பயன்படுத்தியதைக் காண்கிறோம்இங்கே
http://en.wikipedia.org/wiki/Exodus_from_Egypt
// The mention of the dromedary in Exodus 9:3 also suggests a later date of composition – the widespread domestication of the camel as a herd animal did not take place before the late 2nd millennium, after the Israelites had already emerged in Canaan, and they did not become widespread in Egypt until c.200–100 BCE.//

No comments:

Post a Comment

மதுரையில் மாநகராட்சி இளம் பெண் ஊழியரிடம் 4 வருடம் உல்லாசமாக இருந்து குழந்தை பிறந்த பின் கழட்டிவிட்ட திருமணமான பாஸ்டர் மீது புகார்.

மதுரையில் பாஸ்டர் செய்த வேலை.. "கணவன் மனைவியாய் வாழ்ந்தோமே".. கமிஷனர் ஆபீசுக்கு ஓடிய மாநகராட்சி பெண்  By Hemavandhana Updated: Wed...