கன்னியாகுமரியில் துவங்குனீங்க !
பகவதி அம்மனை தரிசனம் பண்ணுனீங்களா ?
நாகா்கோவில் வந்தீங்க !
நாகராஜரை தரிசனம் பண்ணுனீங்களா ?
ஆனா க்ரெக்டா முட்டிடிச்சன் பாறை போய் முட்டி போட்டு,
பாதிரியாா் பொன்னையா வகையாறக்களை சந்திச்சது எப்படி ராகுல் ??
காஷ்மீர் போனால் 'பண்டிட்' வைஷ்ணவதேவி பக்தனாகவும்,குஜராத் போனால் பிராமண சிவபக்தனாகவும்,கர்நாடகா வந்தால் லிங்காயத்தாக தீக்ஷை பெறவும் வேண்டியுள்ளது..
இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டும்தான் சிக்கலில்லாமல் தன் அடையாளத்தை பேண முடிகிறது கவுலாரால்..
மற்றபடி நமது ஜார்ஜ் பொன்னையாவுக்கு மனமார்ந்த
வாழ்த்துகள்
No comments:
Post a Comment