Thursday, October 1, 2026

அன்பில் பொய்யாமொழி சகோதரி ₹400கோடி ரூபாய் பள்ளிகளை விலைக்கு வாங்கி உள்ளாராம் -ஆதாவ் அர்ஜுன்

 திருச்சியை சேர்ந்த Ex MLA

மு க ஸ்டாலினின் நெருங்கிய நண்பர் அன்பில் பொய்யாமொழியின் மகளும் கடந்த விடியல் ஆட்சியில் திமுக பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் சகோதரியுமான படத்தில் Ex MLA மு.க ஸ்டாலின் மகள் செந்தாமரை சபரீசனுடன் இடமிருந்து முதலாவதாக இருக்கும் பெண்மணி எழிலரசி என்பவர் இரண்டு மிகப்பெரிய பள்ளிகளை ₹400கோடி ரூபாய் மதிப்புள்ள இரண்டு மிகப்பெரிய பள்ளிகளை விலைக்கு வாங்கி உள்ளதாக நேற்று மதுராந்தகத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ஆதார் அர்ஜுனன் அவர்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
எழிலரசி அவர்கள் மிரட்டி விலைக்கு வாங்கிய அந்த இரண்டு மிகப்பெரிய பள்ளிகள் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் அதுவரை இணைந்திருங்கள். 400 கோடி ரூபாய் பணம் யார் அப்பன் வீட்டு காசு
❓ எழிலரசி உழைத்து சம்பாதித்த பணமா எப்படி இவ்வளவு பணம் எழிலரசியிடம் வந்தது என சாமானிய மக்கள் கேள்வி

No comments:

Post a Comment

அரசு நிலத்தை ஆக்ரமிக்க - கல்லறை ஆக்குவது சட்ட விரோதம் - அலகாபாத் ஹைகோர்ட்

 # மத சுதந்திரம் என்பது கிறிஸ்தவ கல்லறைக்கு குறிப்பிட்ட நிலத்தைக் கோரும் உரிமையை வழங்காது: அலகாபாத் உயர்நீதிமன்றம் **லக்னோ/அலகாபாத், அக்டோபர...