Rev.Paul Immanuel who has his own Church also ran [Good Shepherd Children’s Home at Gandhi Nagar near Selaiyur, and teenager raped by his father Rev.Prabudas.
Rev.Paul Immanuel abducted this Orphanage from One M.George with US Donations as per News papaers.
Sexagenarian held for raping 14-year-old girl
The girl was an inmate of a charity home run by the son of the suspect
CHENNAI: The city police on Thursday arrested a 67-year-old man from Selaiyur after he allegedly raped a 14-year-old girl who delivered a child in a government hospital here on Wednesday night.
The girl was an inmate of a charity home run by the son of the suspect, the police said.
The police arrested Prabhu Das, father of Immanuel, who runs a ‘charity home' (Vallamai tharayo) at Noothanchery in Madambakkam, a southern city suburb.
The victim’s mother lodged the girl in the home after the girl’s father left the family when she was just five years old.
In June this year, based on complaints from locals the police conducted enquiries at the home and found it was being run without government permission.
At the time of closure, biological parents of all the eight children were asked to come and take back their kids. The victim was also taken home by her mother, who made a living by working as a servant maid in some houses in the same neighbourhood. The girl was admitted to Kasturba Gandhi government hospital for women and children, Triplicane, a couple of days ago after she complained of ‘stomach ache’.
After the victim delivered a baby girl, hospital authorities reported the matter to police. After interacting with the girl, who named Prabhu Das as the person who sexually assaulted her in the home, the hospital informed Selaiyur police.
The police, who were familiar with the home which was closed after their intervention in June this year, picked up the sexagenarian.
Illegal orphanages and charity homes are a thriving business in Tamil Nadu, said child rights' activist Paadam' Narayanan. “These illegal institutions mushroomed to channelise funds from abroad and also from corporate social responsibility schemes of business firms,” he said. “The social welfare department which has the basic responsibility of monitoring these illegal activities failed miserably. Protection of child rights is the department’s basic duty. But the staff are busy with government schemes and had failed in their duty," he said.
‘They are our kids’
In June this year, when a group of local people wanted to know why a small house in the sleepy southern suburban Madambakkam had so many children, the house owner told them that all eight children were their own kids. There were five girls and three boys, all aged below 16. When residents sought more details , Immanuel, son of Prabhu Das, who ran the home, claimed that all the kids were their relatives’ children who are staying in Chennai for a better education, a police officer who investigated the home’s activities recalled. People were not happy with the replies from the family and had lodged a complaint with the city police commissioner who asked Selaiyur police to look into the issue. The police found that the home run by Immanuel and his wife Jyothi was an illegal one and closed it besides booking the three, including Prabhu Das for various charges. The kids were reunited with their biological parents. Two months later, one of them had delivered a girl child.
அனுமதியின்றி நடத்திய ஆசிரமத்தில் சேர்க்கப்பட்ட
14 வயது சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது: அரசு மருத்துவமனை டாக்டர்கள் அதிர்ச்சி; தொண்டு நிறுவன நிர்வாகியின் தந்தை கைது
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=165110
சென்னை: மகளிர் காப்பகத்தில் தங்கிய 14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய முதியவரை போலீசார் கைது செய்தனர். தாம்பரம் அருகே அனுமதியின்றி நடத்தப்பட்ட ஆசிரமத்தில் சேர்க்கப்பட்ட 14 வயது சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது டாக்டர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இதுதொடர்பாக, தொண்டு நிறுவன நிர்வாகியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். தாம்பரம் அடுத்த சேலையூர் மாடம்பாக்கம் நூத்தஞ்சேரி பகுதியில் அமெரிக்க உதவியுடன் மே ஜார்ஜ் என்பவர் மகளிருக்கான தொண்டு நிறுவனத்தை நடத்தி வந்தார். அவர் இறந்த பிறகு நூத்தஞ்சேரி பகுதியை சேர்ந்த பால் இமானுவேல் (32) என்பவர் இந்த நிறுவனத்தை அபகரித்து கொண்டார்.
