Monday, November 10, 2014

இயேசு மனைவி-விபசாரி மக்தலேனா மரியாள்; இரண்டு குழந்தைகளும் பெற்றனர். மிகப் பழைய ஏடு

5ம் நூற்றாண்டு ஏடு சொல்லும் கதை என ஒரு புது புத்தகம்-டோரான்டொ


 பலகலைக் கழக பேராசிரியர் பேரி வில்சன் எழுதியதுபடி, இயேசு மனைவி-

விபசாரி மக்தலேனா மரியாள்; இரண்டு குழந்தைகளும் பெற்றனர்.


 நன்றி-https://www.facebook.com/jamesdtabor/posts/10204862689903991  உண்மையில் ஏசு வாழ்ந்தார் என்பதற்கு ஆதாரமில்லை. கதைகளோ புதிய


 ஏற்பாட்டிலேயே ஆரம்பித்தது.
சுவிசேஷங்களின் கதை நாயகர் தன் வாழ்நாளில் உலகம் அழியும் என்றார்.
சுவிசேஷம் ஏசு கதை ஒன்றில்லை, பலவாம்,  பவுல் தன் கதையை விட்டுச் சென்றவரை சபிக்கிறார்.

கலாத்திய1: 6 கிறிஸ்துவின் பொருட்டு அருள் கூர்ந்து உங்களை அழைத்த அவரை விட்டுவிட்டு இவ்வளவு குறுகிய காலத்தில் வேறு ஒரு நற்செய்தியை ஏற்றுக் கொண்டுவிட்டீர்களே! எனக்கே வியப்பாய் இருக்கிறது.7 வேறு ஒரு நற்செய்தி இருக்கிறது என்று நான் சொல்ல வரவில்லை. மாறாகச் சிலர் உங்கள் மனத்தைக் குழப்பிக் கிறிஸ்துவின் நற்செய்தியைத் திரித்துக் கூற விரும்புகின்றனர் என்பதுதான் உண்மை.8 நாங்கள் உங்களுக்கு அறிவித்த நற்செய்தியினின்று மாறுபட்ட ஒன்றை நாங்களோ, விண்ணிலிருந்து வந்த தூதரோ, யார் அறிவித்தாலும் அவர்கள் சபிக்கப்படுக!


பவுல் இரண்டாவது வருகை தன் வாழ்நாளில், யாரும் திருமணம் செய்யவே வேண்டாம், உலகம் அழியப் போகிறது, என்றார்.

1கொரிந்திய7:8இப்போது மணமாகாதவர்களுக்கும் கைம்பெண்களுக்கும் நான் சொல்வது இதுவே: அவர்களும் என்னைப்போலவே இருந்துவிட்டால் மிகவும் நல்லது.
26 மணமாகாதோர் தாம் அழைக்கப்பட்ட நிலையிலேயே இருந்துவிடுவது நல்லது. இப்போதுள்ள இடர் நிலையை முன்னிட்டு இவ்வாறு இருப்பதே நல்லதென எண்ணுகிறேன்.

29அன்பர்களே, நான் சொல்வது இதுவே: இனியுள்ள காலம் குறுகியதே. இனி மனைவி உள்ளவரும் மனைவி இல்லாதவர் போல இருக்கட்டும்.

  கதைப்படி உயிர்த்து எழுந்தபின்னர் ஏசு, பேதுருவிடம், மற்ற சீடர்
 இறந்தபின்னும் அன்புசீடர் (யோவான்) யுரிரோடு, தன் இரண்டாவது

 வருகை வரை உயிரோடு இருப்பார் என்றார்.
யோவான் 21:இயேசுவும் அன்புச் சீடரும்
20 பேதுரு திரும்பிப் பார்த்தபோது இயேசுவின் அன்புச் சீடரும் பின்தொடர்கிறார் என்று கண்டார். இவரே இரவு உணவின்போது இயேசுவின் அருகில் அவர் மார்புப் பக்கமாய்ச் சாய்ந்து கொண்டு, ' ஆண்டவரே உம்மைக் காட்டிக் கொடுப்பவன் எவன்? ' என்று கேட்டவர்.21 அவரைக் கண்ட பேதுரு இயேசுவிடம், "ஆண்டவரே இவருக்கு என்ன ஆகும்?" என்று கேட்டார். 22 இயேசு அவரிடம், ' நான் வரும்வரை இவன் இருக்க வேண்டும் என நான் விரும்பினால் உனக்கு என்ன? நீ என்னைப் பின்தொடர்ந்து வா என்றார்.  23 ஆகையால் அந்தச் சீடர் இறக்க மாட்டார் என்னும் பேச்சு சகோதரர் சகோதரிகளிடையே பரவியது. ஆனால் இவர் இறக்க மாட்டார் என இயேசு கூறவில்லை. மாறாக, ' நான் வரும்வரை இவன் இருக்க வேண்டும் என நான் விரும்பினால், உனக்கு என்ன? ' என்றுதான் கூறினார்.பேதுரு பெயரில் கடிதத்தில் நாங்கள் கதை கட்டவில்லை என்ற  புழுகல் வேறு


2:பேதுரு 1:16  நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் பற்றி நாங்கள் உங்களுக்குத் தெரிவித்தபோது சூழ்ச்சியாகப் புனைந்த கதைகளை ஆதாரமாகக் கொண்டு பேசவில்லை. நாங்கள் அவரது மாண்பை நேரில் கண்டவர்கள்.


A new book, The Lost Gospel, has claimed there was an unknown plot on Jesus's...
DAILYMAIL.CO.UK

  • New book 'The Lost Gospel' claims Mary Magdalene was original Virgin Mary .It is based on manuscript found in British Library dating back 1,450 years Professor Barrie Wilson and writer Simcha Jacobovici translated text 
  • They claim there was an assassination attempt on Mary's two children Church of England has dismissed claims comparing it to Dan Brown's work

2 comments:

  1. இருக்கிற சம்பவங்களை பாருங்கப்பா.. இல்லாத ஒன்றை திருத்திச் சொன்னால் அது உண்மையாகி விடுமா?????ஏன் சத்திய வேதத்தை புரட்டுகிறீர்கள்...??

    ReplyDelete
  2. சு சீடரோடு இயங்கிய காலம் எத்தனை நாள்? எங்கே? இதை சரியாக சொல்லாத சுவிசேஷங்களைக் கொண்டு ஏன் ஊரை ஏமாற்றும் கும்பலை ஆதரிக்கிறீர்

    என் கடவுளே என்னை ஏன் கைவிட்டீர் எனப் புலம்பி செத்த மனிதனை, உலகம் தன் வாழ்நாளில் அழியும் எனப் பேசிய ஏசுவைப் பற்றிய கட்டுக்கதைகளை சரித்திரம் எனப் பேசும் மடையர்கள் உள்ளவரை உண்மையை பரப்பும் நம்பணி தேவை

    ReplyDelete