Friday, September 9, 2022

மத நல்லிணக்கம் - சீர்திருத்தம் எனும் கூத்து

 சீர்திருத்தவாதிகள்-

சீர்திருத்தவாதிகள் சமமான நோக்குடன் எல்லா மதங்களிடத்திலுள்ள குறைகளையும் ஆராய்ந்து கூறுவதாகக் காணோம் -
இஸ்லாம், கிறிஸ்தவம் இம் மதங்களைப் பற்றிச் சீர்திருத்தவாதிகள் குறை கூறக் காணோம் -
இஸ்லாம் மதத்தை குறை கூறினால் அம்மதத்தைச் சேர்ந்தவர்கள் கண்ட இடங்களில் கூட்டமாகக் கூடி இவர்களைத் தாக்க வருவார்கள் -
கிறிஸ்தவ அரசாங்கம் ஆட்சி பீடத்திலிருக்கும் போது அதைப் பற்றி குறை கூறினால் பேசாமல் உள்ளே தள்ளி விடுவார்கள் -
இதனால் தான் சீர்திருத்தவாதிகள் அவைகளை விட்டுவிட்டு இந்து மதத்தை ஏகப் பொதுச் சொத்தாக எடுத்துக் கையாண்டு வருகின்றனர் -
இந்த வார்த்தைகள் இப்பொழுது அல்ல 12.06.1949 - அன்று தமிழ்நாடு சன்மார்க்கத் தொண்டர் மாநாட்டில் பசும்பொன் தேவர் அவர்கள் பேசியது -
இதை நான் படித்த பொழுது கிட்டத்தட்ட 70 வருடங்களுக்கு முன்பே கூட இந்த சீர்திருத்த , பகுத்தறிவு பேசிக் கொண்டு திரிந்தவன்களின் சுயரூபத்தை எவ்வளவு தெளிவாகக் கூறி இருக்கிறார் என்று வியந்து தான் போனேன் -
நல்ல வேளை, அவன்கள்தான் அதற்குப் பின் நம் நாட்டை ஆள மக்கள் தேர்ந்தெடுத்தார்கள் என்பதை அவர் பார்க்காமலே முக்தி அடைந்து விட்டார் -
இல்லாவிட்டால் இன்று மதசார்பின்மை என்ற பெயரில் நடக்கும் கூத்துக்களைக் கண்டு நொந்தே செத்திருப்பார் -
ஆனால், நாம் செய்த பாவம் இன்று நடக்கும் இந்து மத எதிர்ப்புப் போராளிகளிடம் நாட்டைக் கொடுத்து விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம் -
இந்தக் கேவலவாதிகள் இந்து மதத்தை எதிர்க்க முக்கியமான காரணம், கேவலம் ஓட்டு வங்கி மட்டுமேதானன்றி வேறொன்றுமில்லை -
பிச்சைக்காரன் ஒருவன் பிச்சை கிடைப்பதற்காக எப்படி நம்மிடம் வந்து நம்மை புகழ்ந்து பேசுவானோ அதே போல் தான் இவன்கள் இஸ்லாம், கிறிஸ்தவர்களைப் புகழ்ந்து பேசுவதும், -
இந்து மதத்தை சீண்டுவதும் -
இந்து மதத்தைச் சீண்டினால் பெரும்பான்மையாக இருக்கும் இந்துக்கள் நமக்கு வாக்களிக்க மாட்டார்களே என்ற பயம் ஏன் அவர்களுக்கு வராமல் போனது -
இந்துக்களிடையே என்றைக்குமே ஒற்றுமை இருந்ததில்லை -
இதை, 'இந்துக்களுக்கு சூடு, சொரனை கிடையாது' என்றும் கூறலாம் -
இருந்திருந்தால் நிச்சயமாக -
நம்முடைய ஒவ்வொரு நம்பிக்கைகளையும், பண்டிகைகளையும், திருவிழாக்களையும் மிகக் கேவலமாக விமர்சிக்கும் இவன் களை ஆதரிப்போமா?-
ஒவ்வொரு வருடமும் தீபாவளிப் பண்டிகையை எதிர்க்கிறான்கள் -
பட்டாசு வெடிக்கக் கூடாது என்று ஆளுக்கு ஆள் கோர்ட்டில் வழக்குப் போடுகிறான்கள் -
அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை எதிர்த்து வழக்குத் தொடுக்கிறான்கள் -
ஒவ்வொரு ஊரிலும் பிள்ளையார் ஊர்வலங்களை எதிர்த்து வருகிறான்கள் -
இந்திய நதிகளையெல்லாம் பெண் தெய்வங்களாக வணங்கி வரும் நம்மை -
தாமிரபரணியில் புஷ்கரணி நடத்தக் கூடாது என்று _
தி.மு.க., கம்யூனிஸ்ட், காங்கிரஸ், வி.சி.க, ம.தி.மு.க போன்ற அனைத்து மதசார்பற்ற கட்சிகள் என்று கூறிக்கொள்ளும் ஓட்டுப் பொறுக்கிகள் எதிர்க்கிறான்கள் -
நதிகளை வணங்குவது எங்கள் நம்பிக்கை, வணங்குவதால் எங்கள் விவசாயம் செழிக்கும் என்பதும் எங்களுடைய நம்பிக்கை-
காவிரி புஷ்கரணி நடத்திய பிறகு காவிரித் தாய் இன்று பொங்கிப் பெருகி விவசாயிகளை வாழ்விக்கிறாளே -
அதே காவிரி புஷ்கரணி விழாவில் அன்று தாமிரபரணி புஷ்கரணியை அணி சேர்ந்து எதிர்க்கும் தி.மு.க நாடகத் தலைவர் ஸ்டாலினின் மனைவி துர்கா கலந்து கொண்டாரே -
அதையெல்லாம் நாம் மறந்து விட வேண்டும் -
ஏனென்றால் இவன் களுக்குத் தெரிந்த பகுத்தறிவு என்பது -
இந்து மதத்தை மட்டும் எதிர்ப்பது -
இன்னும் எத்துனை காலம் இவர்களை நம்பப் போகிறீர்கள்?-
சுரனையற்ற இந்துக்களே?-
1967-ல் ஸ்ரீராமரை செருப்பால் அடித்ததாலும், விநாயகர் சிலைகளை உடைத்ததாலும் தான் திமுக வெற்றி பெற்றது என்று வீரமணி பேசினானே -
இன்று இங்கே நடக்கும் தேர்தல் முடிவுகள் கூட அதைத்தான் பிரதிபலிக்கிறதா?-
108 வைணவஸ்தலங்களில் 96 - யை உள்ளடக்கிய தமிழகம் -
உண்மையில் மாணம் கெட்ட பெரியார் மண்தானா?-
தேசப்பணியில் என்றும் -
ந.முத்துராமலிங்கம் -

No comments:

Post a Comment