Thursday, July 9, 2015

கிறிஸ்துவ மதமும் அரசு நில ஆக்கிரமிப்பு திருட்டும்

நிலமோசடி, ஆக்கிரமிப்பு செய்வதில் ஒன்றும் தவறில்லை – சொல்வது எஸ்ரா சற்குணம்! சென்னையில் சர்ச்சுகளை பெருக்குவது – அதாவது அதிகமாக்குவது பற்றிய தனது பரிசோதனைத் திட்டத்தில் எஸ்ரா சற்குணம் என்ற பாதிரி, இப்பொழுதைய பிஷப் கூறுவதாவது, “ஏசுகிருஸ்துவிற்காக ஒரு சிறிய சர்ச்சைக் கட்ட இப்படி புறம்போக்கு நிலத்தை வளைத்துப் போடுவதில் தவறு இல்லை”! பாஸ்டர் தேவசகாயம் என்பவர், நுங்கம்பாக்கத்தில் எப்படி சட்டத்திற்கு புறம்பாக நிலத்தை ஆக்கிரமித்தார் என்று விளக்குகிறார்[1]. முதலில், சிலர் ஜெபிப்பதற்காக ஒரு இடத்தில் கூடுவார்களாம்; பிறகு அங்கு ஓலை குடிசை போடுவார்களாம்; பிறகு அதை பெரிய குடிசையாக்கி, ஊள்ளூர் கிருத்துவ போலீஸ் அதிகாரியின் உதவியுடன்[2] சர்ச் கட்டுவார்களாம்!
ஆக இப்படி விளக்கியப் பிறகுதான், திருவாளர் எஸ்ரா சற்குணம் என்ற பாதிரி, இப்பொழுதைய பிஷப் சொல்கிறார், “ஏசுகிருஸ்துவிற்காக ஒரு சிறிய சர்ச்சைக் கட்ட இப்படி புறம்போக்கு நிலத்தை வளைத்துப் போடுவதில் தவறு இல்லை” என்று! இவர்தான், 2009ல் அன்பழனுக்கு கஞ்சி குடிக்க குல்லா மாட்டி விட்டவர்!
திமுக சர்ச்சுகளை பெருக்குவதற்கு – அதாவது அதிகமாக்குவதற்கு உதவுகின்றதாம்! திமுக நிதியமைச்சருக்கு குல்லா போட்டுவிடும் அளவிற்கு, அப்படியென்ன திமுகவின் மீது காதல் என்றால், திமுகதான் தமிழகத்தில் சர்ச் அதிகமாவதற்கு உதவியதாம்[3] – அதாவது இப்படி புறம்போக்கு நிலங்களை வளைத்துப் போடுவதற்கு, ஆக்கிரமிப்பு செய்வதற்கு, வேண்டியவர்களுக்கு குத்தகை விடுவதற்கு – எனவும் விரித்துச் சொல்லலாம்! திமுகவின் இந்து விரோத போக்கு கிருத்துவர்களுக்கு உதவுகின்றது, கிருத்துவர்களின் திட்டங்களுக்கு உதவுகின்றது, என்று அவர்களே சொல்லும் போது, நாத்திகத்தின் முகமூடியும் கிழியத்தான் செய்கிறது, இருப்பினும் அதுவும் அவர்களுக்கு உதவுகிறது!

 images%2B%25283%2529.jpg  Image result for நிலம் பாதிரிகள் Image result for பலான  பாதிரியார் Image result for நிலத் திருட்டு பாதிரிகள் Image result for நிலம் கிறிஸ்துவ மதம் Image result for நிலம் கிறிஸ்துவ பாதிரிImage result for பலான பாதிரிகள்Image result for நிலம் பாதிரிகள்
[1] M. Ezra Sargunam, Multiplying Churches in India: An Experiment in Madras, Federation of Evangelical Churches of India, 1974, Madras, p.97.
[2] இத்தகைய ஒத்துழைப்பு அமைப்பினை செஞ்சி ஆக்கிரமிப்பிலும் காணலாம். அங்கும் கிருத்துவ அதிகாரிகளின் துணையுடன், பாதுகாப்புடன் கோவில் நிலத்தை, கோவிலுடன் அபகரிக்க திட்டம் போட்டது, செய்தி தாள்களில் வெளிவந்தது. அச்சிறுப்பாக்கம் மலையும் அவ்வாறுதான் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டது.
[3] திமுகவின் இந்து விரோதத்தன்மை அவர்களுக்கு சாதமாக இருக்கிறதாம்! திமுக 1961ல் பதவிக்கு வந்ததிலிருந்து, தென்னிந்தியாவில் மதத்தை (இந்து மதம்) ஒழித்து விட்டதாம். இதனால் அவர்களது OMS-ECI திட்டத்தைச் செயல்படுத்த ஏதுவாக இருக்கிறதாம்!
M. Ezra Sargunam, Multiplying Churches in India: An Experiment in Madras, Federation of Evangelical Churches of India, 1974, Madras, pp141-142.

