“I do not want that our loyalty as Indians should be in the slightest way affected by any competitive loyalty whether that loyalty arises out of our religion, out of our culture or out of our language.
I want all people to be Indians first, Indian last and nothing else but Indians.” ― B.R. Ambedkar, Writings And Speeches
This Message is full of wrong and lies mainly Half Truths like E.V.Ramasamy Naicker Speeches.
Today's Saudi Arabia News says a man was sentenced to 10 years for supporting Terrorist in Jail in Tweeter.

Pakistani man could be jailed for 10 years for showing Indian flag as a fan of Virat Kohli.
இந்திய தேசிய கொடியை ஏன் எரித்தேன்-திலீபன் மகேந்திரன் வழிக்காட்டுதலில்
நீங்கள் தமிழன் என்றால் பகிருங்கள் இல்லையேல் எனக்கு தணடனை வாங்கிக்கொடுக்க ரோட்டுக்கு வந்து போராடுங்கள்.இந்திய முதல்சுதந்திர தினத்தில் பேசிய நேரு உலகத்தில் எந்த
தேசிய இனத்தின் மீதும் அடக்குமுறை ஏவப்பட்டால் இந்திய ராணுவம் அங்கே
நிற்க்கும் என்று கூறினாரே அதே நேரு பிரதமராக இருந்தபோது மொழிவாரி
மாநிலங்கள் பிரித்தபோது தமிழ் தேசிய இனத்தின் பூர்விக நிலத்தை அண்டை
மாநிலத்தானுக்கு கொடுத்து அதை எதிர்த்த தமிழர்களை கொன்று நிலத்தை
அன்பளிப்பாக கொடுத்தரே அதற்க்காக எரித்தேன்.
இந்தியா ஒரு கூட்டமைப்பு என்ற போதிலும் வட இந்தியாவில்
சிலமாநிலங்களில் இந்தி பேசுகிறார்கள் என்ற காரணத்தினால் இந்தியை
ஆட்சிமொழியாக்க துடித்திர்களே அந்த அநீதிக்கு எதிராக எரித்தேன்.
இந்தியை எதிர்த்து போராட்டம் நடத்திய தமிழர்களை கொன்று போட்டார்களே அதற்க்காக எரித்தேன்.
1974ல் இந்தியா தன்னுடைய சுயநலத்துக்காக தமிழ்த்தேசிய
இனத்துக்கு சொந்தமான கட்சதீவை தமிழர்களின் எதிர்ப்பையும் மீறி
சிங்களவனுக்கு கொடுத்ததே அதற்க்காக எரித்தேன்.
1987ல் தலைவர் பிரபாகரனை அமைதி பேச்சு வார்த்தை என்று சொல்லி
அவரை பின் தலையில் அடித்து கொல்ல சொன்னாரே இந்திய பிரதமர் அந்த
ஈனசெயலுக்காக எரித்தேன்.
1987ல் ஈழவிடுதலைப்போரில் புலேந்திரன் குமரப்பா போன்றவர்களின் மரணத்துக்கு காரணமானவர்களுக்காக எரித்தேன் கொடியை.
1972ல் இந்தியா சொன்னா அந்த அமைதி ஒப்பந்தத்தையாவது காபாற்று
என 12நாட்கள் உண்ணாமல் உண்ணாவிரதம் இருந்து உங்களால் இறந்து போனானே
அதற்க்காக எரித்தேன் கொடியை.
1987ல் தொடங்கி 1990வரை அமைதிப்படை என்ற பெயரில் 20000
தமிழர்களை கொன்றும் 5000தமிழ் பெண்களை பாலியல் வல்லுனர்வு செய்ததே
அதற்க்காகதான் எரித்தேன்.
ராஜிவ் காந்தி படுகொலையில் உண்மை குற்றவாளிகள் வெளியில்
இருந்தபோதும் அப்பாவி தமிழர்களை சிறையிலடைத்து இன்றுவரை நீதி
மறுக்கப்படுகிறதே அதற்காக எரித்தேன்.
1991ல் சிறப்பு முகாம் என்ற பெயரில் ஈழத்தமிழ் உறவுகளை
கொடுஞ்சித்ரவதைக்களுக்கு உள்ளாக்கிய இந்தியத்துக்கு எதிராகவே கொடியை
கொளுத்தினேன்.
1992ல் வீரப்பன் தேடுதல் வேட்டையில் அதிரடி படையினரால்
வாச்சாத்தியில் கற்ப்பழிப்புக்குள்ளான 50க்கும் அதிகமான பெண்களுக்கான
நீதியை இன்றுவரை நீதிமன்றம் தரவில்லையே என்ற கோபத்தில் கொடியை
கொளுத்தினேன்.