இதுதொடர்பாக, மகளிர் தொண்டு நிறுவன நிர்வாகி கல்பனா, சில மாதங்களுக்கு முன் சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தார். இதையடுத்து, சேலையூர் போலீசார் விசாரித்து, பால் இமானுவேல் மனைவி ஜோதி பிளசிங் (28), தந்தை பிரபுதாஸ் (65) ஆகியோரை கைது செய்தனர்.
இதையடுத்து, குழந்தைகள் காப்பகத்தில் இருந்த 9 குழந்தைகளை மீட்ட போலீசார் அரசு காப்பகத்திற்கும், பெற்றோருடனும் அனுப்பினர்.
இந்நிலையில், இந்த தொண்டு நிறுவனத்தில் இருந்து தாயுடன் அனுப்பப்பட்ட 14 வயது சிறுமி பெண் குழந்தை பெற்றெடுத்த அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:
சோழிங்கநல்லூர் அடுத்த செம்மஞ்சேரியை சேர்ந்தவர் பாமா. கணவரை பிரிந்தவர். இவரது மகள் சுமதி (14). (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). இவர்கள் குப்பை பொறுக்கி வாழ்க்கை நடத்தி வந்தனர். அப்போது பாமா, தாம்பரத்தை அடுத்த மாடம்பாக்கம் நூத்தஞ்சேரி ஜோதி நகரில் உள்ள காப்பகத்தில் சுமதியை சேர்த்துள்ளார். இந்நிலையில் சட்டவிரோதமாக நடத்தப்பட்டு வந்த காப்பகம் மூடி சீல் வைக்கப்பட்டது. எனவே, அந்த காப்பகத்தில் இருந்தவர்கள் அவர்களின் உறவினர்களுடன் அனுப்பி வைக்கப்பட்டனர். அதேபோல சுமதியும் தன் தாய் பாமாவுடன் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்நிலையில் சிறுமி சுமதி திடீரென வாந்தி எடுத்துள்ளார். மேலும் அடிக்கடி மயக்கம் வருவதாக தாய் பாமாவிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து பாமா தன் மகளை அருகில் உள்ள மருத்துவரிடம் காண்பித்துள்ளார். அப்போதுதான் 14 வயது சிறுமி கர்ப்பமாக இருக்கும் விஷயம் பாமாவுக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தன் மகளிடம் விசாரித்துள்ளார். ஆனால் ரகசியம் காத்து வந்துள்ளார். இந்நிலையில், திருவல்லிக்கேணி கோஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுமதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அப்போது பெண்ணின் வயது குறித்து கேட்டபோது பாமா தவறான தகவல் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை நிர்வாகம் அவர்கள் வசிக்கும் செம்மஞ்சேரி போலீசுக்கு தகவல் அளித்தனர்.
அவர்கள் பாமா மற்றும் சுமதி ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, போலீசாரிடம் சுமதி கூறியதாவது, நான் காப்பகத்தில் இருந்தபோது பால் இம்மானுவேலின் தந்தை பிரபுதாஸ் (67), என்னை பல முறை பலாத்காரம் செய்தார். வெளியே சொன்னால் காப்பகத்தை விட்டு வெளியே விரட்டிவிடுவேன் என்று மிரட்டினார். என் தாயிக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை. எனவே, நான் அமைதியாக இருந்தேன். அதற்குள் காப்பகம் மூடப்பட்டதால், என்னை என் தாயுடன் அனுப்பிவிட்டனர் என்றார்.
இதைத் தொடர்ந்து, வண்டலூரை அடுத்த வேங்கடமங்கலத்தில் பதுங்கியிருந்த பால் இம்மானுவேல் மற்றும் பிரபுதாஸை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவரும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததை ஒப்புக் கொண்டார். அந்த குழந்தையின் தந்தை தான் என்பதை ஒப்புக் கொண்டார்.
