Sunday, March 13, 2016

ISIS Forces Women Slaves with Contraceptive Pills and Keep Raping.

பலாத்காரம் செய்ய ஏதுவாக செக்ஸ் அடிமைகளுக்கு கருத்தடை மாத்திரைகள் அளிக்கும் ஐஎஸ் By: Siva Published: Monday, March 14, 2016,
http://tamil.oneindia.com/news/international/isis-fighters-force-sex-slaves-take-contraceptives-248907.html

இஸ்லாமிய சட்டம் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பின்பற்றும் இஸ்லாமிய சட்டத்தின்படி கர்ப்பமாக இருக்கும் அடிமையை பலாத்காரம் செய்யக் கூடாது. அதனால் தான் தீவிரவாதிகள் செக்ஸ் அடிமை பெண்களுக்கு கருத்தடை மாத்திரைகள் அளிக்கிறார்களாம்.

மொசுல்: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தங்கள் பிடியில் உள்ள செக்ஸ் அடிமைகள் கர்ப்பமாகாமல் இருக்க அவர்களுக்கு கருத்தடை மாத்திரைகளை கட்டாயப்படுத்தி அளித்து வருகிறார்கள். ஈராக்கில் அட்டகாசம் செய்து வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் யசிதி இன பெண்களை கடத்திச் சென்று செக்ஸ் அடிமைகளாக வைத்துள்ளனர். செக்ஸ் அடிமைகளை தீவிரவாதிகள் தினமும் பாலியல் பலாத்காரம் செய்து வருகின்றனர். அவர்கள் 8 வயது சிறுமிகளைக் கூட கதறக் கதற பலாத்காரம் செய்வது தெரிய வந்துள்ளது. கருத்தடை

தினமும் மாத்திரை தீவிரவாதிகளின் பிடியில் இருந்து தப்பி வந்த செக்ஸ் அடிமை பெண் ஒருவர் கூறுகையில், தீவிரவாதி என்னை பலாத்காரம் செய்யும் முன்பு தினமும் அவர் கண் முன் ஒரு கருத்தடை மாத்திரையை விழுங்கச் செய்தார். மாதத்திற்கு ஒரு டப்பா மாத்திரை அளித்தார். என்னை மற்றொருவருக்கு விற்றபோதும் கருத்தடை மாத்திரைகள் அளித்தனர் என்றார்.





கர்ப்பிணி செக்ஸ் அடிமை பெண் ஒருவர் கர்ப்பமான போது அவரை கட்டாயப்படுத்தி கருச்சிதைவு மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வைத்துள்ளனர். மேலும் ஒரு கர்ப்பிணி கருவை கலைக்க மறுத்தபோது தீவிரவாதிகள் அவரது வயிற்றில் திரும்பத் திரும்ப கையால் ஓங்கிக் குத்தியுள்ளனர்.




கருத்தடை செக்ஸ் அடிமைகள் கர்ப்பமானால் அவர்களை பலாத்காரம் செய்ய முடியாது என்ற நினைத்த தீவிரவாதிகள் அவர்களுக்கு கருத்தடை மாத்திரைகள், ஊசிகளை கட்டாயப்படுத்தி அளித்து வருகிறார்கள்.

Read more at: http://tamil.oneindia.com/news/international/isis-fighters-force-sex-slaves-take-contraceptives-248907.html

No comments:

Post a Comment

ஈவெராவின் யுனஸ்கோ விருதும் டி- 20 சக்கர நாற்காலி கிரிக்கெட் போட்டி தங்கமும்

ஈவெராவின் யுனஸ்கோ விருதும்- வினோத்பாபு - மாற்றுத்திறனாளி உலக கோப்பை டி- 20 சக்கர நாற்காலி கிரிக்கெட் போட்டி தங்கமும் https://www.facebook.co...