Tuesday, July 7, 2015

கிறிஸ்துவர் மயானத்துள் – பெந்தகோஸ்தே அனுமதி இல்லையாம் உயர்நீதிமன்றத்தில் புகார்

கத்தோலிக்க இடுகாட்டில் பெந்தகோஸ்தே கிறிஸ்துவ பிணத்தைப் புதைக்க அனுமதிக்கவில்லை. 
அதனால் கிறிஸ்துவப் பிணங்களை எரிக்க வேண்டும் எனக் கேட்டதற்கு, நீர்நிலை அருகில் புதையுங்கள் என நீதிமன்றம் உத்தரவாம். வாழ்க நீதி




கிறிஸ்துவப் பிரிவுள் தீண்டாமை ஆனால் திராவிடர் கழகப்பெரியார்- கிறிஸ்துவ அடிமைகள் என வாக்குமூலம். விடுதலை செய்தி
பைபிள்- பிறப்பிலே இனங்கள். கருப்பினம் வெள்ளையருக்கு அடிமை- கர்த்தரின் நியாயப் பிரமாணம்
  • விவிலியம் போற்றும் இனவெறி தொடர்கிறது

 08_07_2015_016_007 CHN_2015-07-08_maip11_16


கத்தோலிக்க இடுகாட்டில் பெந்தகோஸ்டு கிறிஸ்துவ பிணத்தைப் புதைக்க அனுமதிக்கவில்லை. இதை ஹிந்து மத ஜாதியினால் எனப் பினாத்தும் வீரமணியின் திராவிடர் கழக விடுதலை உளறல்கள்- தான் கிறிஸ்துவ சர்ச்சினால் உதவி பெறுபவர் என்பதன் வாக்கு மூலம்

No comments:

Post a Comment

‘France earns $400-$500B annually from Africa as colonial tax’

  Zahid Oruj: ‘France earns $400-$500B annually from Africa as colonial tax’ Foreign policy April 18, 2024   13:18 https://report.az/en/fore...