இந்தியா முழுவதிற்கும் இலக்கிய அறிவு மொழியாக சம்ஸ்கிருதம் இருந்தது. தமிழ் அறிஞர்கள் வடமொழியைத் தூற்றி கற்காமல் இருப்பதால் தமிழிற்கும் - தமிழியல் ஆராய்ச்சிக்கும் பெரும் நஷ்டம்- பேரா.ஜார்ஜ் ஹார்ட், தமிழ்த் துறை தலைவர் - கலிபோர்னியா பல்கலைக் கழகம்.
https://m.youtube.com/watch?v=1WlYI9T8fV0
சம்ஸ்கிருதம் இலக்கிய மொழியாக இருந்த நிலையில் இந்தியா முழுவதும் மக்கள் பொது பேச்சு மொழியாக பிராகிருதம் இருந்தது- பேரா.க.ராஜன்.
அறிவு சார் தேடல் வேண்டும்.
ஆயுர்வேதம், ஜோதிட கணித்தல், சில்ப சாஸ்திரம் எனப் பல இன்றும் சம்ஸ்கிருதம் அறிந்தால் தான் தொடர முடியும்
அசோகர் பிராமி கல்வெட்டில் சம்ஸ்கிருத மொழியில் மட்டுமே உள்ள 3 சகர ஒலிகளுக்கும் உரு உண்டு, இவை பாலியிலோ, பிராகிருதத்திலோ இல்லை
மொழிப்பற்று பெயரில் மொழிவெறி திணித்ததும் தூண்டுவதும் மதமாற்ற வியாபார நச்சுத்தனம்




No comments:
Post a Comment