2006லிருந்து 2009வரை ஈழத்தமிழர்களை கொல்ல ஆயுதங்களை கொடுத்த இந்திய ஆட்சிப்பிடத்தை எதிர்க்கவே கொடியை எரித்தேன்.
இந்திய கொடியை தன்னுடைய படகில் ஏற்றிவிட்டு மீன் பிடிக்கசென்ற
தமிழ் மீனவர்கள சிங்கள கடற்ப்படை கொல்லமட்டுமல்ல அதற்க்கு மறைமுக
ஆதரவளித்த இந்தியக்கொடியை எரித்ததில் தவறில்லை.
உலகத்தால் தடை செய்யப்பட்ட ரசாயனகுண்டுகளை இலங்கையிடம் கொடுத்து தமிழர்களை கொலை செய்த இந்திய கொடியைதான் எரித்தேன்.
முத்துகுமார் தொடங்கி 19ஈகியர்கள் ஈழப்போரை நிறுத்தச்சொல்லி
இன்னுயிரை ஈந்தார்களே அந்த ஈகையினை இந்திய ஈனத்தமிழர்கள் நினைத்து
பார்க்கவில்லையே என்ற என்னத்தில் கொளுத்தினேன்.
உலககோப்பை மட்டை பந்தாட்டத்தில் இந்தியா இலங்கையை வென்றது
என்ற செய்தியை அறிந்த சிங்கள கடற்ப்படை இந்திய எல்லைக்குள் புகுந்து
தமிழகத்து மீனவர்கள் நான்குபேரை துண்டு துண்டாக வெட்டி கடலில் போட்டதே
அப்போது இந்தியனை யாருடா வெட்டியது என்று யாருமே போராடவில்லையே அப்போதும்
நாங்கள் தமிழர்கள்தானே போராடினோம். அதுக்காகதான் எரித்தேன்.
அது மட்டுமா?
காவிரியில் தண்ணீர் தரசொல்லி நீதிமன்றம் சொன்னாலும் அதை மதிக்காத கர்நாடக அரசை இந்தியா கண்டிக்கவில்லை அதுக்காகதான் எரித்தேன் .
முல்லைப்பெரியாறு அணையில் எங்களுக்கான உரிமைதான் கேட்டோம்
இன்றுவரை கிடைக்கிறதா ? தீர்ப்பு சொன்னாலும் காலில் தூக்கிப்போட்டு
மிதிக்கிற கேரளாவை ஒன்றும் பேசமாட்டிர்கள் ஆனால் நான் கொடியை எரித்ததுக்கு
கோபப்படுவீர்கள் இதுதான் தேசப்பற்றா?
என்னை திட்டியும் எதிர்த்தும் பதிவு போடுகிற தோழர்களே
மீத்தேனும் நீயூட்ரினோவுக்கு எதிராக தமிழக மக்கள் போராடுகிறார்களே
அதற்க்காக என்றைக்காகவது போராடியிருக்கிறிர்களா மனசாட்சியை தொட்டு
சொல்லுங்கள்? நான் போராடியிருக்கிறேன்
ஆந்திராவில் 20தமிழர்களை சுட்டுகொன்றார்களே அதற்க்காக நீங்க
போராடியதுண்டா ? நான் போராடியிருக்கிறேன் நான் மனசாட்சி உள்ளவன் ஆனால்
நீங்க?
எனக்கு மரண தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்கிறேன் ஆனால் என்னை கொல்லும்முன் ஒரே கேள்வி ?
தமிழர்களுக்காக நான் போராடிய போராட்டங்களும் சிறைதண்டனையும்
என் மனதுக்கு சரி என்று பட்டது. கொடியை எரித்ததும் சரி என்றுதான்
சொல்கிறேன்.
எனக்கு தண்டனை வாங்கிக்கொடுக்க போராடுகிறவர்களே இத்தனை
ஆண்டுகளில் எத்தனை தமிழர்களின் போராட்டங்களில் போராடியிருக்கிறிர்கள் .
வெறும் தேசப்பற்று கொடியை எரித்தவனுக்கு எதிராக பொங்குவதல்ல அதை தூண்டிய
இந்திய அரசியல்வாதிகளை எதிர்த்தும். யார் செத்தா எனக்கு என்ன என்று
போகிறவர்களுக்கு எதிராகவும்தான் போராடவேண்டும் நீங்கள்
தமிழனுக்காக போராடி சிறை சென்று தூக்கில் தொங்கவும் நான் தயார்?
நீங்கள்?
No comments:
Post a Comment