Saturday, October 24, 2026

இந்து சமய அறநிலையத்துறையில் பணியிட மாற்றம்!

 மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் இருந்து வடபழனி ஆண்டவர் கோவிலுக்கு! துணை ஆணையர் சித்ராதேவிக்கு முக்கிய பொறுப்பு!

இந்து சமய அறநிலையத்துறையில் திறமையாக பணியாற்றி வரும் அதிகாரிகளுக்கு முக்கிய பொறுப்புகளை வழங்கி, ஆணையர் டி.ஜெ.வினய், முக்கிய ஆணை பிறப்பித்துள்ளார். புதிய பொறுப்பு என்ன? இந்து சமய அறநிலையத்துறை ஆணைப்படி, மாங்காடு காமாட்சி அம்மன் திருக்கோவில் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட உடன், சென்னையில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோவிலில் துணை ஆணையராக முழு கூடுதல் பொறுப்பு ஏற்க ஆணையிடப்பட்டுள்ளது.. காஞ்சிபுரம் துணைஆணையரும் சிறப்பு அலுவலராக பணிபுரியும் ஜெயாவுக்கு முழுக் கூடுதல் பொறுப்பும், காஞ்சிபுரம் உதவி ஆணையர் பணியிடத்தில் பணியாற்றும் ராஜேஸ்வரிக்கு செங்கல்பட்டு உதவி ஆணையர் பணியிடத்தின் முழுக் கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது..

No comments:

Post a Comment