பைபிள் எனும் சொல்லிற்கு புத்தகம் எனப் பொருள். கிறிஸ்துவப் புராணக் கதை நூல் பைபிளை விவிலியம் என சர்ச் அறிஞர்கள் தமிழ்பெயரிட்டனர். ஆனால் பல சர்ச்சுகள் அதை பரிசுத்த வேதாகமம், வேதம், திருமறை எனவெல்லாம் திருட்டுத்தனமான தமிழர் பெயர்களில் அழைக்கிறது.
ஹிந்து குரான் ஹிந்து பைபிள் என அழைத்தால் ஏற்பரா?
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் - சான் கிறிஸ்தவ போதகர் ஜெர்ரி தாமஸ்
ஹிந்து குரான் ஹிந்து பைபிள் என அழைத்தால் ஏற்பரா?
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் - சான் கிறிஸ்தவ போதகர் ஜெர்ரி தாமஸ்
பைபிள் இறை வேதமா?- குர்ஆன் இறை வேதமா? என ஒரு விவாதத்தை அரங்கேற்றினர்.
விவிலியத்திலும் குரான் ஹதீஸிலும் அருவருப்பான ஆபாசமான கதைகளும் சம்பவங்களும் செய்திகளுமே என இரு பிரிவினரும் பேசிக் கொண்டனர்.
முகம்மதியர் பைபிளிற்கு நம்பகமான ஏடுகள் என்பதை வீடியோ ஆதரம் மூலம் பொய் என நிருபித்தனர்.
கிறிஸ்துவப் பிரிவு குரான் எழுத்திலோ, மனப்பாடம் மூலமாகவோ பாதுகாக்கப்படவில்லை என நிருபித்தது.
இரு பக்கமும் வரலாற்றினை தொடவே இல்லை. கிறிஸ்துவப் பிரிவில் தன்னை-விவாதம் செய்வதை பாடமெடுக்கும் பேராசிரியர் என்றார், ஆனால் விவிலியம் எழுதியது மிகப் பிற்காலத்தில், யார் என்பது தெரியாது என ஆக்ஸ்போர்ட், ஹார்வர்ட் போன்ற பன்னாட்டு பல்கலைக் கழகம் ஏற்ற உண்மைகளைக் சற்றும் கூறவில்லை. அனைத்தும் போலி விவாதம்.
முகம்மதியர் பைபிளிற்கு நம்பகமான ஏடுகள் என்பதை வீடியோ ஆதரம் மூலம் பொய் என நிருபித்தனர்.
கிறிஸ்துவப் பிரிவு குரான் எழுத்திலோ, மனப்பாடம் மூலமாகவோ பாதுகாக்கப்படவில்லை என நிருபித்தது.
இரு பக்கமும் வரலாற்றினை தொடவே இல்லை. கிறிஸ்துவப் பிரிவில் தன்னை-விவாதம் செய்வதை பாடமெடுக்கும் பேராசிரியர் என்றார், ஆனால் விவிலியம் எழுதியது மிகப் பிற்காலத்தில், யார் என்பது தெரியாது என ஆக்ஸ்போர்ட், ஹார்வர்ட் போன்ற பன்னாட்டு பல்கலைக் கழகம் ஏற்ற உண்மைகளைக் சற்றும் கூறவில்லை. அனைத்தும் போலி விவாதம்.
கிறிஸ்துவம்- பைபிள் பற்றி அறிய விரும்புவோர் தேடினால் இணையத்தில் இவற்றின் காணொளிகள் பெறலாம்.
கிறித்தவ மதம் வேதம் என்ற சொல்லைக் கவர்ந்து கொண்டது எப்படி?
பதினாறாம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு மதம் பரப்ப வந்த ராபர்ட் டி நொபிலி என்ற பாதிரி
[1577-1656] உண்மையில் இந்து வேதங்கள் ஐந்து என்றும் ஐந்தாவது வேதமான ஏசுர்வேதம் பிராமணர்களால் மறைக்கப்பட்டது என்றும் பிரச்சாரம் செய்தார்.
அவரே ஒரு நூலை உருவாக்கி, அந்நூலின் ‘தொன்மையான’ சுவடி உருவாக்கி ஐரோப்பாவுக்கும் கொண்டு சென்றார். புகழ்பெற்ற பிரெஞ்சு சிந்தனையாளரான வால்டேர் உட்பட பலர் இந்நூலை ஒரு மகத்தான ஞானநூல் என்றும் மறைக்கப்பட்ட ஞானத்தின் கண்டுபிடிப்பு என்றும் புகழ்ந்து எழுதியிருக்கின்றனர்
நூறாண்டுக்காலம் இந்த மோசடி புகழுடன் இருந்தது. 1774 ல் பிரெஞ்சு ஆய்வாளரான பியர் சொனேரா என்பவர் அச்சுவடியுடன் இந்தியா வந்து விரிவான ஆய்வுகளைச் செய்து அது அப்பட்டமான மோசடி என்று கண்டு பிடித்தார். தொடர்ந்து பல ஆதார பூர்வமான கட்டுரைகளை எழுதி அதை முறியடித்தார். இந்தச் சுவடி இன்று பாரீஸ் அருங்காட்சியகம் ஒன்றில் வைக்கப்பட்டுள்ளது.
நொபிலியின் மோசடி அப்பட்டமாக அம்பலப்படுத்தப்பட்ட வரலாற்றை மெல்ல மெல்ல மறைத்து விட்டனர்.மட்டுமல்ல நொபிலியின் முயற்சி உன்னத நோக்கம் கொண்டதே என்றுகூட மாக்ஸ்முல்லர் போன்றவர்கள் எழுதினார்கள்.