St. Andrew's Church claim on land rejected

Land in Chennai was leased to CSITA: Defence Estates Office

http://www.thehindu.com/todays-paper/tp-national/st-andrews-church-claim-on-land-rejected/article599246.ece 

The decades-old dispute between the Church of South India Trust Association (CSITA) and St. Andrew's Church (The Kirk) over possession of 9.47 acres of land in Chennai took a new turn with the Defence Estates Office rejecting the claim made by the Kirk that the “land at Vepery village absolutely belongs to it.”
The Defence Estates Office, Madras Circle, in its communication on July 16, 2010, has informed the secretary of the Kirk Session that the land along with the building comprising the Church belonged to the Ministry of Defence and that it had been leased out in favour of CSITA.
The communication also stated that it had reasons to believe that the Kirk Session was planning to construct a shopping complex on the defence leased site and stressed that the lessee of the property could use it only for church purposes.
Unanimous move
According to V. Devasahayam, Bishop, Madras Diocese, St. Andrew's Church, established by the Church of Scotland, joined the union of CSI in 1959, on the basis of a unanimous resolution. It was approved by the general assembly of the Church of Scotland and the properties of the Church stood transferred to CSITA.
The CSI was formed by integrating Anglican, Methodist, Presbyterian, and the Congregational churches in Tamil Nadu, Kerala, Karnataka, and Andhra Pradesh, the Union Territory of Puducherry, and the north and east of Sri Lanka. CSITA was formed in 1947 as a legal body to hold moveable and immoveable properties of the CSI.
The Bishop also furnished several documents supporting CSITA's rights over the land. In February 1988, the Ministry of Defence conveyed to the then Bishop, Sundar Clarke, that the government had taken a decision to recognise the transfer of St. Andrews Church from the Church of Scotland Colonial Chaplaincy Board to the CSI and transfer land and properties of the Church to CSITA.
Even in 2008, P. Chidambaram, Union Home Minister, who then held the portfolio of Finance, wrote to Defence Minister A.K. Antony asking him to consider the request of CSITA and issue appropriate orders.
On the other hand, the Kirk Session has been maintaining that St. Andrew's Church has not joined the CSI and continued to remain an autonomous entity, acting under the terms of an Act of the general assembly of the Church of Scotland of 1899.
But the Bishop, citing a letter from Dr. Finlay A.J. Macdonald, Principal Clerk, The Church of Scotland, pointed out that the legislation was revised many times, most recently in 2003, and the 1899 legislation “has no current force.” “The congregation today comes entirely within the jurisdiction of the CSI and cannot claim that its affairs are regulated in any way by the Church of Scotland,” the letter from Mr. Macdonald stated.
Bishop Devasahayam remarked that “the St. Andrew's Church arguments are inconsistent.” He explained: “In its earlier communications, including its letter in 1993, to the Director General, Defence Estates, the Kirk only wanted the lease of the property in its favour, but it subsequently started claiming that it was the owner of the land. Earlier the Kirk maintained that it does not want to secede from the CSI, but only wanted to make provision in the lease to meet the eventuality, however remote it may be. Now the Kirk claims that it is not part of the CSI.”
A legal notice sent by the Kirk, in April 7, 2010, said a chance discovery of an extract in “A” register during examination of archives had proved that the property belonged to the St. Andrew's Church. Asked about this claim, Bishop Devasahayam, said the argument does not hold water since the extract of the so-called “A” register has not been produced to anyone for the last couple of years.
“Even if one accepts the version of St. Andrew's Church for the sake of argument, it goes to establish that the property forms part of the property of the Church of Scotland and it had recognised CSITA as its legal successor. It also transferred all the 146 properties to CSITA,” he explained.
As regards the property occupied by St. Andrews Church, he said, since the property belonged to the government of India, it took some time to recognise the change of congregation of St. Andrew's Church before transferring the properties to CSITA.
“Unfortunately some vested interests in the St Andrew's Church are attempting to dilute the authority of the CSI/CSITA for reasons best known to them,” the Bishop observed. “There is an attempt to grab the Defence land. The question now is whether the Ministry of Defence will encourage an attempt of land grabbing or will it execute the agreement for the already sanctioned lease with CSITA and defend the Defence Land.”

  • St. Andrew's Church arguments are inconsistent: Bishop
  • “There is an attempt to grab the Defence land”
  • Image result for நிலம் கிறிஸ்துவ பாதிரிImage result for நிலம் கிறிஸ்துவ மதம்Image result for நிலம் கிறிஸ்துவ மதம் Image result for நிலம் கிறிஸ்துவ பாதிரிImage result for நிலம் கிறிஸ்துவ பாதிரி 
  • Image result for நிலம் கிறிஸ்துவ மதம்Image result for பலான பாதிரிகள் 
  • Image result for நிலம் பாதிரிகள்Image result for நிலம் கிறிஸ்துவ பாதிரி 
  • Image result for கிறிஸ்துவ பாதிரி

    No comments:

    Post a Comment

    மதுரையில் மாநகராட்சி இளம் பெண் ஊழியரிடம் 4 வருடம் உல்லாசமாக இருந்து குழந்தை பிறந்த பின் கழட்டிவிட்ட திருமணமான பாஸ்டர் மீது புகார்.

    மதுரையில் பாஸ்டர் செய்த வேலை.. "கணவன் மனைவியாய் வாழ்ந்தோமே".. கமிஷனர் ஆபீசுக்கு ஓடிய மாநகராட்சி பெண்  By Hemavandhana Updated: Wed...