சட்டம் எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது.. ஆனால் சம்பந்தப்பட்ட நபர்கள் மதம் மாறியதை அஃபிடவிட் மூலம் தானே முன் வந்த கூறினால்தானே உண்டு... நான் இயேசுவை கும்பிடுகிறேன்.. மதம் மாறவில்லை... மனம் மட்டும் மாறிவிட்டேன் என்று சொல்லுவார்கள்... இப்படி சொல்லும் க்ரிப்டோ அன்பு மார்க்க கூட்டத்தை கண்டுபிடிக்க சட்டத்தில் என்ன வழி உள்ளது .. உதாரணம் அதிகாரி உமா சங்கர்.. இவர் பொதுவில் பகிரங்கமாக மத பிரச்சாரம் செய்கிறார்.. இவர் மட்டுமில்லை இவரை பல அரசாங்க அதிகாரிகள் இருக்கிறார்கள்... இவர்கள் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்க முடியாது .. ஏன் என்றால் கிரிஸ்துவர் என்பதற்கான வரையறை / விளக்கம் நமது சட்டத்தில் இல்லை.
எனது பெயர் ஆல்பர்ட். .எனக்கு பிடித்த பெயரை நான் வைத்து கொண்டேன் .. நான் சான்றிதழ் படி இந்து MBC / SC பிரிவு. .எனக்கு பிடித்த இயேசுவின் புகைப்படம் / வசனம் இதை எல்லா எங்கள் வீட்டில் நான் வைத்து உள்ளேன்... ஒவ்வரு வாரமும் சர்ச்சுக்கு போகிறேன்... இதுல என்ன தவறு உள்ளது.. சான்றிதழ் நான் இந்துதான்
இதற்கான தீர்வு சிறுபான்மை ஒதுக்கீடு, அந்தஸ்து / சட்டம் இவைகளை முற்றிலும் நீக்குவது.. இந்தியாவை இந்து நாடு என்று அறிவிப்பது... சர்ச் , ஜமாத் இவைகளை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது... அதுவரை இது போன்ற சட்டங்கள் எந்த ஒரு பயனும் அளிக்காது
No comments:
Post a Comment