வேதம் என்ற சொல் இந்துமதத்தில் உள்ள நான்கு நூல்களை மட்டுமே குறிப்பிடுவது என்று அறிந்த இந்துக்களே இன்று அபூர்வம்.
ராபர்ட் டி நொபிலி பாதிரி"தத்துவ போதகர்"- கிறிஸ்துவம் எனும் பட்டம் தந்து கொள்கிறது
http://maddy06.blogspot.in/2008/05/de-nobili-roman-brahmin.html
http://www.jeyamohan.in/35680
இதே வகையான முயற்சிகள் எப்போதும் தொடர்ந்து நிகழ்ந்தபடியே வருகின்றன. திருக்குறள் என்பது ஒரு கிறித்தவநூலே என்றும் அதன் மூலச்சுவடி தனக்கு கிடைத்துள்ளது என்றும் 1972இல் கணேசய்யர் என்பவர் சொல்ல அவரை அன்றைய மைலாப்பூர் பேராயர் அருளப்பா ஊடகங்கள் முன் நிறுத்தினார். உலகமெங்கும் கொண்டு சென்றார். பெரும் முயற்சியுடன் அந்த மோசடி முறியடிக்கப்பட்ட்து.
புதிய ஏற்பாட்டின் ஏடுகளை ஆராய்வதில் இன்று மிகவும் மதிக்கப் படுபவர் - பார்ட் எர்மான் எனும் சேப்பல் அமெரிக்க ஹில் நார்த் கரோலினா பல்கலைக் கழக விவிலியப் பேராசிரியர், அவர் புதிய ஏற்பாடு முழுதும் பிற்காலத்தில், சாதாரண மனிதனாய் இறந்த ஏசுவை தெய்வமாக்கும்படி புனைந்த மோசடி போர்ஜரி என நிருபிக்கும் நூல்
http://en.wikipedia.org/wiki/Thomas_L._Thompson
தாமஸ் தாம்சன், இஸ்ரேல், எகிப்து, சிரியா எனும் அனைத்து விவிலியக் கதைகள் கூறும் ஊர்களில் இன்று வரை கிடைத்துள்ள அனைத்து புதை பொருள் அகழ்வாராய்ச்சி முடிவுகள், கல்வெட்டுகள் அடிப்படையில் இஸ்ரேலின் உண்மையான வரலாறுபடி, எபிரேயர் எனும் குழு சமாரியர் பொ.மு. 8ம் நூற்றாண்டில் அசிரியப் படைஎடுப்பிற்குப் பின் யூதேயா சென்றிட, யூதேயா ஊர்கள் உருவானதே பொ.மு. 7ம் நூற்றாண்டில் தான், எகிப்தில் எபிரேயர் இருந்ததே இல்லை.
ஆபிரகாம், மோசே, தாவீது, சாலமன் இயேசு அனைத்துமே கற்பனை கட்டுக்கதை கதாபாத்திரங்கள் எனத் தெளிவாக ஆதாரங்களோடு விவரித்துள்ளார்.
தாமஸ் தாம்சன் ஆய்வு- நேர்மையான தரவு ஆதாரங்கள் கொண்டு ஆய்தல் என பைபிள் மினிமலிசம் எனும் புது பிரிவை உருவாக்கியுள்ளது.
பைபிள் என்பது பழைஅய் ஏற்பாடு- புது ஏற்பாடு இரண்டுமே ஆதரம் இல்லாத கட்டுக் கதை. அதை மறைத்து இன்னும் கடவுள் விரோத மத மாற்றம் செய்யும் திருட்டுத்தன சர்ச்சுகள் அதற்கு எதற்கு விவிலியம் என அழைப்பதை விட்டு ஹிந்துக்களின் இறை நூல் பெயர்களை போர்ஜரி மோசடி திருட்டுத் தனம் செய்த பெயரை பயன்படுத்த வேண்டும்.
ஹிந்து குரான் ஹிந்து பைபிள் என அழைத்தால் ஏற்பரா?
பைபிள் -குரானை வேதம் வேதாகமம், திருமறை என அழைப்பது தடை செய்யப்பட வேண்டும்
ஹிந்து குரான் ஹிந்து பைபிள் என அழைத்தால் ஏற்பரா?
பைபிள் -குரானை வேதம் வேதாகமம், திருமறை என அழைப்பது தடை செய்யப்பட வேண்டும்
பரிசுத்த தோமா என்பவர் , இயேசு ஸ்வாமியின் பன்னிரண்டு சீஷர்களில் ஒருவர். இவர் எழுதிய சுவிசேஷம் ' பரிசுத்த தோமா எழுதிய சுவிசேஷம்' என்று அழைக்கப்படுகிறது..ஆனால் , இந்தப்புஸ்தகத்தை, பரிசுத்த வேதாகமத்திலிருந்து மொத்தமாக மறைத்து விட்டனர்... கீழ்க்கண்ட இணையதளத்தில் அது கிடைக்கிறது...http://www.holybooks.com/the-gospel-of-thomas-two-different-translations/
ReplyDeletehttp://www.holybooks.com/the-gospel-of-thomas-two-different-translations/
ReplyDeleteஇயேசு சுவிசேசக்க் கதைகள்படியே இனவெறி பிடித்தி திரிந்து, பின் கடவுளால் கைவிடப்பட " கடவுளே என்னை ஏன் கைவிட்டீர்!! எனப் புலம்பி தன் பாவங்களுக்காக மரண தண்டனையில் இறந்தார்.
ReplyDeleteஇறந்த இனவெறி பாவி மனிதன் பற்றி புனைத சுவிசேஷக் கதைகள்படி ஏசு தன் வாழ்நாளில் உலகம் அழியும் என நம்பினார்.
ஏசுவை நம்பினால் ஏசுவோடு நரகத்தி சென்று உருளலாம்