பின்னர் செம்மஞ்சேரி போலீசார், சம்பவம் நடந்த இடமான சேலையூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதை தொடர்ந்து, சேலையூர் போலீசார் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் பிரபுதாஸை கைது செய்தனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

போலி ஆவணங்கள் மூலம் தொண்டு நிறுவன சொத்துகளை அபகரித்த 3 பேர் கைது
தாம்பரம்,
தொண்டு நிறுவன சொத்துகளை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்த கணவன்–மனைவி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மகளிர் தொண்டு நிறுவனம்
சென்னையை அடுத்த தாம்பரம் அருகேயுள்ள மாடம்பாக்கம் நூத்தஞ்சேரி பகுதியில் அமெரிக்க உதவியுடன் மே ஜார்ஜ் என்பவர் மகளிருக்கான தொண்டு நிறுவனத்தை நடத்தி வந்தார். இங்கு எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வந்தது.
மே ஜார்ஜ் இறந்த பிறகு நூத்தஞ்சேரி பகுதியை சேர்ந்த பால் இமானுவேல்(வயது 32) என்பவர் இந்த நிறுவனத்தை கைப்பற்றினார். தனக்கு பிறகு இதை நடத்த மே ஜார்ஜ் அனுமதி அளித்து உள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் அங்கு குழந்தைகள் காப்பகம் மற்றும் சர்ச் நடத்தி வந்தார். அங்கு சென்ற மகளிர் தொண்டு நிறுவன டிரஸ்ட் நிர்வாகிகளை வெளியேற்றினார்.
கமிஷனரிடம் புகார்
இது தொடர்பாக மகளிர் தொண்டு நிறுவன நிர்வாகி கல்பனா, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜிடம் புகார் செய்தார்.
புகாரில், ‘‘மகளிர் தொண்டு நிறுவனத்திற்கு சொந்தமான 45 செண்டு நிலம் ரூ.4½ கோடி மதிப்பு உள்ளது. இந்த தொண்டு நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் பால் இமானுவேல் என்பவர் போலி ஆவணங்களை தயார் செய்து குழந்தைகள் காப்பகம் மற்றும் சர்ச் நடத்தி வருகிறார். மகளிர் தொண்டு நிறுவன நிர்வாகிகள் அங்கு சென்று நியாயம் கேட்கும்போது அவர்களை ஆட்களை வைத்து மிரட்டி அனுப்புகிறார். மகளிர் தொண்டு நிறுவன சொத்துகளை ஆக்கிரமித்து வைத்து உள்ள அவர் மீது நடவடிக்கை எடுத்து சொத்துகளை மீட்டு தரவேண்டும்’’ என கூறி இருந்தார்.
போலி ஆவணங்கள்
இது தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்கும்படி சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார். இதையடுத்து தென் மண்டல இணை ஆணையர் அருண், பரங்கிமலை துணை கமிஷனர் அவினாஷ்குமார் ஆகியோர் மேற்பார்வையில் சேலையூர் உதவி கமிஷனர் ராஜேந்திரன் தலைமையில் தனிப்படை போலீசார் இது தொடர்பாக அதிரடி விசாரணை நடத்தினர்.
விசாரணையில், பால் இமானுவேல் குழந்தைகள் காப்பகம் நடத்த இடம்கேட்டு தொண்டு நிறுவன இடத்திற்கு வந்து உள்ளார். மே ஜார்ஜ் இறந்த பிறகு தொண்டு நிறுவனத்தை தன்னை நடத்திக்கொள்ள அனுமதி கொடுத்தது போல போலியாக ஆவணங்களை தயாரித்து தன் மனைவி ஜோதி பிளசிங்(28), தந்தை பிரபுதாஸ்(65) ஆகியோர்களை டிரஸ்ட் உறுப்பினர்களாக்கி மகளிர் தொண்டு நிறுவன சொத்துகளை அபகரித்தது தெரியவந்தது.
3 பேர் கைது
இதையடுத்து குழந்தைகள் காப்பகத்தில் இருந்த 9 குழந்தைகளை மீட்டு அரசு காப்பகத்திற்கு அனுப்பிய போலீசார், தொண்டு நிறுவன சொத்துகளை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக கூறி பால் இமானுவேல், அவருடைய மனைவி ஜோதி பிளசிங், தந்தை பிரபுதாஸ் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
No comments:
Post a Comment