https://www.facebook.com/Venkatbabu.Srinivasan/posts/pfbid02ZQGfRdWCRDt9sNcjRscWcbBhqvKi5k2B7QZ5V7SmZaBnBXfNRq93FJZmrxhNxJi9l
பாரத ஸ்டேட் வங்கியின் ஆய்வறிக்கை இது. சர்வதேச அளவில் மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்தது.
2027-2028 நிதியாண்டில், அதாவது அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் 5.15 ட்ரில்லியன் டாலர்கள் அளவிற்கு வளரும் என்கிறது.
அடுத்ததாக ஒவ்வொரு மாநிலமும் அந்த வளர்ச்சியில் எவ்வகையில் பங்கு வகிக்கும் என்றுமே ஆராய்கிறது. மஹாராஷ்டிரா மாநிலத்தின் பொருளாதாரம் 647 பில்லியன் டாலர்கள் என்று இருக்கும் என்கிறது. அடுத்ததாக உத்தரபிரதேசம் 515 பில்லியன் டாலர்கள் என்ற அளவில் இருக்கும்.அதற்கு அடுத்தது தமிழ்நாடு 426 பில்லியன் டாலர்கள்! மூன்றாவது இடம்.
இதில் சில விஷயங்கள் கவனிக்கத்தக்கவை. SBI research மிகவும் கன்சர்வேடிவ் ஆக இருக்கும். அவர்கள் 50 வரும் என்று சொன்னால் குறைந்தது 60 வரும்! இதை வைத்து மற்றதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
அப்புறம் ஒன்று மறந்து விட்டேன். பராக் வாயன், பீடா வாயன் என்று இழிவுபடுத்தி சுய இன்பம் அடைகிறதே ஒரு காவாலி கும்பல், அந்த உத்திர பிரதேசம் தான் இந்த உத்திரபிரதேசம்..... யோகி பதவி ஏற்கும் போது எங்கேயோ பாதாளத்தில் இருந்தது. இன்று தட்டித் தூக்குகிறார்கள்.
True turnaround Stories. தேசத்திற்கும் சரி, உத்திரபிரதேசத்திற்கும் சரி.
(2026ல் அண்ணாமலை வந்தால் உ.பி.க்கு கடும் போட்டியை ஏற்படுத்துவார்.)
No comments:
Post a Comment