Friday, September 2, 2022

இந்து மத வேதங்களில் இயேசு கிறிஸ்து கட்டுக் கதை மோசடிகள்

 இஸ்ரேலில்  ஹீப்ரு  புராணக் கதையான பழைய ஏற்பாடு-யூதேயா இஸ்ரேல் என இது பெரிய நாடுகள் இருந்தது அங்கு வாழ்ந்த மக்கள் எபிரேய மொழி பேசியவர்கள் எகிப்திலிருந்து வந்த அன்னியர்கள் அந்த கானான் மண்ணின் மைந்தர்களை இனப்படுகொலை செய்து அங்கு வந்து குடியேறினர் என்கிறது பைபிள் கதைகள். 
இஸ்ரேல் நாட்டின் தொல்லியல் துறை இயக்குனரின் நூல் கூறுவது- இயேசு வாழ்ந்ததாகக் கூறப்படும் காலத்திற்கு மூன்று நூற்றாண்டுகள் முன்பு வரை அங்கு மக்கள் தொகை மிகவும் குறைவு
எகிப்தில் இஸ்ரேலியர் வாழ்ந்ததற்கு எந்தவித ஆதாரமும் கிடையாது. வெளியில் இருந்து மக்கள் வந்து குடியேறியதாக ஆதாரமில்லை;  இங்கே வாழ்ந்த ஆடு/ மாடு மேய்த்த நாடோடி  மக்கள் தொகை மிகக் குறைவு. எனவே பைபிள் என்பது முழுக்க முழுக்க மனித கற்பனை கட்டுக்கதை என அறிவிக்கிறது
https://www.trendsintamilnadu.com/2017/09/blog-post_25.html   http://selvanbible.blogspot.com/2016/12/blog-post_6.html
http://vaishnavasudarsam.blogspot.com/2017/04/blog-post_45.html
http://worldsanathanadarmam.blogspot.com/2017/08/blog-post_83.html
https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02BRvQQJprFPjdM5x9QkbfSnxYHK4nhsJ9qqzYPBXfUUiyJFUWugNZ277naQEKHYqsl&id=100004823560851













 

No comments:

Post a Comment