Friday, September 9, 2022

2002 குஜராத் கலவரம் & பாகிஸ்தான் பிரிவினையின் கலவரம் (ஆஸ்திரேலியா முன்னாள் பிரதமர்)

 ஊடகம் கேள்வி: 2002 குஜராத் கலவரத்தில் ஆயிரம் பேருக்கு மேல் உயிரிழந்தார்கள். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்தார்கள். அந்த கலவரங்களுக்கு மோடியை காரணமாக சொல்கிறார்களே...?

 டோனி அப்பாட் (ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர்) பதில்: புனித யாத்திரை சென்று ரயிலில் வந்த இந்துக்கள் தாக்கப்பட்டு அதில் 60 பேர் தீக்கிறையானார்கள். அதை அப்போது முதல்வராயிருந்த மோடியின் மீது பழியை சுமத்தினார்கள். இந்திய வரலாற்றில், மத கலவரங்கள் பல ஆண்டுகளாகவே நடந்து வருகின்றன. இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் போது பலரும் கொல்லப்பட்டனர். அதற்கு அப்போது தலைமையில் இருந்த நேருவையோ காந்தியையோ நாம் பழி சொல்லவில்லை. அதே போல, 2002இல் நடந்தவற்றுக்கும் மோடியை பழி சொல்ல முடியாது.

Interviewer- Most people blame Modi for 2002 Riots
Tony Abbott:
- It began after attack on Train carrying Hindu pilgrims, 60 Hindus killed
- Something that starts that way can't be blamed on pro-Hindu Govt
- India has long history of Riots, did we blame Nehru, Gandhi then?

No comments:

Post a Comment

ஓசூர் பெத்தேல் கல்வி சமூக சேவை நிறுவன பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை! போக்சோவில் பாதிரியார் பள்ளி தாளாளர் கைது

ஓசூர் பெத்தேல் கல்வி சமூக சேவை நிறுவன காப்பகத்தில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை!   போக்சோவில் பாதிரியார் பள்ளி தாளாளர் கைது நமது நிருபர்   செ...