Saturday, January 24, 2026

கோவளம் ஏரோ டான் ஹெலிகாப்டர் நிறுவனத்தை மிரட்டிய விசிக எம்எல்ஏ பாலாஜி - சபாநாயகரிடம் தகுதி நீக்க புகார்

கோவளம் தனியார் ஹெலிகாப்டர் நிறுவனத்தை மிரட்டிய விசிக எம்எல்ஏ பாலாஜி - ஹெலிகாப்டர் நிறுவனம் புகார்  By Lakshmanan

சென்னையை அடுத்த கோவளத்தில் ஏரோ டான் நிறுவனம் சுற்றுலா ஹெலிகாப்டர் சேவையை தொடங்கியுள்ளது. இந்த நிலையில், திருப்போரூர் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.பாலாஜி அந்நிறுவன அதிகாரிகளிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்வதாக கூறி தலைமை செயல் அதிகாரி நிசா, சபாநாயகர் மு.அப்பாவுவை சென்னை தலைமைச்செயலகத்தில் சந்தித்து பாலாஜி மீது தகுதி நீக்க புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. https://tamil.getlokalapp.com/tamilnadu-news/kanchipuram/thiruporur/kovalam-helicopter-company-files-complaint-against-vkc-mla-16151773


No comments:

Post a Comment

Daily 10 Women killed by Unsafe abortions

  2017