Friday, September 9, 2022

நீ உன் சொந்தநாட்டுக்கே போ.. இந்திய வம்சாவெளி எம்பி-க்கு அமெரிக்காவில் மிரட்டல்

உன் சொந்தநாட்டுக்கே போ.. இந்திய வம்சாவெளி எம்பி-க்கு அமெரிக்காவில் மிரட்டல்.  பைபிளில் இயேசு போற்றிய இனவெறி இன்றும் தொடர்கிறது

இந்திய அமெரிக்க வம்சாவெளி  எம்பிக்கு இனவெறி மிரட்டல்இந்திய அமெரிக்க வம்சாவெளி எம்பிக்கு இனவெறி மிரட்டல் 

https://tamil.news18.com/news/international/queen-elizabeth-died-what-happen-over-next-days-799499.htmlஅமெரிக்காவில் இந்திய வம்சாவெளியைச் சேர்ந்த பெண் எம்பிக்கு இன வெறியுடன் வசை பாடி மர்ம நபர் மிரட்டல் விடுத்துள்ளார்.

NEWS18 TAMIL : SEPTEMBER 10, 2022  அமெரிக்காவில் இந்திய பெண்கள் மீது இனவெறி தாக்குதல் - அதிர்ச்சி சம்பவம்

சமீப காலமாகவே மேற்கு நாடுகளில் இந்தியர்கள் மீது  இன வெறி தாக்குதல் தொடர்ந்து நடத்தும் சம்பவம் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மாதத்தில், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இந்திய பெண்களை பார்த்து அந்நாட்டில் வசிக்கும் வெள்ளை இன பெண் இந்தியாவுக்கு திரும்பி செல்லுங்கள் என மிரட்டிய காணொலி சமூக வலைத்தளத்தில் வைரலானது.

 



புகாரின் பேரில் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இந்திய பெண்களுக்கு பாதுகாப்பு அளித்து, மிரட்டிய வெள்ளையின பெண்ணக்கு 10,000 டாலர் (இந்திய மதிப்பு படி சுமார் ரூ.8 லட்சம்) அபராதம் விதித்தது. அதேபோல்,கடந்த வாரம் போலாந்து நாட்டில் இந்தியர் ஒருவரை வெள்ளை இனத்தவர் நிற வெறியுடன் திட்டிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்த சம்பவங்களின் தொடர்ச்சியாக அமெரிக்காவில் இந்திய வம்சாவெளியைச் சேர்ந்த பெண் எம்பிக்கு இன வெறியுடன் வசை பாடி மர்ம நபர் மிரட்டல் விடுத்துள்ளார். சென்னையில் பிறந்த அமெரிக்காவில் குடியேறிய பர்மிலா ஜெயபால், அமெரிக்காவின் சியாட்டல் பகுதியின் எம்பி ஆவார்.

இவருக்கு செல்போன் மூலம் தொடர்ந்து இன வெறி மிரட்டல்கள் வந்துள்ளன. செல்போனில் ஒரு மர்ம நபர் கால் செய்து ஆபாச வசை சொற்களுடன் திட்டி மோசமான விளைவுகள் உனக்கு ஏற்படும் என மிரட்டியுள்ளார். நீ உங்கள் சொந்த நாடான இந்தியாவுக்கே திரும்பி போ என அந்த நபர் கூறியுள்ளார்.

இந்த ஆடியோவை பதிவு செய்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரமிளா, இது போன்று புதிய வடிவத்தில் வன்முறைகள் ஏவப்படுகிறது. இதை ஒருபோதும் ஏற்க முடியாது. இனவெறியும் பாலின காழ்ப்புணர்வுமே இதற்கு காரணம் என அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.மிரட்டல் விடுத்த நபரை கண்டறிந்து கைது செய்யும் பணியில் காவல்துறை தீவிரமாக செயல்பட்டுவருகிறது.

Published by:Kannan V  First published: September 10, 2022,

No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா